Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


காட்டன் ஜட்டியை விட மிருதுவான மொடால் ஜட்டிகள்

மிகவும் மிருதுவான ஆடைகள், மற்றும் உள்ளாடைகள் உற்பத்திக்கான துணி என்றால் அது பருத்தி துணி தான் என்ற காலம் மலையேறி விட்டது. இப்போது பருத்தி போல மூங்கில்(Bamboo), Birch, Oak, Beech போன்ற மரங்களின் கூழில்(Made from the pulp of Trees) இருந்தும் செயற்கை பட்டு இழைகள் தயாரித்து துணிகளை உருவாக்குகின்றனர்.

Manly Topics Blog

ஆரம்பத்தில் 100% பருத்தியை பயன்படுத்தி மாத்திரம் ஆண்களுக்கான ஜட்டியை உருவாக்கினார்கள். செயற்கை நார்களை(Synthetic Fabrics) பயன்படுத்தியும் ஆண்களுக்கான ஜட்டிகளை உருவாக்கினார்கள். பின்னர் அவற்றை அணியும் போது எதிர்கொள்ளும் குறைபாடுகளை நிவர்த்த்தி செய்ய அவற்றுடன் பருத்தியை கலந்தும்(Cotton Blend) ஜட்டிகளை உருவாக்கினர். அதன் அடுத்த பரிணாமகாக மொடால் ஜட்டிகள் சந்தைக்கு வர தொடங்கியுள்ளன.

மொடால் (Modal) துணி என்பது பீச் (Beech) மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான செயற்கை பட்டு (Regenerated Cellulose) இழைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் துணியாகும். இது பருத்தியை விட மிகவும்(3 மடங்கு) மென்மையானது, எடை குறைந்தது, அதிக உறிஞ்சும் தன்மை கொண்டது மற்றும் எளிதில் சுருக்கமடையாதது. இது ஆடம்பரமான பளபளப்புடன், நீண்ட கால உழைப்பிற்கு(Long Lasting) உகந்தது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த தாவர அடிப்படையிலான இழைகளால் ஆனவை அதனால் இதனை Semi-Synthetic துணிகள் என்பர். இது உடலுக்கு குளிர்ச்சியையும் சுகத்தையும் அளிக்கக் கூடியவை.

மொடால் துணிகள் மிகவும் மென்மையானது, மற்றும் சருமத்தில் பட்டுப் போல உணர்வை அளிக்கக்கூடியது. காற்று ஊடுருவக்கூடியது, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. வியர்வையை விரைவாக உறிஞ்சி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. அடிக்கடி துவைத்தாலும், இந்த துணி சுருங்குவதையோ அல்லது அதன் வடிவத்தை இழப்பதையோ எதிர்க்கிறது. மீள் தன்மையுடன்(Stretchable) இருப்பதால், உடலுக்குக் கட்டுக்கோப்பான மற்றும் வசதியான பிடிமானத்தை வழங்குகிறது. 

திருப்பூர் போன்ற இடங்களில் இத்தகைய உயர்தர உள்ளாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. Jockey, XYXX, போன்ற பல பிராண்டுகள் இந்த வகை உள்ளாடைகளை வழங்குகின்றன.

அணிவதற்கு சுகமான மொடால் (Modal) ரக ஆடைகளின் தனித்துவம் என்ன?

Modal Vs Cotton Underwear - Underwear Fabrics

நாம் அணியும் ஆடைகள் பார்ப்பதற்கு அழகாகவும், நமக்குப் பிடித்த மாதிரியும், பிறர் மனத்தைக் கவரும்படியும் இருப்பது முக்கியமல்ல. அவை அணிவதற்கு சவுகரியமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். சில உடைகள் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அணிந்து கொள்ள வசதில்லாமல் இருந்தால் அத்தகைய உடைகளால் பயன் இல்லை. ஆனால் மொடால் ரக துணிகள் அணிவதற்கு மிகவும் சுகமாகவும், சவுகரியமாகவும் இருக்கும். அவற்றின் சில முக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

 1. மொடால் துணிகள் பீச் மரங்களின் செல்லுலோஸிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை அணிந்து கொள்வதற்கு மிகவும் மென்மையானவை.  இது நாள் முழுவதும் அணிவதற்கு வசதியாக இருக்கும்.

2.  இது அணிபவரை எப்போதும் குளிர்ச்சியாகவும்,  சூடான காலநிலையில் கூட வியர்க்காத வண்ணம் வசதியாகவும் வைத்திருக்கும்.

3. அதிகமான வெயில் நேரத்தில் கூட மொடால் துணிகள் ஈரப்பதத்தை விரைவாக உறிஞ்சி வெளியிடும். எனவே அணிபவரை உலர்வாக வைத்திருக்கும். சிறிது கூட கசகசப்பின்றி இருக்கும்.

4. இது மென்மையாக இருந்தபோதிலும்,  நீடித்து உழைக்கும். இதன் கட்டமைப்பு சுருங்கிப் போவதில்லை. நிறமும் சீக்கிரத்தில் மங்காது.

5. இது முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பீச் மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் மக்கும் தன்மை கொண்டது. மற்ற செயற்கை துணிகளைப் போல சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை.

6. இது நெகிழ்வுத்தன்மை உடையது. அதனால், கிராண்டான  உடைகள் சாதாரண ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆடைகள் தயாரிக்க ஏற்றதாக அமைகிறது. 

7. இது தன் வண்ணத்தை தக்கவைத்துக் கொள்வதில் சிறந்து விளங்குகிறது. மொடால் துணிகள் சாயத்தை நன்றாக வைத்திருக்கின்றன. இதன் விளைவாக துடிப்பான வண்ணங்கள் மங்காமல் நீண்ட காலம் நீடிக்கும்.

8. இவற்றைப் பராமரிப்பது மிகவும் எளிது. இது பொதுவாக இயந்திரத்தில்  துவைத்து உலர்த்தினாலும் சுருங்குவது சாயம் போதல், துணியின் தரம் குறைதல் போன்ற பிரச்னைகள் இல்லை.

9. ஒரு ஆடை இறுதி வடிவம் பெறும் போது ஒவ்வொரு பொருளின் நன்மைகளையும் மேம்படுத்த பருத்தி மற்றும் பாலியஸ்டர் போன்ற மற்ற இழைகளுடன் மொடால் பெரும்பாலும் கலக்கப்படுகிறது.

10. நவீன ஆடை வடிவமைப்பில் நிலைத்தன்மை மற்றும் வசதியான, நன்கு சீரமைக்கப்பட்ட, அன்றாட மற்றும் உயர் செயல்திறன் கொண்ட ஆடைகளுக்கு மொடால் ரக துணிகள் ஒரு சிறந்த கவர்ச்சிகரமான தேர்வாக விளங்குகிறது.

பருத்தி துணியில் உருவாக்கப்பட்ட ஜட்டி அணிந்திருக்கும் ஆண்கள்

இன்னும் சில காலங்களில் பருத்தி உள்ளாடைகளை விடல் மொடால் உள்ளாடைகள் பக்கம் பல ஆண்கள் தாவி விடுவார்கள். இருப்பினும் இன்று போல அன்றும் ஒரு பிரிவினர் காட்டன் ஜட்டிகள் மீது தீராத காதலுடன் இருப்பார்கள். உங்களுக்கு எதை அணியும் போது அதிக சுகம், சுவாத்தியம் கிடைக்கிறதோ அதையே காலம் முழுக்க பயன்படுத்துவது தான் சிறந்தது.

Modal ஜட்டிகள் காட்டனை விட மிகவும் மென்மையானது, பட்டுப் போன்ற உணர்வை தரும். Modal ஜட்டிகள் காட்டனை விட 50% அதிகமாக ஈரப்பதத்தை உறிஞ்சும். இது உடல் வியர்வையை வேகமாக வெளியேற்றி, உடலை உலர்வாக வைக்கிறது. Modal ஜட்டிகளை பலமுறை துவைத்தாலும் அதன் வடிவத்தையும், மென்மையையும், நிறத்தையும் தக்கவைத்துக் கொள்கிறது. காட்டன் காலப்போக்கில் சுருங்கலாம் அல்லது நிறம் மங்கலாம். காட்டன் இயற்கையாகவே அதிக காற்றோட்டம் உடையது (Breathable), Modal ஜட்டிகள் அணிவது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. Modal ஜட்டிகளானது, அதன் ஆடைகள் தயாரிப்பு தொழில்நுட்பம் காரணமாக காட்டனை விட விலை அதிகமானது. 

உடற்பயிற்சி செய்பவர்கள், அதிக வியர்வை உள்ளவர்கள், அல்லது பட்டுப் போன்ற மென்மையான உணர்வை விரும்புபவர்களுக்கு Modal ஜட்டிகள் சிறந்தது. ஒவ்வாமை (Allergy) உள்ளவர்கள், இயற்கையான இழைகளை விரும்புபவர்கள் மற்றும் சாதாரண தினசரி பயன்பாட்டிற்கு Cotton (பருத்தி) ஜட்டிகள் சிறந்தது. இருப்பினும், தற்போதைய ட்ரெண்டில் வசதிக்காக பலர் Modal ஜட்டிகளை தேர்வு செய்கிறார்கள். 

Desi Men in Blue Color Briefs Underwear - @muscle_bod

Desi Men in Blue Color Briefs Underwear - @muscle_bod

Desi Men in Boxer Briefs - @muscle_bod

Desi Men in Briefs - @muscle_bod

Desi Men in Briefs Underwear - Akshay Naidu @lightingspartan

Desi Men in Briefs Underwear - Akshay Naidu @lightingspartan

Desi Men in Briefs Underwear - Akshay Naidu @lightingspartan

Desi Men in Briefs Underwear - Rudra Bhadauriya @RudraBhada16453

Desi Men in Briefs Underwear - Rudra Bhadauriya @RudraBhada16453

Desi Men in Briefs Underwear - Rudra Bhadauriya @RudraBhada16453

Desi Men in Trunks Underwear - @muscle_bod

Desi Men with Tattoos - Men in Briefs Underwear

Desi Men with Tattoos - Men in Briefs Underwear

Keywords: Cotton Underwear களுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய Modal Underwear

Comments

Popular posts from this blog

ஆண்கள் நிர்வாணமாக நிற்காமல் ஆடை மாற்றுவது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்க வேண்டிய சூழ் நிலை ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். முன் பின் பழக்கம் இல்லாத பல ஆண்கள், அல்லது நண்பர்கள் முன்னிலையில் என்றால் கூட அவர்கள் நிர்வாணமாக நிற்க தயங்குவதில்லை.  ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்பது சாதாரணமான விடையம் ஆகும். ஆனால் ஆண்கள் நிர்வாணமாக நிற்பது எப்போது கேள்விக்குறியாகும் என்றால், அவன் நிர்வாணமாக நிற்கும் போது அவனது ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது மட்டுமாகும். உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் ஜட்டி அணிந்தாலே நிர்வாணக் கோலத்தில் இருந்து அரை நிர்வாணக் கோலத்திற்கு மாறிவிடுவார்கள். ஆண்களின் மானம் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அணிந்தாலே அரை நிர்வாண நிலை ஏற்பட்டு விடும்.

கட் ஜட்டி போட தயங்குபவன் ஆம்பளையா? - Briefs Underwear

Briefs ஜட்டியை அதன் அமைப்பைப் பார்த்து ஆண்கள் கட் ஜட்டி, V-Cut ஜட்டி என அழைப்பர். ஆண்களுக்கான ஜட்டி வகைகளிலேயே மிகவும் கவர்ச்சியானதும், ஆண்களின் ஆண்குறியையும் விதைகளையும் தேவையான அளவு Support கொடுத்து தாங்கக் கூடியதும் Briefs ஜட்டி மாத்திரமே ஆகும்.  ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் இடுப்பு அளவு, உடல் அமைப்பை கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கி அணியவேண்டும். உங்களுக்கு பொருத்தமான ஜட்டியை அணிய வேண்டும். உங்களுக்கு இறுக்கமாக இருக்கும் ஜட்டியை அணியக் கூடாது. கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் "கட் ஜட்டி அணிந்தால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும்" போன்ற  பல போலி செய்திகளை எல்லாம் காரணமாக கூறி கட் ஜட்டி அணிவதை தவிர்க்கிறார்கள்.

அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி விறைப்பு உணர்த்துவது என்ன?

அதிகாலை தூக்கத்தில் இருந்து எழும்போது ஆண் உறுப்பில் இயல்பாக ஏற்படும் விறைப்பையே “Morning Wood” என்று சொல்கிறோம். இது இளம் வயதிலிருந்து பெரியவர்கள்வரை இயல்பாக நடக்கும் ஒரு உடல் செயல்பாடு. ஆண்களுக்கு அதிகாலையில் எழுந்தமாக ஆண்குறி விறைப்படைவது இயல்பான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் அது ஏன் நடக்கிறது? ஆண்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது அவர்களின் உடலில், ஆண்களின் பாலியல் ஹோர்மோனான டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது. ரத்த நாளங்கள் விரிகின்றன. அதனால் ரத்த ஓட்டம் சீராகிறது.  உடலில் ஆண்களின் பாலியல் ஹோர்மோன்(Testosterone) சுரப்பு அதிகரித்ததும், மூளை அதனை தவறாக புரிந்து கொண்டு, அந்த ஆண் உடலுறவில் ஈடுபட உள்ளதாக நினைத்து, ஆண்குறியை விறைப்படையச் செய்ய சிக்னல்களை அனுப்ப ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக எந்த பாலியல் எண்ணமும்(Sex Thoughts) இல்லாமலேயே ஆண்குறி விறைப்பு ஏற்படுகிறது. ஆண்களின் ஆண்குறி விறைப்புக்கும் இதயத்தின் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உள்ளது. ஆண்குறி விறைப்புக்கு நல்ல ரத்த ஓட்டம் அவசியம். ஆண் உறுப்பில் உள்ள ரத்த நாளங்கள் மிகவும் சிறியவை. அங்கே ரத்த ஓ...

ஆண்களின் அந்தரங்கமும் நட்பின் ஆழமும்

ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும். ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது. 

உடல் முழுவதும் மசாஜ் செய்து கொள்ளும் ஆண்கள்

பொதுவாகவே ஆண்களிடம், வயதுக்கு வந்த ஆண்கள் அனுபவிக்க வேண்டிய சுகங்களில் முக்கியமானது எது என்று கேட்டால், அவர்கள் மசாஜ் சென்டர்களுக்கு(Massage Center/Spa) சென்று உடல் முழுவதும் மசாஜ் செய்து கொள்வதைக் குறிப்பிடுவார்கள். அந்தளவுக்கு மசாஜ் நிலையங்கள் கன்னிப்பசங்க வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளன. ஆண்கள் ஏன் மசாஜ் நிலையங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அதற்குக் காரணம், சில மசாஜ் நிலையங்களைத் தவிர, அநேகமானவை விபச்சாரத்தையும் அதில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்டுள்ளமையாகும். அவ்வாறான மசாஜ் நிலையங்கள் தொழிற்சாலைகள், கல்லூரிகளை, ஹாஸ்டல்களை அண்டி இருக்கும். இராணுவ தளங்களுக்கு அருகில், இராணுவ முகாம்களுக்கு அருகில் கூட மசாஜ் நிலையங்கள் இருப்பது அவர்களின் உடல் பசியை தீர்த்துக் கொள்ளத்தான். சமூகத்தில் உள்ள மசாஜ் நிலையங்களுக்கு இடையிலான போட்டியை சமாளிக்க, சில மசாஜ் நிலையங்கள் வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து ஆண்களுக்கு மசாஜ் செய்து விட பெண்களை அழைத்து வருகிறார்கள். மசாஜ் நிலையங்களில் பெண்கள் மாத்திரம் தான் ஆண்களுக்கு மசாஜ் செய்து விடுவார்களா? நிச்சயமாக இல்லை. ஆண்க...