ஆண்கள் தமக்கான ஜட்டிகளை தெரிவு செய்யும் போது அதிகம் பிழைகள் விடுகிறார்கள். தாம் பிழையாக ஜட்டிகளை தெரிவு செய்ததை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அவர்களின் மனம், அவர்கள் தெரிவு செய்த ஜட்டிகளையும், ஜட்டி பிராண்ட்களையுமே குறை சொல்லும்.
நீங்கள் பிழையான ஜட்டி தெரிவை மேற்கொண்டிருப்பதற்கான அறிகுறிகளாக பின்வருவனவற்றை சில உதாரணங்களாக கூறலாம்.
1. ஜட்டியின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் தேவைக்கு அதிகமான இடவசதி இருந்தல்.
2. ஜட்டியின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் தேவைக்கு குறைவாக இடவசதி இருந்தல்.
3. Low Support for Private Parts - ஆண்குறியையும் விதைப்பையையும் ஜட்டி தாங்கி/தூக்கி வைத்திருக்காமல் தொங்க விடுதல்.
4. அதிகம் இறுக்கமாக/தளர்வாக இருத்தல்.
5. Problem in Underwar Fabrics - ஜட்டியை அணிந்திருக்கும் போது அதிக எரிச்சல்/அவிச்சல் ஏற்படுதல்.
6. ஜட்டியை அணிந்திருக்கும் போது தொடை இடுக்கு, தொடைகளில் உராய்வுகளினால் காயங்கள், தோல் சிவத்தல், கொப்பளங்கள் தோன்றுதல் போன்ற Chafing சார்ந்த நிலைமைகள் தோன்றுதல்.
7. அந்தரங்கப் பகுதியில் அதிகம் வியர்த்தல்.
8. ஜட்டியின் Waistband இடுப்பை விட்டு கீழே இறங்குதல்.
9. Low Quality Elastic - ஜட்டியின் கால்கள் சுருண்டு கொள்ளுதல்.
10. ஜட்டி இறுக்கமாக இல்லாவிட்டாலும் தேவையான அளவுக்கு அந்தரங்கப் பகுதிகள் மறைக்கப்படாமல் குண்டிகள் பிதுங்கிக் கொண்டு வெளியே தெரிதல். சுன்னி முடி வெளியே தெரிதல்.
Recommended: ஆண்கள் தமக்கான ஜட்டியை தெரிவு செய்வது எப்படி?
இடுப்பு அளவை(Waist Size) மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டியை தெரிவு செய்வது மிகப்பெரிய பிழை:
ஆண்கள் ஜட்டியைத் தெரிவு செய்யும் போது இடுப்பு அளவை மாத்திரம் அல்ல, அவர்களின் ஆண்குறியின் வகை, ஆண்குறியின் அளவு, கொண்டைகளின் அளவு, சுன்னி முடியும் அளவு, குண்டிகளின் அளவு, தொடைகளின் அளவு போன்ற அவர்களின் உடல் அமைப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதன் மூலமே முன்னாடியும் பின்னாடியும் அதிக இடவசதி தேவைப்படுபவர்கள் Pouch Underwear களையும், இடவசதி குறைவாக தேவைப்படுபவர்கள் Low Rise Underwear களியும் தெரிவு செய்து அணியலாம்.
Comments
Post a Comment