நாள் முழுவதும் இழுத்து போத்திக் கொண்டு, இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு வேலை செய்யும் ஆண்கள் எப்போது இந்த ஆடைகளிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கும் என்று ஏங்கிக் கிடப்பார்கள்.
என்ன தான் நிர்வாணமாக ஒய்வு நேரங்களை கழிக்க ஆண்கள் விரும்பினாலும் இந்த சமூக கட்டமைப்புகள் அதற்கு முட்டுக்கட்டையாக நிற்கின்றன. ஆனால் ஆண்கள் விரும்பினால் சில ஆடைகளின் உதவியுடன் நிர்வாணமாக இருப்பது போன்று உணர முடியும்.
அவ்வாறான ஆடைகள் பொதுவாக தளர்வாக இருக்கும். மிகவும் காற்றோட்டமாக இருக்கும். ஆண்களை நிர்வாணமாக உணர வைக்கும் ஆடைகளில் பிரதானமானவை வேட்டி, லுங்கி, மற்றும் சாரம் ஆகும்.
வேட்டியின் கட்டு அவிழாமல் இருக்க அதன் மீது அரைஞாண் கயிற்றை விட்டு, வேட்டியை உருட்டி மடித்திருக்கும் ஆண்கள்
ஒரு ஆண் லுங்கி, சாரம், வேட்டியை அணியும் போது உணரும் சுகத்தை எந்த ஆணாலும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அவ்வளவுக்கு காற்றோட்டமாக, லுங்கியின் மறைவில் நிர்வாணமாக நிற்பது போன்ற உணர்வை அவை கொடுக்கும்.
சில ஆண்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் Beach பக்கமாக சென்று லுங்கியின் உதவியுடன் அணிந்திருக்கும் ஆடைகளையும் உள்ளாடைகளையும் கழட்டி, வெறும் லுங்கி மாத்திரம் அணிந்து கொண்டு கடற்கரையோரமாக நின்று காத்து வாங்குவது உண்டு.
வேட்டி, லுங்கி, மற்றும் சாரத்தை ஆண்கள் ஜட்டி அணிந்து அணியும் போது ஜட்டியுடன் நிற்பது போன்ற உணர்வையும், ஜட்டி அணியாது அணியும் போது நிர்வாணமாக நிற்பது போன்ற உணர்வையும் அவர்கள் அனுபவிப்பவர்.
வேட்டி, லுங்கி, மற்றும் சாரம் அணிந்து தூங்குவது கிட்டத்தட்ட நிர்வாணமாக தூங்குவதற்கு சமம். இருப்பினும், நீங்கள் தனி அறையில் தூங்காவிட்டால், அவசியம் ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி, சாரம் போன்றவற்றை அணிந்து தூங்க வேண்டும். இல்லாவிட்டால், தூக்கத்தில் ஆடை விலகி உங்கள் அந்தரங்கம் வெளியே எட்டிப் பார்க்கலாம்.
லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டி விறைப்படைந்த ஆண்குறி வெளித்தெரிவதை மறைக்கும் ஆண்கள்
அதே நேரம் ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் போன்று அவை ஆண்குறி விறைப்பை மறைக்காது. அது அவர்களின் லுங்கி, வேட்டியில் கூடாரம் போட்டு அப்பட்டமாக ஆண்குறி விறைப்படைந்திருப்பதை வெளிக்காட்டி விடும். ஆகவே நீண்டு வளர்ந்த தம்பியை மடக்கி மறைக்க ஆண்கள் ஜட்டி அணிவது அவசியமாகும்.
ஆண்கள் தூங்கும் போது வேட்டியை, லுங்கியை, மற்றும் சாரத்தை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
























Comments
Post a Comment