ஒரு Straight ஆணுக்கு Gay Friends இருந்தால், அவனும் Gay ஆக மாட்டான். ஆனால் இந்த சமூகம் பல விடையங்களை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது.
ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை(Gay, Bisexual), அதாவது தன்னினச்சேர்க்கையாளர்களை அவர்கள் அணியும்(Wearable) அல்லது அவர்களிடம் இருக்கும் பொருட்களை(Men Accessories) வைத்து பொதுவாக அடையாளம் காண்பர்.
அவற்றில் முக்கியமானது வானவில்(Rainbow) சம்பந்தப்பட்ட, அல்லது வானவில்லை அடையாளமாகக் கொண்ட அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள்(Bags, T-Shirt, Bracelet, Wrist Bands, Phone Cover) ஆகும்.
அதனைத் தவிர, ஒரு பக்க காதில் சிறிய வளையம் போன்ற தோடு அணிதல், Pink/Rose நிறங்களை அதிகம் பயன்படுத்துதல், பெண்களைப் போல அதிகம் அல்லது அடிக்கடி Facial/Make Up செய்வதும், உதட்டுக்கும் Lipstick பூசுவதும் பார்க்கப்படுகிறது.
ஆனால் இவை இன்றைய காலத்தில் Sexual Orientation சார்ந்ததல்லாத, ஆண்களுக்கான இயல்பான விடையமாக சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மாற்றியுள்ளது.
Keywords: Vaanavil, தன்னினச் சேர்க்கையாளர்கள் அடையாளமாகப் பார்க்கப்படும் வானவில்


Comments
Post a Comment