மொடலிங்க் துறையில் இருக்கும் ஆண்களும், சில சினிமா நடிகர்களும் திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நிர்வாணமாக நடிக்கும் போது அவர்களின் அந்தரங்கத்தை ஜட்டி போட்டு மறைக்க மாட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அப்படினா, அவர்கள் உண்மையாகவே நிர்வாணமாக நடிப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒரு சில நடிகர்கள், மொடல்களை தவிர் அ நேகமான ஆண்கள் Modesty Cover/Modesty Patches/Modesty Pouches என்னும் வகை உள்ளாடைகளை அணிந்து நடிப்பார்கள்.
அவை அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்திலேயே இருக்கும். சில தோலில் ஒட்டி அணியக் கூடிய வகையில் இருக்கும். சில Modesty Pouches சுருக்கு பை போன்று இருக்கும். அதனுள் ஆண்குறியையும், விதைப்பையையும் விட்டு, சுருக்கு போட்டுக் கொள்வார்கள். இவற்றை அணிந்திருக்கும் போது ஆண்களின் ஆண்குறியும், விதைப்பையும் மாத்திரமே மறைக்கப்பட்டிருக்கும்.
இது போன்ற ஒரு வகை உள்ளாடை தான் Cock Sock ஆகும். அதாவது ஆண்குறி மற்றும் விதைப்பையை மறைக்கும் வகையில் அணியக் கூடிய ஒரு சாக்ஸ்.
நீங்கள் காலுக்கு சாக்ஸ் அணிவதால் Socks யை காலுறை என்று தமிழில் அழைக்கலாம். ஆனால் உங்கள் ஆண்குறிக்கு "காக் சாக்" அணிவதால் Cock Sock யை ஆணுறை என்று அழைக்க முடியாது. அதற்குக் காரணம் ஆணுறை என்பது Male Condom ஆகும்.


Comments
Post a Comment