நீங்கள் ஒரு தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆணாக இருந்து, அதனை நீங்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் Straight ஆண் என கூறிக் கொண்டு, ஊரை ஏமாற்றி வந்தால், உங்களை Closet Gays or Bisexual Men என்பர். Closet Gay ஆண்களை அவ்வளவு எளிதாக ஏனைய தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களால் உள்ளுணர்வு வழியாக(Gay Radar), கண்களைப் பார்ப்பதன் மூலம்(Eye Contact) கண்டறிய முடிந்தாலும், ஏனையவர்களால் அவ்வளவு எளிதில் Gays என அடையாளப்படுத்த முடியாது. ஆனால் Closet Gay ஆக இருக்கும் ஆண்களின் Facebook, Instagram, Threads, X போன்ற சமூகவலைத்தளங்களின் Timeline, Suggested Posts, Videos/Reels/Shorts போன்றவற்றை பார்த்தால் அவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடும். நீங்கள் மூடி மறைக்க விரும்பும் விடையங்களை உங்கள் Social Media Timeline, and Suggested Posts, Videos தோலுரித்துக் காட்டும். நீங்கள் என்ன தான் என்று சொல்லி அவற்றின் Algorithm யை மாற்ற முனைந்தாலும், முழுசா நனைந்தது, முழுசா நனைந்தது தான். சமூகவலைத்தளங்களில் முக்காடை எடுத்து விடத்தான் வேண்டும். எப்போது சமூகவலைத்தளங்களில் நாம் எவ்வாறான பதிவுகளை, வீடியோக்களை...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.