இன்றைய காலகட்டத்தில் பொதுவாக விபச்சாரம் செய்யும் தொழிலாளிகளை பார்த்தால், அவர்களை முகாமைத்துவம் செய்வதற்கு உதவியாக மாமா, பொண்ணுங்க புரோக்கர் என்று அழைக்கப்படும் ஆண்கள் இருப்பார்கள். அவர்கள் தான் புது வாடிக்கையாளகளை தேடிப் பிடித்து விபச்சார தொழில் நடக்க உதவுவார்கள். அதே நேரம் பேரம் பேசி, அதிக விலைக்கு பெண்களுக்கு கஸ்டமர்களை தேடிக் கொடுப்பார்கள்.
இதே போல இன்னும் சில காலங்களில் ஆண் விபச்சாரிகளை முகாமைத்துவம் செய்வதற்கு பெண்கள் கூட களத்தில் இறங்கலாம். ஏன் சில வேளைகளில் தன் காதலியை காசுக்கு கூட்டிக் கொடுக்கும் ஆண்களைப் போல, தன் காதலனை காசுக்கு படுக்க வைக்கும் பெண்களும் நமது சமூகத்தில் உருவாகலாம்.
தற்காலத்தில் கூட இன்ஸ்டாகிராம் இன்புளுவன்ஸர்களை மையமாகக் கொண்டு Gigolo/Toy Boy/Male Escort போன்ற ஆண்கள் விபச்சாரம் ஒழிவு மறைவாக நடைபெறுகிறது.
Comments
Post a Comment