Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஹேர் கலர் ஷாம்பூவா? பவுடரா? பயன்படுத்த வேண்டும்?

இளவயதிலேயே தலை முடி நரைக்கும் பிரச்சனையை எதிர் கொள்ளும் ஆண்களும், வயது மூப்பின் காரணமாக தலை முடி நரைக்கும் ஆண்களும், வித்தியாசமான நிறங்களில் தலைமுடியை கலர் செய்ய விரும்பும் இளைஞர்களும் தெரிவுகளை மேற்கொள்ளும் வகையில் Hair Dye கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன.

Manly Topics Blog
Hair Dye இல் பல வகைகள் உள்ளன. உதாரணமாக ஹேர் கலரிங்க் ஷாம்பூ, ஹேர் கலரிங் பவுடர், ஹேர் கலரிங்க் கிரீம், மேலும் பல. சிலவை சிறு பாக்கெட்டுக்களில் ஒரு நாள் தேவைக்கும் மாத்திரம் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும். சிலவை சிறு போத்தல்களில் மூடி அளவை வைத்து பயன்படுத்தும் வகையில் கிடைக்கும். சிலவை பற்பசை போல பிதுக்கி எடுத்து, கலந்து பயன்படுத்தும் வகையில் Cream களாக கிடைக்கும். நீங்கள் தெரிவு செய்வது எதுவாக இருந்தாலும், அதனை அடிக்கடி முழு தலைக்கும் பயன்படுத்தாமல், தேவையான அளவில் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும் ஹேர் கலர்களை தெரிவு செய்வது சிறந்தது.

பொதுவாகவே Hair Dye களை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என்ற கருத்து நமது சமூகத்தில் நிலவினாலும். பக்கவிளைவுகளை அதிகம் ஏற்படுத்தக் கூடிய இரசாயணங்கள்(PPD/P-Phenylenediamine), Ammonia, Resorcinol, and Formaldehyde-releasing agents) அற்ற ஹேர் டைகளை, குறைந்தது அமோனிய அற்ற ஹேர்டைகளையாவது, அவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு ஒவ்வாமை பரிசோதனை(Allergy Test) செய்து பயன்படுத்துவது தவறில்லை. 

தலைமுடிக்கும் Hair Dye செய்துவது காலத்தின் தேவையாகும். அது உங்கள் தோற்றத்தை அழகாக்குவது மாத்திரமல்லாது, உங்கள் வயதையும் குறைத்து காண்பிக்க உதவும்.

ஹேர் கலரிங்க் செய்யும் போது பயன்படுத்தும் உபகரணங்கள் பிளாஸ்டிக்காக இருக்க வேண்டும். உலோகங்களை கொண்ட உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம். ஹேர் கலரிங்க் செய்யும் போது தலை முடி ஈரமாக இருக்கக் கூடாது. ஹேர் கலரிங்க் செய்த பினன்ர் தலை முடியை சீப்பு கொண்டு சீவுவதன் மூலம் கவர் செய்யப்பட்டாத பகுதிகளை இலகுவாக இனங்காணலாம்.

எல்லா ஹேர் டைகளையும் உடலில் உள்ள தாடி, மீசை, நெஞ்சு முடி, குஞ்சு முடி, புருவம், அக்குள் முடி போன்றவற்றிற்கு பயன்படுத்த முடியாது. ஆனால் சில Hair Color Shampoo களை உடல் முழுவதும் உள்ள முடிகளுக்கு பயன்படுத்த முடியும் என்று அவற்றின் பாக்கெட்டுக்களில் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் மாத்திரம் தலை முடி தவிர்ந்த ஏனைய முடிகளுக்கும் அவற்றை பயன்படுத்தவும்.

தலை முடி தவிர்ந்த ஏனைய முடிகளுக்கு(தாடி, மீசை, நெஞ்சு முடி, குஞ்சு முடி, புருவம், அக்குள் முடி போன்றவற்றிற்கு) இரசாயணங்கள் கலக்கப்பட்டாத இயற்கையான மருதாணி இலை(Natural Henna Powder) பொடியை/கலவையை பயன்படுத்தி கலர் செய்யலாம்.

பெண்கள் போல அல்லாது ஆண்கள் மாதம் ஒரு முறையாவது சலூனிற்கு சென்று சிகையலங்காரம் செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதன் காரணமாக, இன்று நீங்கள் ஹேர் கலர் செய்தாலும் சில நாட்களின் பின்னர் வளரும் புது முடிகள் வெள்ளையாக வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது.

ஆகவே ஒரு பாக்கெட் Hair Color Shampoo யை ஒவ்வொருவாட்டியும் பயன்படுத்துவது தலை முடி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. Hair Color Shampoo யை பயன்படுத்தி இலகுவாக தலைமுடிக்கு கலர் செய்ய முடிந்தாலும், அதனை அடிக்கடி பயன்படுத்துவது நல்லதல்ல.

Hair Color Shampoo பயன்படுத்துவதாக இருந்தால், வெளியில் செல்லும் போது புதிதாக வளரும் வெள்ளை முடிகளை தற்காலிகமாக மறைக்க Mascara பயன்படுத்தலாம். Lipstick போன்ற வடிவில் வெள்ளை  தலைமுடிக்கு மேலோட்டமாக கறுப்பு மை பூச Touch Up Sticks/Hair Dye Sticks/Dye Pen என்னும் பல்வேறு பெயரில் Mascara(கண் மை) விற்பனைக்கு உள்ளது.

Desi Fit Guy in Towel - Hair Coloring

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வாக Hair Color Shampoo யை விட Hair Color Powder பல ஆண்களுக்கு ஒரு சிறந்த தெரிவாக அமையும். அதற்குக் காரணம் தேவையான அளவில் எடுத்து, தேவையான இடத்துக்கு மாத்திரம் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் இதனை பயன்படுத்த Hair Color Shampoo யை விட குறைந்தது 30 நிமிடங்களாகவது செலவழிக்க நேரிடும். அதாவது தேவையான அளவு Hair Color Powder யை எடுத்து நீரில் குழைத்து, அதனை தலைமுடிக்கு பூசி, குறைந்தது 30 நிமிடங்களின் பின்னரே தலை முடியை கழவ முடியும்.

Hair Color Powder யை தலை முடி தவிர்ந்த ஏனைய முடிகளுக்கு பயன்படுத்த முடியாது. பாக்கெட்டில் உள்ள அறிவுறுத்தல்களை வாசிப்பதன் மூலம் தலை முடிக்கும் கலர் செய்யும் போது சந்திக்கும் பல பிரச்சனைகளை இலகுவாக சரி செய்யலாம்.

சில ஹேர் டைகளை பூசும் போது கைக்கு கையுறை பயன்படுத்த வேண்டும். தலை முடி தவிர்ந்த ஏனைய இடங்களில் பட்ட ஹேர் டையை Oil/Vaseline/Petroleum Jelly போன்றவற்றை பயன்படுத்தி இலகுவாக நீக்கலாம்.

தலை முடிக்கும் Brush பயன்படுத்தி ஹேர் டை செய்த பின்னர், கைக்கு கையுறை அணிந்திருந்தால் அதனை பயன்படுத்தி தலை முடியை மசாஜ் செய்வது போல கலரை நன்கு தலை முடி முழுவதும் பூசலாம். விரும்பினால் பொலித்தீன் பைகளையும் கைக்கும் அணிந்து அவ்வாறு செய்யலாம்.

Hair Color Powder போன்றே Hair Color Creams பயன்படுத்த வசதியானது. ஆனால் Hair Color Creams களின் விலை சற்று அதிகமாக இருக்கும். சிலவை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் எல்லா கடைகளிலும் இலகுவாக கிடைக்காது.

எப்போதும் ஒரே பிராண்ட் ஹேர் கலரை பயன்படுத்துவது தலை முடிக்கு நல்லது. அடிக்கடி பிராண்டை மாற்றினால், தலை முடிக்கு அதிகம் பிரச்சனை ஏற்படலாம்.

Hair Color Shampoo உங்கள் தலை முடிக்கு கொடுக்கும் கலரை விட Hair Color Powder மற்றும் Hair Color Cream கொடுக்கும் கலர் அதிக காலம் நீடிக்கும். ஹேர் கலர் ஷம்போக்கள் உங்கள் கூந்தலுக்கு கொடுக்கும் கருமை நிறம் சீக்கிரம் வெளிறி/மங்கி விடும்.

அது மாத்திரமல்ல Hair Color Shampoo, மற்றும் Hair Color Powder யை விட அதிக தலை முடி நிறத் தெரிவுகள்(Blonde, Brunette/Brown, Red, Black, Vivids, Pastels, Metallics) Hair Color Cream இல் கிடைக்கின்றது.

தற்காலிக நிறத்தையும், நிரந்தரமான/நீண்ட காலத்திற்கு நீடிக்கும் ஹேர் கலரையும் கொடுக்கும் வகையில் ஹேர் டைகளில் Temporary, Semi-permanent, Demi-permanent(requires no developer), or Permanent(requires a developer) வகைகளும் உள்ளன.

தலை முடிக்கும் கலர் செய்த பின்னர், தலை முடியை கழுவும் போது அவசியம் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். Shampoo and Conditioner பயன்படுத்தினால் ஹேர் டை செய்ததால் முடியில் ஏற்பட்ட பாதிப்புகள் ஓரளவுக்கு குறையும். தலை முடிக்கு ஹேர் டை செய்த பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டால் அவசியம் மருத்துவ ஆலோசனை பெறவும்.

Meesai Vaiththa Aangal - Men with Mustache

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.