பொதுவாக பழைமை வாய்ந்த கோயில்களுக்குள் நுழையும் போது ஆண்களை மேலாடையைக் கழட்டச் சொல்வது வழமையாகும். இது எல்லா கோயில்களிலும் உள்ள நடைமுறையாக இல்லாவிட்டாலும், பொதுவாகவே ஆண்கள் விரும்பினால் எந்த இந்துக் கோயிலிலும் மேலாடை இன்றி தரிசனம் செய்ய முடியும்.
ஆண்கள் மேலாடை இன்றி வழிபாடுகளில் ஈடுபடும் போது, ஆண்களின் உடலில் உள்ள முடிகள் மூலமாக Positive Energy உள்ளீர்க்கப்படுவதாக அர்த்தம். இது எதுவாக இருப்பினும் நம்ம ஊர் ஆண்களை மேலாடை இன்றி பார்த்து ரசிக்க கோயில்களும், கோயில் திருவிழாக்களும் ஒரு நல்ல வாய்ப்பு தான்!
Keywords: Hindu Temple
















Comments
Post a Comment