பாலியல் சித்திரவதையை ஆண்கள் மூலம் பெண்கள் மாத்திரமல்ல, சக ஆண்களும் அனுபவிக்கின்றனர். ஆனால் பெண்கள் போல அவற்றை எல்லா ஆண்களும் சித்திரவதைகளாக பார்ப்பதில்லை. அதற்குக் காரணம், அந்த சித்திரவதைகளை அவர்கள் நண்பர்கள் செய்யும் சில்மிஷங்களாக பார்ப்பதனால் ஆகும்.
ஒரு ஆண் மூடாக இருக்கும் போது அவனை எவ்வளவு பிசைந்தாலும், தடவினாலும், அமுக்கினாலும் அவன் எதுவுமே சொல்லமாட்டான். ஆனால் அவன் கோபமாக இருக்கும் போது, வேறு பிரச்சனையில் தலையைக் கொடுத்து மாட்டியிருக்கும் போது அவன் அனுபவிக்கும் சிறு தவறான தொடுகை கூட அவனுக்கு நரக வேதனையை கொடுக்கும்.
ஒரு ஆணுக்கு குண்டிகள் உருண்டைகளாக, பெரிதாக இருந்தால் அதனை தடவி, அமுக்கி அனுபவிப்பதற்காகவே பல ஆண்கள் அவனுக்கு நண்பனாக முயற்சிப்பது உண்டு.
அது போல ஒரு நட்பு வட்டத்தில் ஒரு ஆணுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கு என்று பேச்சு அடிபட ஆரம்பித்தாலே ஆர்வக்கோளாறால், அதனை பார்க்க அந்த ஆண்யை வலுக்கட்டாயமாக பல ஆண்கள் துணைக்கு ஒன்னுக்கு போக கூட்டுக் கொண்டு போவதுண்டு.
என்னதான் விளையாட்டாக சில தொடுகைகளை ஆண்கள் நண்பர்களுக்கிடையே ஏற்றுக் கொண்டாலும், எரிச்சலை தூண்டும் விதமாக, தொந்தவு செய்யும் விதமாக மீண்டும் மீண்டும் தவறாக ஒருவர் தொட்டால், நிச்சயம் அவனை ஒரு ஆம்பளக் கள்ளனாக(ஆண்கள் மீது வெறி கொண்டவன்), அரிப்பெடுத்து அலைபவனாக அடையாளப்படுத்தி நட்பு வட்டத்தை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். இது தேவையா மை சன்?
Read More: ஆண்கள் பாலியல் தொந்தரவுகளை எப்படி கையாளலாம்?

Comments
Post a Comment