Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Underwear Size, மற்றும் Rise பார்த்து ஜட்டி வாங்கும் ஆண்கள்

ஆண்கள் ஜட்டியோடு நிற்கும் போது கூனி குறுகி நிற்பதை விட கும்முன்னு நிற்பதையே அதிக விரும்புவார்கள். ஆண்கள் ஜட்டியுடன் நிற்கும் போது கும்முன்னு முன்னாடியும் பின்னாடியும் வீங்கினமாதிரி தெரிய வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் மிகச் சரியான ஜட்டி தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Manly Topics Blog

அதற்கு, ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவை வைத்து ஜட்டி வாங்கினால் போதாது. அவர்களின் ஆண்குறியின் வகை, உடல் அமைப்பு என பல விடையங்களைப் பார்க்க வேண்டும். அதற்காகவே ஆண்கள் ஜட்டி தெரிவுகளை ஆழமாக மேற்கொள்ள பல வகையான ஜட்டிகளை ஜட்டி கம்பனிகள் சந்தையில் அறிமுகம் செய்கின்றன.

Desi Men in Towel with Briefs Underwear

ஒரு ஆணுக்கு அவனோட ஜட்டி சைஸ் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவன் அந்தரங்கத்தை மூடி மறைக்க, அவற்றின் ரைஸ் மிக முக்கியமாகும்.

Desi Men in Mid Rise Briefs Underwear

Underwear Rise என்றால் என்ன? ஆண்களின் ஜட்டிகள் எந்தளவுக்கு அவர்களின் அந்தரங்கப் பகுதியை மறைக்க வேண்டும், எந்தளவு இடவசதி முன்னாடியும், பின்னாடியும் தேவைப்படும் என்பதை முடிவு செய்வது ஜட்டிகளின் Rise ஆகும். 

Desi Men in Low Rise Briefs

Desi Men in Low Rise Briefs

Desi Men in Low Rise Briefs

அண்டர்வேர் ரைஸ் (Underwear rise) என்பது உள்ளாடையின் கவட்டை பகுதிக்கும்(Crotch) அதன் இடுப்பு பட்டைக்கும்(Waistband) இடைப்பட்ட நீளத்தைக் குறிப்பதாகும். இது நீங்கள் அணியும் உள்ளாடை உங்கள் இடுப்பில் எந்த உயரத்தில் அமர்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. இதில் மூன்று வகை உள்ளது. High Rise, Mid Rise, Low Rise என்பன அவையாகும்.

Jatti Podum Aangal - Low Rise Underwear

Men Sleeping with Underwear

ஆரம்பத்தில் கட் ஜட்டி/Briefs ஜட்டிகளில் மாத்திரம் Underwear Rise தெரிவுகள் காணப்பட்டாலும், தற்காலத்தில் Boxer Briefs, Trunks வகை ஜட்டிகளிலும் Underwear Rise தெரிவுகள் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. 

ஹை ரைஸ் (High Rise): உங்கள் தொப்புளுக்கு மேலே வரை சென்று இடுப்பை முழுமையாக மறைக்கும். இறுக்கமான ஆடைகளுக்கு ஏற்றது.

மிட் ரைஸ் (Mid Rise): தொப்புளுக்கு நேராக அல்லது சற்று கீழே அமரும். இது மிகவும் பொதுவான மற்றும் பெரும்பாலானோருக்குப் பொருத்தமான வகை.

Desi Men in Briefs Underwear

லோ ரைஸ் (Low Rise): தொப்புளுக்குக் கீழே, இடுப்புப் பகுதியில் அமரும். இடுப்புப் பகுதியில் அணியும் பேண்ட் மற்றும் ஜீன்ஸ்களுக்கு மிகவும் ஏற்றது.

இதில் High Rise என்பது அளவுக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதியை மறைப்பதால், காலமாற்றத்தில், உலகம் நவீன மயமாதலின் ஒரு பகுதியாக மறைந்து போயுள்ளது.

Desi Men in Jeans with Mid Rise Briefs Underwear

Desi Men in Mid Rise Briefs Underwear

தற்காலத்தில் நாம் கடைக்கு சென்று ஜட்டி என்று கேட்டால், எடுத்து தரும் அநேமகான ஜட்டிகள் Mid Rise வகை ஜட்டிகளாகும். இவற்றை எல்லா ஆண்களாலும் அணியக் கூடியதாக இருக்கும்.

ஆனால் குண்டிகள் பெரிதாக இல்லாத, வளரும் வகை(Grower Type) சிறிய ஆண்குறியை(இயல்பு நிலையில்) உடைய ஆண்கள் Mid Rise வகை ஜட்டியை அணியும் போது முன்னாடியும் பின்னாடியும் தேவைக்கு அதிகமாக இடவசதி இருப்பதால், தாங்கி நிற்க வேண்டியதெல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும்.

Desi Men in Briefs Underwear

Desi Men in Briefs Underwear

Men in Low Rise Briefs Underwear

இவர்கள் Low Rise வகை ஜட்டிகளை தெரிவு செய்து அணிந்தால், முன்னாடியும் பின்னாடியும் கச்சிதமாக பொருந்தும். ஆனால் காட்டும் வகை(Shower Type) ஆண்குறியை உடைய ஆண்களும்(இயல்பு நிலையில் பெரிதாக இருக்கும்​) குண்டி கொழுத்த ஆண்களும் Low Rise ஜட்டிகளை அணிந்தால் முன்னாடியும் பின்னாடியும் பிதுங்கிக் கொண்டு அதிகம் இறுக்கமாக இருக்கும்.

Desi Men in Boxer Briefs Underwear

ஆகவே ஆண்கள் தமது தேவை அறிந்து ஜட்டிகளை தெரிவு செய்து அணிய வேண்டும். கண் மூடித்தனமாக ஜட்டிகளை தெரிவு செய்தால், ஜட்டியோட நிற்கும் போது தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். ஆண்களின் தன்னம்பிக்கையை நேரடியாக பாதிக்கும் ஒரு பொருளாக ஆண்களின் ஜட்டிகள் உள்ளன. ஆமாங்க, நீங்க ஜட்டியோட நிற்கும் போது உங்களைப் பார்த்து நக்கலாக சிரித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

Desi Men in Track Pants with Briefs Underwear

Desi Men in Track Pants with Briefs Underwear

Desi Men in Track Pants with Briefs Underwear

Keywords: ஆண்கள் ஜட்டி வாங்கும் போது Size மட்டுமல்ல Rise யையும் பார்க்க வேண்டும். Size மட்டுமல்ல Rise யையும் பார்த்து ஆண்கள் ஜட்டி வாங்க வேண்டும். Size, Rise யையும் பார்த்து ஆண்கள் ஜட்டி வாங்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.