ஆண்குறி பெரிதாக, நீளமாக இருக்கும் ஆண்களால் அவர்களுக்கு பொருத்தமான ஜட்டிகளை தெரிவு செய்வது கடினமாக இருக்கும். அதன் காரணமாக கிடைத்ததை அணிவதே அவர்களுக்கு வழமையாக இருக்கும்.
அவர்களின் இடுப்பு அளவுக்கு ஏற்ற ஜட்டியை வாங்கி அணியும் போது முன்பக்கம் தேவையான அளவுக்கு இடவசதி கிடைக்காவிட்டால் ஜட்டி மிகவும் இறுக்கமாக இருப்பதாக உணர்வார்கள்.
அதன் காரணமாகவே, சுதந்திரமாக இருக்க விரும்பும் ஆண்குறி பெரிதாக இருக்கும், காட்டும் வகை ஆண்குறியை உடைய ஆண்கள் ஜட்டி அணியாமல் ஆடைகள் அணிவது உண்டு.
அவ்வாறு அவர்கள் ஜட்டி அணியாமல் ஆடைகள் அணியும் போது இலகுவாக அவர்களின் ஆண்குறியை/ஆண்குறி அசைவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் ஜட்டி அணியும் போது ஆண்குறியை கீழ் நோக்கி, தொடைகளுக்கு நடுவே அமையும் வகையில் ஜட்டியினுள்ளே ஒழித்து வைப்பர்.
Comments
Post a Comment