அநேகமான ஆண்கள் இரவு தூங்கும் போது ஃப்ரீயா தூங்க விரும்புவதால் ஜட்டி அணிவதை தவிர்க்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது அதிகாலையில் ஆண்களுக்கு தூக்கத்தில் ஏற்படும் ஆண்குறி விறைப்பை(Morning Wood) மறைக்க முடியாமையாகும்.
அது மாத்திரமல்ல இரவில் ஜட்டி அணிந்து தூங்காத ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறினால், விந்தானது நேரடியாக அணிந்திருக்கும் ஆடைகளில் படிந்து மேப்பு போட்டு வெளிக்காட்டு விடும். அதாவது விந்துக்கறையை ஆடைகளில் ஏற்படுத்தி விடும்.
லுங்கி, சாரம், வேட்டி போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு தூங்கும் போது அவை தூக்கத்தில் கழறலாம், அல்லது விலகி அந்தரங்கம் வெளித்தெரியலாம்.
இவ்வாறான பல பிரச்சனைகளை ஆண்கள் தவிர்ப்பதற்கு ஒன்றில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இல்லையென்றால், குறைந்தது போர்வையாவது பயன்படுத்த பழக வேண்டும். போர்வையால் போர்த்திக் கொண்டு தூங்கினால் பல பிரச்சனைகள் வெளித்தெரிவதை மறைக்கலாம். குளிருக்கும் இதமாக இருக்கும். நுளம்பு தொல்லைகளில் இருந்தும் பாதுகாப்பை பெறலாம்.










Comments
Post a Comment