பொது இடங்களிலும், நீச்சல் தடாகங்களிலும் எதைப்பற்றியும் யோசிக்காமல் சுதந்திரமாக நீராட ஆண்கள் Swimwear அணியலாம். சில Swimming Pool களில் ஆண்கள் ஜட்டியுடன் குளிக்க அனுமதி மறுக்கப்படுவது உண்டு. ஆனால் அவ்வாறான Swimming Pool களில் கூட ஆண்களால் Speedo எனப்படும் Briefs Underwear போன்ற Swimwear அணிந்து குளிக்கக் கூடியதாக இருக்கும்.
ஏனைய ஆடைகள் போல அல்லாது Swimwear களை அணிந்து குளித்தால் அவை சீக்கிரம் ஈரமாகும். அதே நேரம் சிறிது நேரம் வெயில் நின்றாலே அவை காய்ந்து விடும். ஆண்கள் Swimwear அணியும் போது உள்ளே ஜட்டி போட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஏன் என்றால் Swim Trunks போன்ற Swimming Shorts இனுள் Mesh Liner Innerwear(மீன் வலை போன்ற) இணைந்தே வரும்.
Comments
Post a Comment