பின்னாடி குண்டி பிதுங்கிட்டு வெளியில வர்ற அளவுக்கு இறுக்கமா, Underwear Bulge, ஆண்குறி விளிம்பு தெரியிற அளவுக்கு இறுக்கமா சில ஆண்களால் எப்படி ஜீன்ஸ், பேண்ட போட்டிட்டு இருக்க முடியுதுன்னு நீங்க யோசித்து இருக்கலாம்.
அவர்கள் எந்தவொரு அசெளகரியமும் இல்லாம், அவ்வாறான Tight Jeans, Pant அணிந்திருப்பதற்குக் காரணம் அவை உருவாக்கப்பட்டுள்ள துணி வகையாகும்.
Lycra Pants, Stretch Jeans போன்றவற்றை அணிந்தால் அவை உடலுடன் ஒட்டியது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் Leggings போன்று ஈய்ந்து கொடுக்கக் கூடிய இயல்புடையதாக இருக்கும்.
அதன் காரணமாகவே ஆண்களால் தமது குண்டிகளின் அமைப்பு, தொடைகளின் அமைப்பு, ஆண்குறி/விதைகளின் விளிம்பு வெளித்தெரியும் வகையில் Tight Jeans, Pant அணிய முடிகிறது.
Comments
Post a Comment