ஆண்கள் பூப்படைந்த பின்னர் உடல் முழுவதும் அங்காங்கே பூப்பு மயிர்கள் வளர தொடங்கி விடும். ஆண்களின் உடலில் வளரும் முடிகளில் பிரதானமானவை அக்குள் முடி(Armpit Hair), சுன்னி முடி(Pubic Hair/Pubes) என்பவையாகும். அவை ஏனைய உடலில் வளரும் முடிகளை விட, தலை முடி போல நீளமாக வளரக் கூடியவை.
ஆண்கள் தமது அந்தரங்கப் பகுதிகளில் காடு போல முடி வளர்த்திருப்பது தான் அவர்களின் ஆண்மைக்கு அழகு. இருப்பினும், சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவற்றை ஆண்கள் மழிப்பது உண்டு. ஆனால் Full Shave செய்ய ஆரம்பித்து விட்டால், தினமும் அவற்றை Full Shave செய்ய வேண்டும்.
அதற்குக் காரணம், Full Shave செய்த அடுத்த நாள் முதல், சில நாட்களுக்கு ஜட்டி, பனியன் கூட அணிந்திருக்க முடியாத அளவுக்கு புதிதாய் முளைத்த முடிகள் அங்காங்கே குத்தி அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
டெய்லி அந்தரங்கப் பகுதிகளை Full Shave செய்யாதவர்கள், Full Shave செய்த பின்னர் அடுத்த ஓரிரு நாட்கள் பல்லை கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டால், பின்னர் அவை இயல்பாக வளர ஆரம்பித்து விடும்.
உங்களுக்கு அந்தரங்கப் பகுதிகளில் அதிகம் முடி வளர பிடிக்காது என்றால், முஸ்லிம் ஆண்கள் போல அவற்றை Trim செய்து கொள்ளலாம். முஸ்லிம் ஆண்களுக்கு அவர்களின் இஸ்லாம் மதம் ஒரு பருக்கை அரிசி(a Grain of Rice) அளவுக்கே சுன்னி முடி வளர்க்க அனுமதிக்கிறது.
அதனால் அவர்கள் சுன்னி முடியை 40 நாட்களுக்கு ஒரு முறை Trim செய்ய வேண்டும். அதற்கு அவர்கள் தனியாக Trimmer பயன்படுத்துவர்.




Comments
Post a Comment