பொழுது சாஞ்ச பிறகு, அதாவது சூரியன் மறைந்து இரவாகும் நேரங்களில்(நைட் நேரம்) பொது இடங்களில் குளிக்கும் ஆண்கள் அநேகமாக அம்மணமாகவே குளிக்க முயற்சிப்பர். அதிலும் குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறமான இடங்களில் உள்ள ஆறு, ஏரி, குளம், பெரிய கிணறு போன்ற இடங்களில் ஆண்கள் நிர்வாணமாகவே குளிப்பாய்ங்க. இருளின் மறைவில் அவர்களின் ஆண்மையை மறைத்துக் கொள்வர்.
குறைந்தது ஜட்டியுடனாவது அவர்கள் குளிப்பதை, ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆனால் ஆள் நடமாட்டம் குறைந்து, ஆண்கள் மாத்திரம் இருக்கும் போது தைரியமாக, ஜட்டியையும் கழட்டி விட்டு நிர்வாணமாக குளிக்க ஆரம்பிப்பர்.
உங்க ஊர்ல ஆறு இருக்கா? ஆத்துப் பக்கமா இரவு ஏழு மணிக்கு மேல போனா, நிறைய பேர் இந்த மாறி முண்டமாதான் குளிப்பானுங்க.
பஜார்ல மூட்ட தூக்க வரவங்க, மூட்டைய இறக்க வர டிரைவர்ஸ். கூலி வேலை செய்யிறவங்க போன்ற இவங்க எல்லாருமே வேலைய முடிச்சுட்டு, நேரம் செல்ல, ஒரு ஏழு மணிக்கு மேல தான் குளிக்க வருவாங்க.
சில பேர் ஜட்டியோட, துண்டோட குளிப்பாங்க. சிலர் கைலி கட்டி குளிப்பாங்க. ஆனால் அநேகமானவங்க இருட்டிருச்சின்னா, முண்டமா அப்படியே ஆத்துல இறங்கி குளிச்சுட்டு இருப்பாய்ங்க. ஒரு ஆண் மகன் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நிர்வாணமாக நின்று குளித்தால் யாரும் அதை தவறாக நினைக்க மாட்டார்கள்.
சில ஆண்கள் ஆத்துல இறங்கியதும் ஜட்டியை கழட்டி, கழுத்தில பனியன் மாதிரி போட்டுக்குவாங்க. துண்டு கட்டிக் குளிக்கிறவங்க, துண்டை அவிழ்த்து அரைஞாண் கயிற்றில் சொருகிக் கொண்டு அம்மணமாக குளிப்பர்.
அந்த நிர்வாணக் குளியல் கொடுக்கும் நிம்மதியும், சுதந்திரமும், அவர்கள் அன்றைய நாள் முழுதும் பட்ட கஷ்டத்தையும் வேதனையையும் மறக்கச் செய்யும் மருந்தாக இருக்கும். கூடவே நண்பர்களும் கூடி விட்டால், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.
Keywords: Swimming
Comments
Post a Comment