தமிழ் சினிமாவில் வில்லன்கள் வீர வசனம் பேசும் போது தான் புலிப்பால் குடித்து வளர்ந்ததாக கூறி, மார்தட்டிக் கொள்வது உண்டு. அது மாத்திரம் அல்ல, கிராமப்புறங்களில் சிலர் இன்றும் கூட தாம் புலிப்பால் குடித்து வளர்ந்ததாக பெருமைப்படுவது உண்டு. உண்மையில் மனிதர்களால் புலியின் பாலை அருந்த முடியுமா?
சிலர் அதனை இயற்கையான ஒரு நிகழ்வு அல்ல, அது தைரியம், வலிமை, வீரம் போன்ற பண்புகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு உருவகம் எனவும் நம்புகின்றனர். அதாவது புலியைப் போன்ற வலிமையுடன் வளரும் ஆண்கள் என்று பொருள், ஏனெனில் புலிகள் வலிமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன.
உண்மையில் புலி போன்ற வன விலங்குகளின் பாலை மனிதர்கள் குடிக்கக் கூடியதாக இருந்தாலும், அதில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நுண்ணங்கிகள், வைரஸ்கள் இருக்கலாம். அது மாத்திரமல்லாது, புலிகள் மாமிச உண்ணிகள் என்பதால் அவற்றின் பாலில், புரதச் சத்து பசுப்பாலை விட அதிகமாக இருப்பினும், அதிகம் அமிலத்தன்மை மிக்கதாக இருக்கலாம்.
புலியின் பாலில் இருந்து நெய் தயாரித்து அதனை உராய்வு நீக்கி திரவமாக(Lubricant) பயன்படுத்தியதற்கான குறிப்புகள் பண்டைய இந்திய நாகரிகங்களைச் சேர்ந்த மக்களிடம் காணப்பட்டுள்ளது.
ஆண்கள் குடித்து வளரும் பால் அவர்களின் வளர்ச்சியிலும் உடல் அபிவிருத்தியிலும் தாக்கம் செலுத்துமா? ஆம். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பூப்படையும் வயதில் உள்ள ஆண்களின் வளர்ச்சியில் அவர்கள் அருந்தும் பால் அதிக செல்வாக்குச் செலுத்தும்.
அதற்குக் காரணம் அதில் உள்ள கல்சியம், புரோட்டின், மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் ஆகும். ஆண்கள் வளரும் காலத்தில் அருந்தும் பால் அவர்களின் உயரம், தசை வளர்ச்சிகளில் செல்வாக்குச் செலுத்தினாலும் அவற்றில் அவர்களின் பரம்பரை அலகுகளின்(Genetics) தாக்கம் அதிகமாக இருக்கும்.
ஒரு வேளை புலி விதைகளில்(Tigernut - டைகர்நட்) இருந்து பெறப்படும் பாலைத்தான் புலியின் பால் என நம் முன்னோர்கள் நினைத்தார்களோ? இதற்கு பெயர் தான் புலி விதை, அதாவது டைகர்நட். ஆனால் இது விதை அல்ல, ஒரு தாவரத்தின் வேர் கிழங்காகும்(Edible Tubers).
டைகர்நட் பால் (Tigernut Milk) என்றால் என்ன? இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும். நம் முன்னோர்களிடம் இந்த டைகர்நட் வேர்களுக்கு அதிக கிராக்கி இருந்துள்ளது. அதற்குக் காரணம், டைகர்நட் ஆண்களின் ஆண்மை விருத்திக்கு உதவும். ஆண்களின் ஆண்மையை மேம்படுத்தும். அது மாத்திரமல்லாது, இயற்கையான பாலியல் ஊக்க மருந்தாகவும் பயன்படும்.
Tigernut milk gives Aphrodisiac Effects(boost sexual desire, arousal, and performance) and improve Male Reproductive Health.
நட்ஸ் வகைகளை பொறுத்தவரை நாம் அதிகம் கேள்விப்படுவது பாதாம், முந்திரி, வால்நட் போன்றவை மட்டுமே ஆனால் இவை தவிர்த்து எண்ணற்ற நட்ஸ் வகைகள் உள்ளது. அந்த வகையில் முக்கியமான நட்ஸ் வகையை சேர்ந்தது டைகர் நட்ஸ் என்பதாகும். இதனை சுஃபா என்றும் அழைப்பார்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் இது எகிப்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டதால் இந்தியாவிலேயே அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் எளிதாக கிடைக்கிறது. இதனை ஊறவைத்து, அரைத்து பாலாக குடிப்பது இதிலிருந்து அதிக ஊட்டச்சத்துக்களை பெறும் வழியாகும். உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் சி என இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது வழங்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பழங்காலம் முதலே டைகர் நட்ஸ் வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் இது உதவுகிறது. இது பல மருந்துகளில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி டைகர் நட்ஸில் அதிகளவு வைட்டமின் ஈ உள்ளது. இது பல கொழுப்பை கரைக்கும் சேர்மங்களை உருவாக்குவதுடன் கார்டியோவாஸ்குலர் நோயையும் கட்டுப்படுத்துகிறது.
இந்த நட்ஸ் ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சினையை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. கானா பிராந்தியத்தின் பூர்வீகம் இந்த கொட்டைகளை மற்ற இனப்பெருக்க பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தியது.
இதிலுள்ள கரையக்கூடிய குளுக்கோஸ் உங்களை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் பால் ஈரல் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுத்துவதில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
இதில் மிதமான அளவில் இருக்கும் கலோரியும், அதிகளவில் இருக்கும் நார்சத்துக்களும் இதனை எடைகுறைக்க உதவும் சிறந்த பொருளாக மாற்றுகிறது. ஆய்வுகளின் படி 100 கிராம் டைகர் நட்ஸில் 60கி நார்ச்சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இதனால் இது உங்களை நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.
புலிப்பால் குடிந்து வளர்ந்த ஆண்கள்
தோற்றதிலும் செயலிலும் ஆண்மைமிக்க, புலிப்பால் குடித்து வளர்ந்தது போல வளர்ந்து நிற்கும் கட்டிளங்காளைகள்.
Keywords: Drinking "tiger milk" (usually referring to tigernut milk or sometimes Tiger Milk mushroom extract) offers benefits like improved digestion (fiber), better immune support, and potential for increased energy, with some traditional beliefs pointing to aphrodisiac effects and better male reproductive health, making it a nutritious drink for overall wellness, especially for gut health and mineral intake. ஆண்குறியை பெரிதாக்குவது எப்படி?































Comments
Post a Comment