வயசு பசங்க டவுசர் அல்லது ஷார்ட்ஸ்(Shorts) போட்டு லுங்கி, வேட்டி கட்டுவது கட்டுவது முறையல்ல. அது அந்தக்காலத்து Trend ஆகும். நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது ஒழுங்காக வேட்டி, லுங்கி கட்டத்தெரியாத காலத்தில் ஒரு Support இற்காக டவுசர் போட்டு லுங்கி, வேட்டி கட்டியிருக்கலாம். அது தவறில்லை.
ஆனால் மீசை முளைத்த பின்னரும் ஜட்டி போடாமல், டவுசர்/ஷார்ட்ஸ் போட்டு லுங்கி, வேட்டி கட்டுவது முறையல்ல. அது ஆண்மைக்கும் அழகல்ல. நீங்கள் லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது டவுசர் வெளியே எட்டுப் பார்க்கும். அதைப் பார்க்கும் நபர்கள் கூட உங்களை ஏளனமாகவே(ஜோக்கர் புண்டை) பார்ப்பார்.
ஆண்மை மிக்க ஆண்கள் கட் ஜட்டி, அல்லது Trunks ஜட்டி அணிந்தே லுங்கி, வேட்டி அணிவர். அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அவிழ்ந்தாலும் ஜட்டியோட நிற்கிறவன் தான் ஆம்பள. நீங்க ஆம்பளையா?
டவுசர் போட்டு லுங்கி கட்டியிருக்கும் கிராமத்து ஆண்கள்
Keywords: பட்டாபட்டி டவுசர், அரைக்கால் டவுசர், டிரௌசர், Half Trouser, Shorts
Comments
Post a Comment