Skip to main content

Posts

Showing posts with the label Dating

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Dating Apps இனித் தேவையில்லையா?

தமக்கான வாழ்க்கைத் துணை, அல்லது பாலியல் துணையை தேடிக்கொள்ள உதவும் வகையில் Straight ஆண்களுக்கு தனியாக, Gay, Bisexual ஆண்களுக்குத் தனியாக என பிரத்தியேகமான Dating Apps கள் உள்ளன. ஆனால் அவற்றில் தமக்கேற்ற துணையை தேடி தோற்றுப் போன பல ஆண்கள் இப்போது Delivery Apps, Ride Apps பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர். ஆமாங்க, வெறுமனே உடலுறவு கொள்ள அலையும் நபர்களை Dating Apps மூலம் தேடுவதை விட Delivery இக்கும் அல்லது உங்களை Pick Up பண்ண வந்த பையனை கரெக்ட் பண்ணி போடுவது தான் இப்போ புது Trend. இதனை ஊக்குவிக்கும் விதத்திலேயே இரவு வேளைகளில் ஆண்கள் அதிகம் Delivery Ride செய்கிறார்கள். Delivery Ride என்னும் போர்வையில் விபச்சாரமும் இனிதே நடந்தேறுகிறது. Dating Apps களில் பழசுகள் பின்னாடி அலைவதை விடுத்து, Delivery Apps களில் புதுசு புதுசா தேடிக் கொள்ள முடியும். ஒரு வகையில் புது நபர்களுடன் உடலுறவு கொள்ள இம்முறை உதவினாலும், டெலிவரி பண்ண போன இடத்தில் ஓல் போடும் கலாச்சாரம் ஒரு சமூக சீரழிவாகும். இதனால் கற்பழிப்புகள் இடம்பெறவும் வாய்ப்புகள் உள்ளன. கற்பழிப்பு என்றதும் ஏதோ ஒரு டெலிவரி பாய் டெலிவரி பண்ணப் போன இடத்தில் தனியாக...

உண்மையான காதலுக்காக காத்திருக்கும் ஆண்கள்

ஈரோடு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ராஜா வசித்து வந்தான். வயது 28. வெளியில் பார்க்க ஒரு சாதாரண இளைஞன். ஆனால் உள்ளுக்குள் ஒரு பெரிய போராட்டம். சிறு வயதிலிருந்தே தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தான். பெண்களிடம் ஈர்ப்பு இல்லை. ஆண்களிடம் ஒரு தவிப்பான ஈர்ப்பு. அந்த உணர்வை நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்தான். குடும்பம், சமூகம், சுற்றுப்புறம் — எல்லாம் அவனை ஒரு "சாதாரண" ஆணாகவே பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தன. ஒரு நாள், தனிமை தாங்க முடியாமல் Grindr என்ற ஆப்-ஐ டவுன்லோட் செய்தான். அங்கு பலரைப் பார்த்தான். சிலர் பேசினார்கள். ஆனால் உண்மையான தொடர்பு எதுவும் ஏற்படவில்லை. ஒரு நாள், சேலம் அருகே இருக்கும் ஒருவன் அவனுக்கு மெசேஜ் அனுப்பினான். பெயர் சுரேஷ். "நானும் நீயும் ஒரே மாதிரியானவங்க... சந்திக்கலாமா?" என்றான். ராஜாவின் இதயம் படபடத்தது. பல மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு நம்பிக்கை. இரண்டு நாட்கள் பேசினார்கள். புகைப்படங்கள் பகிர்ந்துகொண்டார்கள். இறுதியில் சந்திக்க முடிவு செய்தார்கள். சேலத்துக்கு அருகிலுள்ள ஒரு சிறிய ஹோட்டல் அருகே சந்திப்பது என்று திட்ட...