எல்லா ஆண்களாலும் ஆண்மையுள்ள ஆண்கள் போல கட் ஜட்டி, அதாவது V-Cut Underwear எனப்படும் Briefs Underwear அணிய முடியாது. அதற்குப் பிரதான காரணம் அவர்களிடம் காண்டப்படும் கூச்ச சுபாவம் ஆகும்.
கூச்ச சுபாவம் உள்ள ஆண்களுக்கும், கட் ஜட்டி அணிய விரும்பாத ஆண்களுக்கும் உதவியாக உடலுடன் ஒட்டைய சிறிய ஷார்ட்ஸ் போன்ற ஜட்டிகள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன.
பட்டாப்பட்டி அல்லது பாக்ஸர் ஷார்ட்ஸை(Boxer Shorts/Boxer) ஆண்கள் ஜட்டியாக கருதுவதில்லை. அந்த வகையில் ஷார்ட்ஸ் போன்ற ஆண்களுக்கான ஜட்டிகளில் பிரதானமானது Boxer Briefs, மற்றும் Trunks ஜட்டியாகும்.
Boxer Briefs மற்றும் Trunks ஜட்டி ஜட்டிகளுக்கிடையில் ஆன முக்கியமான தோற்ற வேறுபாடு அவற்றின் கால்களின் நீளமாகும். Trunks ஜட்டிகளுக்கு Boxer Briefs ஜட்டிகளை விட கால்கள் குட்டையாக இருக்கும்.
Trunks ஜட்டிகள், ஒருவகையில் ஆண்களுக்கான Hybrid Underwear Type ஆகும். Trunks ஜட்டிகள் Boxer Briefs மற்றும் Briefs ஜட்டிகளின் கலப்பில் உருவாக்கப்பட்டுள்ளதால், இரண்டையும் அணியும் போது கிடைக்கும் நன்மைகளை ஆண்களால் Trunks ஜட்டியை அணியும் போது அனுபவிக்க முடியும்.
உதாரணமாக: Shorts போன்ற தோற்றம், Briefs Underwear போன்ற அந்தரங்கப் பகுதிக்கான Support.






Comments
Post a Comment