லுங்கி என்பது வெறும் உடையல்ல. அது ஒரு Attitude, அதை Carry பண்ண தெரியனும். அதே போல தான் வேட்டியும். ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது அதில் தமது ஆண்மைக் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.

தன் தீர்மானங்களுக்கு மற்றவர்களை இணங்க வைக்க வேண்டும். ஒரு ஆண் லுங்கி/வேட்டி கட்டியிருக்கும் அழகிலேயே, அவன் லுங்கி/வேட்டி கட்டிக் கொண்டு நிற்கும்/நடக்கும்/அதிகாரம் பண்ணும் அழகிலேயே அவன் கூட படுத்து புள்ள பெத்துக்கனும் என்று தோன வைக்க வேண்டும். அதற்காக மற்றவர்களை மரியாதை குறைவாக நடாத்தக் கூடாது.
வேட்டி கட்டியிருக்கும் போது Veshti Swags கள் செய்ய வேண்டும். அதாவது வேட்டியை ஆண்மையுள்ள ஆண்கள் போல கையாள்வது, மடித்துக் கட்டுவது, மேலும் பல.
அந்த மாதிரி, அது நடக்குற நேரத்துல(Blowjob) இப்படி பிடிச்சுட்டு நிக்குறதும் சுகம்தான்.
ஆட்டிட்யூட் (Attitude) என்றால் என்ன?
"என்னமா ஆட்டிட்யூட் காட்றான் பாருங்க .."
"அவளுக்கு ஆட்டிட்யூட் அதிகம்ங்க.."
"Attitude decides your Altitude" -
நீங்கள் நடந்து கொள்ளும் விதம், நீங்கள் அடையும் உயரத்தை நிர்ணயிக்கும் "இவன் ஆட்டிட்யூடே சரி இல்லங்க"
இது போன்று பல இடங்களில் இந்த Attitude என்ற வார்த்தையை கடந்து வருகிறோம். இந்த ஆட்டிட்யூட் னா என்ன? ஏன் அது முக்கியம்? வாங்க பாப்போம்.
பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது பிறப்பிலேயே பல குணநலன்கள் புதைந்து மரபணுக்களின் வெளிப்பாட்டால்
அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
இவ்வுலகில் தற்போது வாழும் ஹோமோ சேபியன்கள் 800 கோடி சொச்சம் பேருமே தனித்தனி குணநலன்களைக் கொண்டவர்கள். அனைவருமே தனித்தன்மை கொண்டவர்கள். ஒருவர் போல மற்றொருவர் இருப்பதில்லை
ஒரே கருவில் இருந்து உருவாகும் இரட்டையர்கள் (IDENTICAL TWINS) கூட பிறப்பிலிருந்தே தங்களது குணாதிசயங்களில் மாற்றத்தைக் காட்டுவர்.
தாய் இதை எளிதாக இனங்கண்டு கொள்வார். இப்படியாக பிறப்பிலேயே கிடைக்கும் குணாதிசய வெளிப்பாடுகள், அடுத்து வளரும் சூழ்நிலையில் இருந்து கிடைக்கும் அனுபவங்கள் வழி பெறும் குணாதிசயங்கள், ஆரம்ப நிலையில் பெற்றோர் மற்றும் சுற்றத்தினரின் குணங்களை அப்படியே காப்பி அடித்து வெளிப்படுத்தத் தொடங்குவார்கள்.
பெற்றோர் செய்வதை அவர்கள் பாணியில் செய்வார்கள். பள்ளிக்கூடத்துக்கு செல்லும் போது தோழர் தோழிகளின் குணாதிசியங்கள் மற்றும் பேச்சுகள் இவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தாய்-தந்தை இருவரும் சேர்ந்து வளர்க்கும் போது ஒரு சூழல் இருவரில் ஒருவர் இல்லாமல் வளரும் போது ஒரு சூழல், இருவரும் இல்லாமல் வேறொருவர் வளர்க்கும் போது ஒரு சூழல், தாய் தந்தை பரஸ்பரம் அன்போடு சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழும் போது ஒரு சூழல், தாய் தந்தையிடையே அடிக்கடி சண்டை பிரச்சனை என்று வளரும் போது ஒரு சூழல், குடித்து விட்டு தினமும் வீட்டுக்கு வரும் தந்தை இருக்கும் வீடுகளில் ஒரு சூழல், சதா பிசினஸ் என்று வீட்டுக்கே வராத தந்தைமார்கள் தாய்மார்கள் இருக்கும் வீடுகளில் ஒரு சூழல், வீடு - கிராமங்களில் இருந்தால் அங்கு வாழும் சூழல் வேறு, அதுவே நகர்ப்புறங்களில் இருந்தால் அங்கு வேறு சூழல், பிறந்த ஊர், பிறந்த இனக்குழு, பேசும் மொழி, பின்பற்றும் சமயம், பொருளாதார சூழ்நிலை, பயிற்றுவிக்கப்பட்ட மொழி, தோல் கொண்ட நிறம், பிறந்த பாலினம் இப்படியாக அவரவர் சூழல் அவரவர்க்குள் ஒரு விதத்தில் தங்களை மேன்மையாக நினைப்பதும் (SUPERIORITY COMPLEX) தங்களை கீழ்மையாக நினைப்பதும் ( INFERIORITY COMPLEX) இயல்பாகவே இருக்கும்.
இதை அவரவர் உடல் மொழியில் பழகும் விதத்தில் இயல்பாக வெளிப்படுத்தவே செய்வார்கள். ஒருவர் நிகழ்காலத்தில் வெளிப்படுத்தும் இயல்புகள் அவர் கடந்த காலத்தில் பெற்ற பாடங்களின் (Life experiences) மூலம் கிடைத்த அனுபவங்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
தான் அன்பு செய்த ஆணால் ஏமாற்றப்பட்ட பெண் - அதற்குப் பின்பு ஆண்களிடம் சற்று தூரத்தை கடைபிடிப்பது இயல்பானது.
மணமுறிவு பெற்ற பின் கைம்பெண்களாக இருக்கும் சிங்கிள் பேரண்ட் மதர்கள் தங்களது அழகுக்காக மட்டும் உடலை அபகரிக்க எண்ணும் ப்ரிடேட்டர்களிடம் இருந்து தப்பிக்க ஒருவித உடல் மொழியை தங்களுக்கான வெளிப்பாடாக வெளிப்படுத்துவதும் இயல்பானது.
காதல் தோல்வியுற்ற / மணமுறிவு பெற்ற ஆண்கள் - பெண்கள் குறித்து ஒரு வித எண்ணத்தை வளர்த்துக் கொண்டு அதற்குப்பின்பு வெளிப்படுத்துவதைக் காணமுடியும்.
கிராமங்களில் பயின்று வரும் மாணவ மாணவிகள் நகரங்களில் படிக்க வரும் போது அவர்களுக்குள் இருக்கும் தங்களை கீழ்மைப்படுத்தும் எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள்.
சிலர் தங்களது ஊர்களில் வெளிப்படுத்திய இனக்குழு சார்ந்த ஊர் சார்ந்த உணர்வுகளை கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் வெளிப்படுத்தி பிறகு அது தவறு என்றுணர்ந்ததும் அதை சரி செய்து கொள்வார்கள்.
தமிழில் பயிற்று மொழியாக படித்தவர்கள், ஆங்கில பயிற்று மொழி இருக்கும் கல்லூரிக்குள் நுழையும் போது அனைத்தும் லத்தீனும் கிரேக்கமுமாக அவர்களுக்குத் தோன்றும் இதனால் நம்பிக்கையற்ற உடல்மொழியை வெளிப்படுத்துவார்கள்.
இவர்களன்றி இண்ட்ரோவெர்டுகள் (INTROVERTS) என்று வகைப்படுத்தப்படுபவர்கள், தங்களுக்கு உகந்த சூழ்நிலையில் அல்லது தாங்கள் கம்ஃபர்ட்டாக நினைக்கும் சூழ்நிலையில் மட்டுமே பேசுவார்கள்/தங்களது சுயத்தை வெளிப்படுத்துவார்கள். அதுவரை அவர்களுக்குள் இருக்கும் உண்மையான திறமை தெரியாது.
இவர்கள் தான் "ஊமை" "முசுடு" என்ற பொதுப்பழிக்கு ஆளாபவர்கள். சில நேரங்களில் இவர்களை "திமிரான ஆட்டிட்யூட்" கொண்டவர்கள் என்றும் பொதுசமூகமாகிய நாம் வகைப்படுத்தி விடுவோம்.
இவர்களுக்கு திறமை அதிகம் இருக்கும். குறைவாகவே வெளிப்படுத்துவார்கள். இதனால் வெளியே தெரியாது. வாய்ப்புகளும் குறைவாகவே வரும். இதற்கு நேரெதிர் குணாதிசயம் கொண்டவர்கள் "எக்ஸ்ட்ரோ வெர்ட்டுகள்" ( EXTROVERTS).
இப்படி கால்களை விரிச்சி இருக்கிறத பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது? அந்த பருத்த தொடையை கசக்கணும் தோணுதா? ஆண்கள் இப்பிடி காலை விரிச்சிருந்தால்(Manspreading), ஒழுக்கம் கெட்டவன் என்று சொல்ல முடியாது, இல்லையா?
Extroverts, இவர்கள் இருக்கும் இடத்தை கலகலப்பாக இருக்குமாறு ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் குணமே அப்படித்தான். அதற்காக இவர்களுக்கு மனச்சோர்வு இல்லை என்று அர்த்தம் இல்லை. கவலை இல்லை என்றும் அர்த்தம் இல்லை. மாறாக தங்களின் இத்தகைய பிரச்சனைகளை தங்களது குணாதிசயத்தின் மூலம் ஈடுசெய்யும் பழக்கம் இவர்களுக்கு உண்டு. இவர்கள் நாம் பொதுபுத்தியில் " வாயாடி" " ஓட்டை வாய்" என்று அழைப்போம்.
மூன்றாவது வகை, ஆம்பிவெர்ட் ( AMBIVERTS) சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மேற்சொன்ன இரண்டாகவும் மாற்றத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நிலைமைக்கு ஏற்றவாறு இண்டரோ மற்றும் எக்ஸ்ட்ரோவாக மாறுவார்கள்.
ஒரு காலத்தில் இண்ட்ரோவெர்ட்களாக இருந்தவர்கள் தாங்கள் தங்களின் இயல்பில் குணத்தில் பிறப்பில் கீழ்மையாக நினைத்ததை தாண்டி வெளியே வரும் போது ஆம்பிவெர்ட்களாகவும், எக்ஸ்ட்ரோவெர்டுகளாகவும் மாறியிருக்கிறார்கள். எனவே இண்ட்ரோவெர்ட்டுகள் அப்படியே வாழ்க்கை முழுவதும் இருப்பார்கள் என்றில்லை.
கால சூழ்நிலை மாறும் போது தங்களிடம் முன்பு இல்லாத ஒன்றைப் பெறும் போது எக்ஸ்ட்ரோவாக மாறுவார்கள். அதே மாதிரி எக்ஸ்ட்ரோவாக இருந்தவர்கள் தங்களிடம் இருந்த ஒன்றை இழக்கும் போது இண்ட்ரோவாக மாறுவார்கள். எனவே எக்ஸ்ட்ரோ இண்ட்ரோ என்பது மாறி மாறி பயணிக்கும் இருவழிப்பாதை என்பதைப் புரிந்து கொள்ளலாம்
இன்னும் சொல்லப்போனால் நிஜ வாழ்க்கையில் இண்ட்ரோவெர்ட்டுகளாக இருக்கும் மக்கள் - சோசியல் மீடியாவில் எக்ஸ்ட்ரோவெர்ட்டுகளாக இருப்பார்கள். இன்னும் சிலர் இடத்துக்கேற்ப ஒரு ஆட்டிட்யூடை கொண்டிருப்பார்கள். சொந்த ஊரில் சொந்த நாட்டில் ஒரு இயல்பு. வெளிநாட்டில் அல்லது வேலை செய்யும் பெருநகரத்தில் ஒரு இயல்பு. அலுவலகத்தில் ஒரு இயல்பு, வீட்டில் ஒரு இயல்பு. இது "Opportunistic Attitude" வகை ஆகும்.
சிலர் பதவி / செல்வம் இதை வைத்து செருக்குடன் இருப்பதை ஆட்டிட்யூட் என்று நினைக்கிறார்கள். அது தவறான குணம். இங்கு எதுவுமே நிலையில்லை .இன்று இருப்பவர் நாளை இருப்போமா? என்பதே தெரியாது எனும் போது பதவி அதிகாரம் செல்வம் இவற்றை வைத்திருப்பதை தவறாக வெளிக்காட்டுவது திமிர்தனத்தில் வரும்.
மேற்சொன்னவை அனைத்தும் இல்லாமல் போகும் போது இந்த வகை திமிர்தனம் தானாக அடங்கி விடும். சிலர் சுயமரியாதையுடன் நடப்பதை பலரும் ஆட்டிட்யூட் என்று குழப்பிக் கொள்வார்கள். அதாவது கூட்டத்தில் சிலர் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் இடத்தில் சிலர் சுயமரியாதையை வெளிப்படுத்தும் போது அது ஆட்டிட்யூட் என்றும் பேசப்படும். பணிந்து போவதும் அனைத்துக்கும் ஜால்ரா அடிப்பதும் நல்ல ஆட்டிட்யூட் என்ற தவறான பிம்பம் இங்கு இருக்கிறது.
இங்கு அனைவரும் சமம், அனைவருமே சிந்திக்கும் ஆற்றல் உடையவர்கள் என்பதை மதித்து சுயமரியாதையுடன் நடப்பது நல்ல நடத்தை ஆகும்.
பிறப்பு - வளர்ப்பு - வாழும் சூழல் - பெறும் வாழ்க்கை பாடங்கள் - கல்வி - பொருளாதார சுதந்திரம் - ஏற்றம் நமது ஆட்டிட்யூடை மாற்றிக் கொண்டே இருக்கின்றன.
ஆம்.. இங்கிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் தொடர்ந்து வளிமண்டலத்தை கடந்து எஸ்கேப் வெலாசிட்டியை எட்டுவதற்கு
தனக்கு அதிக எடை என்று எண்ணும் பல விசயங்களை கழட்டி விட்டுக் கொண்டே செல்லும்.
அது போல மனிதத்தின் வளர்ச்சிக்கு, மனித சமநிலைக்கு ஒவ்வாத கருத்துகளை கழட்டி விட்டால் நமது ஆட்டிட்யூட் மாறுவதைக் காண முடியும்.
நமது ஆட்டிட்யூட் பிறரை அச்சுறுத்தாமல், பிறரது சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் தலையிடாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் போதுமானது.
அவரவர் ஆட்டிட்யூட் அவரவர்க்கு, அதை மதித்து செயல்படுவோம். சமூகத்தில் அங்கமாக இருக்கும் தனிமனிதர்களில் பெரும்பான்மை வெளிப்படுத்தும் ஆட்டிட்யூடே அந்த "சமூகத்தின் ஆட்டிட்யூடாக"(Collective Attitude of a Society) பார்க்கப்படுகிறது.
நாம் முன்னேற சமூகத்தில் நாம் வெளிப்படுத்தும் ஆட்டிட்யூட் முக்கியமான பங்குவகிப்பதால் அதைத் தொடர்ந்து செப்பனிட்டுக் கொண்டே இருப்பதும், நமது வழித்தோன்றல்களுக்கும் அதைக் கடத்துவது நமது கடமையாகிறது.
Comments
Post a Comment