மாற்றுவதற்கு வேறு ஆடைகள் இன்று சுற்றுலா, அல்லது தூர பயணங்கள் செய்யும் ஆண்கள் குளிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் நிர்வாணமாக நின்று குளிப்பர், அல்லது ஜட்டியுடன் நின்று குளித்து விட்டு, ஈர ஜட்டியை கழட்டி, பிழிந்து Bag இல் வைத்து விட்டு, அணிந்திருந்த ஆடைகளையே ஜட்டி போடாமல் அணிவது உண்டு.
ஆட்கள் நடமாட்டம் குறைந்த, ஊருக்கு ஒதுக்குப்புறமான நீர் நிலைகளில் சுதந்திரமாக குளிக்க யாருக்குத்தான் ஆசை வராது? ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக குறைந்தது ஜட்டியுடனாவது குளிப்பது நல்லது.
Comments
Post a Comment