ஆண்களின் ஆண்மை, அதாவது நன்கு விறைப்படைந்த ஆண்குறியை சேவலுடன் ஒப்பிடுவதர். அதற்கு சில காரணங்கள் உள்ளன.
வயதுக்கு வந்த ஆண்களுக்கு அதிகாலையில் ஆண்குறி விறைப்படையும். அது இயல்பான ஒன்றாகும். அதிகாலையில் சேவல் கூவுவது போல, அதிகாலையில் ஆண்குறி விறைப்படைவதால் ஆண்களின் ஆண்குறியை சேவலுடன் ஒப்பிட தொடங்கி விட்டனர்.
சண்டை என்று வந்து விட்டால், சண்டைச் சேவல்கள் கூட ஆண்கள் போல சிலித்துக் கொண்டு நிற்கும். ஆக்கிரோஷமாக சண்டை போடும். மது அருந்தும். சேவல்கள் கோழிகளை விட பலம் வாய்ந்தவை. சேவல்கள் கோழிகளை அடக்கி ஆள்பவை. ஒரு கோழிக் கூட்டில் நான்கைந்து கோழிகள் இருந்தாலும் ஒரு சேவலே இருந்து அவற்றுடன் உடலுறவு கொள்ளும். அந்தளவுக்கு சேவல்கள் ஆண்மையின் அடையாளமாக உள்ளன.
சேவலுக்கு தலையில் இருக்கும் பூவானது ஆண்களின் விதைகள் சூழல் வெப்ப நிலைக்கு ஏறி இறங்குவது போல இறங்குவது உண்டு.
அது மாத்திரம் அல்ல. ஒரு சேவலை அடித்து, தோலை உரித்து அதனுடைய கழுத்துப் பகுதியைப் பார்த்தால், ஒரு ஆண்மையுள்ள ஆண்மகனின் ஆண்குறியின் தண்டு போட தடிமனாகவும் உறுதியாகவும் இருக்கும். சேவலில் தொண்டைல் இருக்கு எலும்பால் அது உறுதியாக தெரியும். ஆனால் ஆண்களின் ஆண்குறியினுள் எலும்புகள் இல்லை. இரத்தக் குழாய்களே உள்ளன. அதனுள் இரத்தம் பீச்சி அடித்துக் கொண்டு நிரம்பியே ஆண்குறி விறைப்படைந்து கடப்பாரை போல தடிமனாகிறது.
உயிருடன் உள்ள சேவலின் கழுத்து, நீளமாக இருக்கும் அதே வேளை, அதனை தடவும் ஆண்களுக்கு, தமது ஆண்குறியை தடவுவது போன்ற உணர்வும், உடல் சூடும் தெரியும்.





Comments
Post a Comment