பல ஆண்களுக்கு தம்மை அழகாக வெளிக்காண்பிக்க தெரிவதில்லை. ஏனோ தானோ என்று ஆடைகளை அணிந்து கொண்டு வாழ்க்கையை உப்புச்சப்பு இல்லாமல் ஈ ஓட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உங்களை நான்கு பேர் திரும்பிப் பார்க்கிறதுக்காக வேண்டியாவது உங்கள் தோற்றம் தொடர்பில் நீங்கள் அவசியம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் உடலில் உள்ள அம்சமான பகுதிகளை பட்டும் படாமல் வெளிக்காட்ட தயங்கக் கூடாது. எதெல்லாம் பெருசா இருக்குமோ, அதெல்லாம் இலை மறை காயாக வெளித்தெரிய வேண்டும். அப்போ தான் எச்சில் கையை மேலே தூக்கினால் ஆயிரம் காக்காக்கள் நம்மைச் சுற்று வரும்.
அதை விடுத்து, இழுத்து போத்திக் கிட்டு திரிந்தால் எந்த நாயும் ஏறெடுத்து கூட பார்க்காது.
Read More: ஆண்கள் தம்மை அழகாகவும், கவர்ச்சியாகவும் வெளிக்காட்டுவது எப்படி?
Comments
Post a Comment