பர்ஸில் தேவைப்படும் போது பயன்படுத்த ஆணுறைகளை(Male Condom) வைத்திருக்கும் ஆண்களை இந்த சமூகத்தில் உள்ள ஏனைய ஆண்கள் பலூன் பாய்ஸ்(Balloon Boys) என அழைப்பர்.
இது உண்மையில் கிண்டல் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட வார்த்தையாகும். ஆனால் ஒரு ஆண் காண்டம் பயன்படுத்துவது, அல்லது வைத்திருப்பது கீழ் தரமான விடையம் இல்லை.
ஒரு பொறுப்புள்ள ஆண்மகன் எப்போதும் தனது பர்ஸில் ஒரு காண்டத்தை ஒழித்து வைத்திருப்பான். காண்டம் போடாமல் கண்ட ஓட்டையில் ஓட்டி ஓத்து நோய் வந்து வருந்துவதை விட காண்டம் போட்டு பாதுகாப்பாக பாலுறவில் ஈடுபடுவது எவ்வளவோ மேல்.
ஆண்கள் ஆணுறை அணிவதால் பால்வினை நோய்கள் பரவலடையாது. அதே நேரம் தேவையற்ற கர்ப்பமும் தவிர்க்கப்படும்.
வயிற்றுப் பசி போல உடல் பசி எல்லா ஆண்களுக்கும் ஏற்படும். அதனை வெறுமனே எத்தனை நாளுக்குத்தான் கை அடித்து கட்டுப்படுத்தப் போறீங்க. உறையப் போட்டு களத்தில இறங்கினால் தான், உங்கள் உண்மையான ஆட்டம் நிர்ணயமாகும்.







Comments
Post a Comment