எது எதுக்கோ பல ஆப்ஸ்கள் இருக்கின்றன. அது போல ஆண்கள் கை அடிப்பதை கண்காணிக்க ஏதாவது ஆப்ஸ் இருக்கா என்று பலர் கேட்கின்றனர். ஆனால் ஒரு ஆப்பினால் நீங்கள் கை அடிப்பதை தடுக்க முடியாவிட்டாலும் அதனால் உங்கள் சுய இன்ப வாழ்க்கையை நெறிப்படுத்த உதவ முடியும்.
அதற்கு முதலில் நீங்கள் #NoFap Challenge இல் இணைய வேண்டும். அதன் பின்னர் "No Relapse" எனும் App யை Install செய்து அந்த App க்கும் உங்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.
கை அடிக்காமல் (Nofap) 80 நாட்கள்:
காமத்தை அடக்குவதை விட கடப்பதே சிறந்தது. 80 நாட்களாக சுய இன்பம் செய்யாமல் இருந்து வருகிறேன். இன்னும் இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. காமத்தை அடக்கிக் கொண்டதால், எந்த இடத்திலும் மன அழுத்தத்திற்கு நான் உள்ளாகவில்லை. எப்போதும் போல சாதாரணமாகத்தான் இருக்கிறேன்.
ஒருவேளை காமத்தை அடக்கும் சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டால் நிச்சயம் கையடித்து விடுவேன். இந்த 80 நாட்களில் இரண்டு முறை Night fall ஆகியிருக்கிறது. அதாவது தூக்கத்தில் விந்து வெளியேறியுள்ளது.
குறிப்பு: சுய இன்பம் செய்யாத நாட்களில் தூக்கத்தில் விந்து வெளியேறுவது நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதன் அடையாளம் ஆகும்.
கை அடிக்காமல் இருந்தால் நம்முள் நிறைய மாற்றங்கள் வரும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அப்படி எதுவும் இதுவரை எனக்கு நடந்தது போல் தெரியவில்லை. இருந்தாலும், இவ்வளவு நாட்கள் இப்படி இருப்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இது வெறும் ஆரம்பம் தானே!
கை அடிப்பதை குறைத்துக் கொள்வதால் ஏற்படும் மாற்றங்களை இனிமேல் தான் நான் உணரக் கூடும்.
Recommended: சுய இன்ப ஒழுக்கம் என்றால் என்ன?
Comments
Post a Comment