உங்களுக்கு ஷார்ட்ஸ்(Shorts) அணிந்து லுங்கி, வேட்டி கட்டும் பழக்கம் உள்ளதா? தயவு செய்து அந்த பழக்கத்தை கை விடுங்கள். எதேர்ச்சையாக உங்கள் வேட்டி, லுங்கி, சாரம் அவிழ்ந்தால் பலர் உங்களையும் உங்கள் ஆண்மையில் தரத்தையும் பார்த்தை நகைப்பர்(ஏளனமாக சிரிப்பர்).
ஆமாங்க, தன்னம்பிக்கை என்பது ஆண்மையின் மிக முக்கியமான அடையாளம் ஆகும். சில ஆண்களுக்கு வேட்டி, லுங்கி கட்டுவதில் பெரியளவு அனுபவம் இருக்காது. அவர்கள் இடுப்பில் இருக்கும் வேட்டி, லுங்கி அவிழ்ந்து விடும் என்ற பயத்தினால், தன்னம்பிக்கை இன்றி உள்ளே சாட்ஸ் அணிந்து வேட்டி, லுங்கி கட்டுவது உண்டு.
இதனால் அவர்களால் வேட்டி, லுங்கி கட்டியிருக்கும் போது ஏனைய ஜட்டி அணிந்து வேட்டி, லுங்கி கட்டியிருக்கும் ஆண்கள் போல கெத்து(Veshti Swags, Lungi Swags) காண்பிக்க முடியாது.
அவர்கள் வேட்டியை, அல்லது லுங்கியை முழங்கால்களுக்கு மேல் தூக்கினால் உள்ளே அணிந்திருக்கும் சாட்ஸின் கால்கள் வெளியே எட்டிப் பார்த்து விடும். அது கூட பரவாயில்லை.
ஏதோ ஒரு நிலையில் அவர்கள் அணிந்திருக்கும் வேட்டி, அல்லது லுங்கி அவிழ்ந்து விட்டால் அவர்கள் Shorts உடன் நிற்பதைப் பார்த்து எல்லோரும் ஏளனமாக சிரிப்பர். அது அவர்களின் ஆண்மைக்கு அவமானமாகும்.
உண்மையான ஆண்மையுள்ள ஆண்கள் கட் ஜட்டி(Briefs) அணிந்து வேட்டி, லுங்கி அணிவார்கள். அவர்களின் வேட்டி, லுங்கி அவிழ்ந்தாலும் கூட அவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்க மாட்டார்கள்.
அதற்குக் காரணம் அவர்களின் Underwear Bulge(ஜட்டியினுள் பொட்டலமாகி இருக்கும் ஆண்குறி, விதைகளினால் ஜட்டியின் முன் பக்கம் உருவாகி இருக்கும் உப்பலான புடைப்பு) யைப் பார்த்து வாயடைத்துப் போவார்கள். அதை விட ஒரு ஆணுக்கு அவனது ஆண்மை தொடர்பில் என்ன பெருமை இருந்து விடப் போகிறது?
அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அவிழ்ந்தாலும் ஜட்டியோட நிற்கிறவன் தான் உண்மையான ஆம்பள.

















Comments
Post a Comment