தனக்கு வந்தால் ரத்தம், மற்றவங்களுக்கு வந்தால் தக்காளிச்சட்டி என்பது போல சிந்திக்கும் பலரை நாம் கடந்து தான் பஸ், ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றோம்.
ஒரு ஆண் மூலம் சக பெண் பயணி அனுபவிக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை, அதே ஆண் இன்னொரு ஆணிடம் அனுபவித்தால் எப்படி இருக்கும்?
அவசர அவசரமா பஸ்ஸை விட்டு கீழ இறங்குனவன், தம்மெடுத்துப் புஸ்ஸூ புஸ்ஸூன்னு ஊதித் தள்ள ஆரம்பித்தான்...
பார்வை கோணம் 1: அப்பவும் என் டென்ஷன் கொறஞ்சப் பாடில்லை, ஓத்தா கீழ எறங்கட்டும் என்ற கங்கனத்தோடு நான் வெறியாக நின்றுக் கொண்டிருக்க, எதுவும் நடக்காததுப் போல, விலகிப் போனவனை, வம்படியாக கைத்தட்டி இங்க வான்னு அழைத்தேன்....
பயம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிய, நடுங்கியப்படி என்னருகில் வந்தவனை, ஏன்டா சோத்தத் தான திங்குற, அறிவு இல்ல உனக்கு, பாத்தா எங்கப்பன் வயசிருக்கும் போல, இப்படிப் போட்டு என் பூளைத் தடவுற, வெக்கமாயில்ல என சத்தமாகத் திட்ட..
பார்வை கோணம் 2: தப்புத்தான் தம்பி, ரெண்டு அடி வேணாலும் அடிச்சிக்க, இப்படி பப்ளிக்குல அவமானப் படுத்தாதப்பா, எல்லாரும் ஒருமாதிரி கேவலமா பாக்கறாங்க... ப்ளீஸூன்னு கையெடுத்து கும்பிட்டேன்.
ஓஓஓ....ஒன்ன மாதிரி ஆளுங்களுக்கு வெக்கம் மானமெல்லாம் கூட இருக்கா வக்காளி...த்தூ.. அவ்ளோ ரோஷப் புண்டயிருந்தா ஒழுங்கா மூடிட்டு இருந்துருக்கனும் என்றவன், கொத்தாக காரி முழிஞ்சிட்டு பஸ்ஸிலேறி அமர்ந்தான்.
மறுபடியும் பஸ்ஸில் ஏறி அமரவே அசிங்கமாக இருந்தது. வேறு வழியில்லை, இன்னும் நீண்ட தூரம் போக வேண்டுமே என,
மீண்டும் அவனருகே உட்காராமல், கால் கடுக்க நின்றுக் கொண்டே வந்த என்னை, அடிக்கடி திரும்பிப் பார்த்து, ஏதோ மோசமான வார்த்தைகளால் திட்டுவதுப் போல முணுமுணுத்தப் படியே வந்துக் கொண்டிருந்தான்.
இடையில் பஸ் ஏறிய அம்மணி, அவனருகில் அமர்ந்திருந்த சில மணி நேரத்துலையே கோபமாக, படக்கென எழுந்து....
ஏன்டா அறிவில்ல பாத்தாப் படிக்கிற பையன் மாதிரி இருக்க, ஒங்கம்மா வயசுல இருக்க பொம்பளன்னுக் கூட பாக்காம ஓயாம என் கால நிமிண்டிக்கிட்டே இருக்க, உன்னலாம் போலீசுல புடிச்சிக் குடுத்தா தான் சரிப்பட்டு வருவ, படவா ராஸ்கல்ன்னு திட்டியப்படி, கொத்தாக அவன் காலறைப் புடிக்க, பயத்தில் அரண்டுப் போனான்.
ஐயோ அம்மா...தப்பா நெனைக்காதீங்க, கொஞ்சம் மூளை வளர்ச்சிக் கம்மி, இப்பக் கூட ஹாஸ்பிட்டலுக்குத் தான் கூட்டிட்டுப் போயிட்டிருக்கேன்னு சொல்லி சமாளித்த என்னை.
நீ யாருய்யா, நீதான் அப்பனா...? மூளை வளர்ச்சியில்லங்குற...ஆனா இவனுக்கு பொம்பள சோக்கு மட்டும் கேக்குதுப் போல என என்னிடம் முறைத்துக் கொண்டே இடம் மாறினாள்.
வெட்கித் தலை குனிந்தப் படியே, என்னிடம் சாரி அங்கிள்... என்றான்.
பார்வைக் கோணம் 3: இப்ப அவன் பக்கத்தில உட்கார்ந்தால், தாராளமாக கை போடலாமா? உங்க இஷ்டம் போல அவனை அனுபவிக்கலாமா? உங்கள் கருத்தை Comment பண்ணுங்க.








Comments
Post a Comment