சிலருக்கு தமது உள்ளாடைகளை இன்னொருவர் தொடுவது அருவருக்கக் கூடிய விடையமாக இருக்கும். அதே போல சிலருக்கு இன்னொருவர் உள்ளாடைகளை தொடுவது அருவருக்கக் கூடிய விடையமாக இருக்கும். இவை ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது.
இருப்பினும் நீண்ட காலம் கூடிப் பழகும் நண்பனின் அழுக்கு ஜட்டியை கையால் தொட்டு அருவருப்பின்றி தூக்குவது, கொடியில் தோய்த்து காய விட்ட, அவனின் காய்ந்த ஜட்டியை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுப்பது உங்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தும்.
குறிப்பு: சில நெருங்கிய நண்பர்கள் ஜட்டியைக் கூட பகிர்ந்து கொள்வது உண்டு. இருப்பினும் இன்னொரு ஆணின் ஜட்டியை அவன் அனுமதி இன்றி அணிவது நல்லதல்ல. அதன் மூலம் தோல் வியாதிகள், பால்வினை நோய்கள் கூட பரவலடையலாம்.
அருவருப்பின்றி நண்பர்களின் உள்ளாடைகளை, அவர்கள் பார்க்கவே தொடும் போது நட்பை தாண்டிய உறவுகள் கூட மலரலாம்.
உங்களுக்குத் தெரியுமா? தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்கள், தாம் விரும்பும் ஆண்கள் அணிந்த ஜட்டியை, அவர்கள் இல்லாத போது முகர்ந்து பார்த்து கை அடிப்பது உண்டு. அதனை ஒரு வகை ஜட்டி மோகம்(Underwear Fetish) என்பர்.
Comments
Post a Comment