அந்தக் காலத்தில் பருவம் எட்டியதும், ஆண்களுக்குமே 13, 14 வயதில் எல்லாம் திருமணம் செய்து வைத்துள்ளனர். அப்புறம் 16, 17 என்று மாறி…பிறகு 19,20 வயதில் மனைவியுடன் இணைந்து வாழ்ந்துள்ளனர் நம்ம முன்னோர். அதுக்கப்புறம் நம்ம அப்பா காலத்தில் , அப்படி இப்படினு 22–25 வயதுக்குள் மணம் முடிச்சுட்டாங்க.
ஆனா இப்போ நிலைமை அப்படி இல்லையே…. ஒரு நல்ல வேலைக்கு..இல்ல இல்ல..சாதாரண வேலைக்கு போகவே 2 டிகிரி வரை படிக்க வேண்டி இருக்கு.. படிச்ச உடனே வேலை கிடைச்சுடுமா என்ன…வேலை தேடி குறைந்தது 2 ஆண்டுகளாச்சும் சென்னை, பெங்களூருனு அலையனும்..
அப்படி அலைஞ்சாலும் நம்ம படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காது. அப்புறம் பாஸ்போர்ட் லாம் எடுத்து வெளிநாட்டுக்காச்சும் போகலாம்னு தோணும். அதுவும் நெனச்ச அடுத்த நாளே நடக்காது…
இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் காத்திருந்து காத்திருந்து ஒரு நல்ல வேலைக்குள்ள போயிட்டா…அப்புறம் தான் குடும்பப் பொறுப்புகள் நம்ம தலை மேல வந்து நிற்கும்…
அக்கா, தங்கச்சியைக் கட்டிக் கொடுக்கணும்… கட்டிக் கொடுத்தா மட்டும் போதாது, தாய்மாமன் அப்டிங்கிற பேர்ல அவங்க பிள்ளைகளுக்கு எல்லாமும் பார்க்கணும். அப்புறம்..லோன் வாங்கியாச்சும் வீட்டை பெருசா கட்டணும்…
இப்படி இன்னும் ஏகப்பட்ட பொறுப்புகளுக்குள் நாங்க சிக்கித் தவிச்சு கல்யாணம் பண்ணலாம்னு ரெடி ஆனா எங்க வயசு 30 ஐ தொட்டு இருக்கும் இல்லனா தாண்டி இருக்கும்.
13 வயசுல கல்யாணம் பண்ண எங்க தாத்தா எங்க…அதையே திருப்பி போட்டு 31 வயசுல பொண்ணு தேடுற நாங்க எங்க…??
அவங்களுக்கு எல்லாமே சீக்கிரமே கிடைச்சதால Masturbation(சுய இன்பம்) என்ற ஒன்று அவசியமாக இருந்திருக்காது.. ஆனா அவங்களும் எல்லாத்தையும் தாண்டி தான் வந்துருப்பாங்க…முன்னோர்களின் ஜீன் தானே நமக்குள்ளும் இருக்கு.
ஆனா எங்களுக்கு எழும் இயற்கையான உணர்வுகளை எத்தனை வயது வரை தான் அணை கட்டி அடக்கி வைக்க முடியும். அதுக்கு லாம் வாய்ப்பே இல்லை.
ஆண்கள் கை அடிப்பது, சுய இன்பம் செய்வது எப்படி? ஆண்குறியை செயற்கையாக தூண்டி அல்லது காம உணர்வுகளை ஏதோ ஒரு வகையில் விழிப்படையச் செய்து ஆண்குறியை விறைப்படையச் செய்த பின்னர், ஆண்குறியை கையால் முன்னும் பின்னும் மெதுவாக உருவ வேண்டும். அவ்வாறு ஆண்குறியை முன்னும் பின்னும் அசைக்கும் போது வயது வந்த ஆண்களால் அவர்களின் முன்தோலை பின்னால் நகர்த்தக் கூடியதாக இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு ஆண்குறியை புழுத்தி புழுத்தி குலுக்கும் செயலை சுய இன்பம் செய்வது என்பர். அதன் இறுதியில் விந்து வெளியேறும்.
ஆனால் அவசியம் விந்து வெளியேற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆண்கள் கை அடிக்கும் போது விந்து வெளியேற்றா விட்டால், விதைகளை விட்டு வெளியேறிய விந்தானது வீணாகாமல் உடலால் அகத்துறிஞ்சப்படும். ஆனால் அது நடக்கும் வரை உடல் காமத்தீயில் எரியும்.
சில ஆண்கள், பெண்களைத் தேடி அப்படி இப்படி னு சுத்துவாங்க…ஆனா எல்லா பசங்களும் அப்படி இல்லையே… அப்படி இருக்கும் போது the Safest Sexual Practice அப்படின்னா அது Masturbation மட்டும் தான்…
குறிப்பு: ஆண்கள் பாதுகாப்பான உடலுறவை வைத்துக் கொள்ள ஆண்குறிக்கும் ஆணுறை(Male Condom) அணிய வேண்டும்.
ஆண்களுக்கான மிகவும் பாதுகாப்பான பாலியல் செயற்பாடாக சுய இன்பம் செய்வதை கருதலாம். இதைப் பற்றி பொது வெளியில் பேசுவது தவறு கிடையாது. மேலும் இதைப் பேசுவதில் எனக்கு கூச்சமும் கிடையாது. ஏன்னா இது அசிங்கமான பழக்கம் கிடையாது. ஆனா ஊர்ல அப்படி தான் சொல்லி வச்சுருக்காங்க.
உடல் வேட்கை ஏற்படும் போது யாரோ ஒருத்தரை மீட் பண்ணி உடம்பை கெடுத்துக் கொள்வதை விட சுயஇன்பம் பல மடங்கு ஆரோக்கியமானது என்று சொல்வேன்.
YouTube ல சில மருத்துவர்கள் சிறப்பான விளக்கம் கொடுத்து இருப்பார்கள். முடிந்தால் சென்று பார்க்கவும். அதனால, இதைப் பற்றி தவறான கருத்து எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் எதுவாக இருந்தாலும் ஒரு எல்லைக்குள் அளவாக இருப்பது நலம். மற்றபடி பயப்படவோ, அசிங்கப் படவோ, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவோ இது ஒண்ணும் தேசக் குற்றம் கிடையாது.
அடித்து முடித்த பிறகு இனிமே அடிக்கவே கூடாது என நினைத்தது உண்டா நண்பர்களே?
Keywords: டீனேஜ் பசங்க, கை அடிக்கும், கை அடிக்கலாமா, சுய இன்பம் செய்யலாமா? சுன்னி உருவும் ஆண்கள்





Comments
Post a Comment