ஆண்கள் சுய இன்பம் செய்யும் போதோ, புணரும் போதோ விந்து வெளிவரப் போவதாக உணரும் நிலையை அண்மிக்கும் போது விந்து வெளியேற்றாமல் நிறுத்தும் உரிமை ஆண்களுக்கு உண்டு. அதனால் எந்த உடல் பாதிப்பும் ஏற்படாது.
ஆனால் உடலில் உள்ள காம இச்சை தணியும் வரை விந்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி(Sexual Tension) நிற்கும். வேறு எதிலும் சிந்தனை செல்லாது. உடலில் காட்டுதீ போன்று காம உணர்வுகள் பற்றிக் கொள்ளும் போது தண்ணீ(விந்து) ஊற்றினால் தான் முழுமையாக அணையும்.
இருப்பினும் யோகா பயிற்சி செய்வதன் மூலம், குளிப்பதன் மூலம், ஓய்வெடுப்பதன் மூலம், Busy யாக ஏதாவது வேலை செய்வதன் மூலம் இயல்பு நிலைக்கு திரும்பக் கூடியதாக இருக்கும்.
விதைகளை விட்டு வெளியேறிய விந்தினை ஆண்கள் வெளியேற்றா விட்டால், உடலானது அதனை அகத்துறிஞ்சி விடும். ஆகவே கை அடிக்கும் போதெல்லாம் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. லேசா ஆட்டிப் போட்டு கூட நிறுத்தலாம்.
சீக்கிரம் விந்து வெளியேறும்/விந்து முந்துதல் பிரச்சனை உள்ள ஆண்கள் Edging முறையை பின்பற்றுவதன் மூலம், விந்து வெளியேற்றாமல் நிறுத்தி நிறுத்து உடலுறவு கொள்ள முடியும்.
Comments
Post a Comment