கூரை பட்டு சேலை என்பது, தமிழ் இந்து திருமணங்களில் மணப்பெண் அணியும் ஒரு சிறப்பு வாய்ந்த பட்டுப் புடவை ஆகும். இந்த புடவை, குடும்பத்தின் பாரம்பரியத்தையும், பெண்ணின் கனவையும், திருமணத்தின் பெருமையையும் குறிக்கிறது. இது திருமணச் சடங்கின் முக்கிய பகுதியாகவும், மணப்பெண் தாலி ஏற்கும் போது அணியப்படும் முகூர்த்த புடவையாகவும் கருதப்படுகிறது.
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்.. கூடல் பொழுதில் கசங்கத்தான்!
இது போல மணமகனுக்கும் ஏதாவது உள்ளதா என்று தேடிய போது தான் கூரை வேட்டி என்று ஒன்று உள்ளதை அறிந்தோம். கூரை வேட்டி என்பது ப்ளீச் பண்ணாத காட்டன் வேட்டி. சோப்பு போடாம தண்ணியில நனைச்சு காய வைப்பாங்க. அது சுருங்கின மாதிரி இருக்கும்.
என்ன தான் நம்ம கலாச்சார ஆடைகள் கால மாற்றத்திற்கு ஏற்றால் போல நவீன மயமாக்கப்பட்டு பெண்கள் பட்டு புடவையையும்(Koorai Pattu Saree, Koorai Pudavai), ஆண்கள் பட்டு வேட்டியையும்(Kanjivaram Silk Dhoti, Pattu Veshti) திருமணத்தின் போது அணிய ஆரம்பித்தாலும் அதிலும் ஒரு சில நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது.
சாதாரண பட்டுச் சேலைக்கும் முகூர்த்தப் பட்டுச் சேலைக்கும் அதாவது கூரைப் புடவைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. விலையும் அதிகம், அதே நேரம் அதிக காலம் பழுதடையாமல் இருக்கும்.
காட்டன் துணிகளை விட சிறப்பான பல சம்பவங்கள் செய்வதற்கு பட்டுத் துணியினால் ஆன ஆடைகள் உதவும். உதாரணமாக, முதலிரவில் பட்டு வேட்டி கட்டியிருக்கும் கணவனின் தொடையில் கை வைத்து, அவனது மயிர் படர்ந்த தொடையை பட்டு வேட்டியுடன் சேர்த்து உரசி தடவும் போது எல்லாம் சிலிர்த்துக் கொண்டு நிற்கும். முதலிரவில் முன் விளையாட்டுக்களில் சிறப்பாக் ஈடுபட பட்டு வேட்டி, பட்டுச் சேலை என்பன உதவும்.
குறிப்பு: ஆண்கள் ஜட்டி போடாமல் பட்டு வேட்டி கட்டுவது நல்லதல்ல. பட்டு வேட்டி உடலுடன் நேரடியாக உரசும் போது ஆண்மை விழித்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அப்புறம் மணவறையிலேயே மாப்பிள்ளைக்கு தூக்கிக் கொண்டு நிற்கும்.
உங்களுக்குத் தெரியுமா? முன்னர் ஒரு தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும் போது, பிறந்த குழந்தையை குழந்தையின் அப்பாவின் லுங்கியில் தான் முதலில் சுற்றுவார்களாம். அவ்வாறு சுற்றப் பயன்படுத்தும் லுங்கியானது ஏற்கனவே அந்த ஆணால் அதிக காலம் பயன்படுத்தப்பட்டு, துவைத்த லுங்கியாக இருக்குமாம்.
Comments
Post a Comment