Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களால் விந்துவை கட்ட முடியுமா? - விந்து கட்டுதல்

விந்துக்கட்டு என்பது உடலுறவு அல்லது சுயஇன்பம் போன்றவற்றில் ஈடுபட்டு உச்சமடையும் போது விந்து வெளியேறுவதைத் தடுத்து, அதை உடலிலேயே தக்க வைத்துக் கொள்ளும் முறை அல்லது முயற்சியைக் குறிக்கிறது. 

Manly Topics Blog
இதை ஆன்மீகத்திலும் பாரம்பரிய முறைகளிலும் ஆற்றல் சேமிப்பாகப் பார்க்கிறார்கள். விந்துக்கட்டு(Semen Retention/Ejaculation Control) என்பது தாம்பத்திய உறவின் போது விந்துவை உடனே வெளியேற விடாமல் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் நீடிக்கச் செய்யும் ஒரு கலை அல்லது உடலியல் பயிற்சியாகும். 

Vindu Kattuthal - Manliness - Habits of Men

சித்த மருத்துவத்தில் "விந்து அழியின் உடல் அழியும், விந்துக்கட்டின் உடல் கட்டும்" என்ற கோட்பாட்டின் படி இது உடலை வழுவூட்டும் ஒரு முக்கிய பயிற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும் மருத்துவ ரீதியாக விந்து வெளியேறுவது என்பது உடலின் இயல்பான செயல்முறை ஆகும். விந்து அடக்கல் அல்லது விந்து கட்டுதல் என்பது உடலுறவின் போது ஆண் விந்து வெளியேற்றத்தைத் தவிர்ப்பதைக் குறிக்கும் ஒரு செயலாகும். இதனை Coitus Reservatus என ஆங்கிலத்தில் அழைப்பர்.

ஆண்கள் விந்துவை அடக்குவதை Semen Retention, Seminal Conservation, Sexual Continence எனவும் மருத்துவ துறையில் அறிகிறார்கள். இம்முறை ஆண்கள் உச்சக்கட்ட உணர்வை அடைந்தாலும், விந்து வெளியேறாமல் மனதாலும் உடலாலும் கட்டுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. வரலாற்று ரீதியாக, இம்முறை பல்வேறு மத மற்றும் ஆன்மீகக் குழுக்களால் கடைப்பிடிக்கப்பட்டது. உதாரணமாக: Karezza(Italian), Maithuna(Hindu Tantra), Sahaja(Hindu Yoga), Tantra(Hinduism and Buddhism), Cai Yin Pu Yang and Cai Yang Pu Yin(Taoist)

அமெரிக்காவில் 1848 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஓனைடா சமூகம்(Oneida Community) இதனை ஒரு முக்கியக் கொள்கையாகக் கொண்டிருந்தது. அவர்கள் இதனை ஒரு ஒழுக்கமான வாழ்வியல் முறையாகப் பார்த்தனர். 1881 ஆம் ஆண்டு வரை அச்சமூகம் இம்முறையைப் பின்பற்றி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது.  சீனத் தத்துவமான தாவோயியத்தில் விந்துவை வெளியேற்றாமல் வைத்திருப்பது நீண்ட ஆயுளுக்கும் உடல் வலிமைக்கும் வழிவகுக்கும் என்று நம்பப்பட்டது. இது உடலின் உள் ஆற்றலை மேம்படுத்தும் ஒரு பயிற்சியாகக் கருதப்பட்டது. பண்டைய இந்தியாவில் சில யோகக் கலைகளிலும் இத்தகைய பயிற்சிகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இம்முறை 'கரேசா' எனப்படும் மென்மையான உடலுறவு முறையுடன் நெருங்கிய தொடர்புடையது. இதில் பாலியல் இன்பத்தை விட உணர்வு ரீதியான நெருக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 1896 ஆம் ஆண்டில் ஆலிஸ் ஸ்டாக்காம் என்ற மருத்துவர் இது குறித்து விரிவாக எழுதினார். விந்து அடக்கல் முறையைப் பின்பற்றுபவர்கள், இது மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும், உடல் சோர்வைத் தடுப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். அறிவியல் ரீதியாகப் பார்க்கும் போது, இது ஒரு முழுமையான கருத்தடை முறை அல்ல என்றாலும், நவீன முறைகள் உருவாவதற்கு முன்பே மக்கள் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். 

இது ஒரு தற்காப்புப் பயிற்சியைப் போன்றது என்று சில அறிஞர்கள் விளக்குகின்றனர். விந்து அடக்கல் முறைக்கும் விந்து வெளிப்படாமல் தடுத்து மீண்டும் உடலுக்குள் செலுத்தும் முறைகளுக்கும் வேறுபாடு உள்ளது. இதில் விந்து வெளியேற்றமே நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. சிலர் இதனை தியானம், யோகம், மெதுவான சுவாச பயிற்சி, மற்றும் மன அமைதி பயிற்சிகளுடன் இணைக்கின்றனர். விந்துவை வெளியில் தள்ளாமல் கட்டுப்படுத்துவது உடல் மற்றும் மூளைக்கு அதிக பலத்தைத் தரும் என்பது சிலரின் நம்பிக்கை. மனம் அலைபாயாமல் இருக்கவும், நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகரிக்கவும் இது உதவும் என்று கருதப்படுகிறது. 

மேலும் சிலர், உடல் இன்பத்தை உடனடியாக அடைவதற்குப் பதிலாக, நீண்ட நேர உணர்ச்சி தொடர்பை உருவாக்கும் ஒரு முறையாக இதனை பார்க்கின்றனர்.

விந்துக்கட்டு ஏன் அவசியம்? அது அவசியமானதற்கு முக்கிய காரணம் விந்து முந்துதல் பிரச்னையாகும். பல ஆண்களுக்கு தாம்பத்தியம் தொடங்கிய 1 முதல் 2 நிமிடங்களிலேயே விந்து வெளியேறிவிடுகிறது. இந்த விந்து முந்துதல்(Premature Ejaculation) பிரச்சனைக்கு மன அழுத்தம், பதற்றம், ஹார்மோன் குறைபாடுகள் அல்லது அதிக உணர்ச்சிவசப்படுதல் போன்றவை முக்கிய காரணங்களாகும். விந்துவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தம்பதியரிடையே பாலியல் திருப்தி மேம்படுகிறது.

விந்துவைக் கட்டுப்படுத்தும் எளிய பயிற்சிகள்

தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேறுவதை தள்ளிப்போட சில எளிய உடற்பயிற்சி முறைகள் உலகளவில் பரிந்துரைக்கப்படுகின்றன.

கீகல் உடற்பயிற்சி(Kegel Exercises): சிறுநீரைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் இடுப்புத் தள தசைகளை (Pelvic Floor Muscles) சுருக்கி விரிக்கும் பயிற்சி. இது விந்து தள்ளப்படுவதை நிறுத்தப் பெரிதும் உதவும்.

நிறுத்தித் தொடங்கும் முறை (Start-Stop Technique/Edging Technique): உடலுறவின் போது உச்சக்கட்டத்தை நெருங்கும்போது, இயக்கத்தை அப்படியே நிறுத்தி, உணர்ச்சி சற்று குறைந்தவுடன் மீண்டும் தொடங்குவது.

அழுத்தும் முறை (Squeeze Technique): உச்சக்கட்ட நிலையை அடையும் முன், ஆணுறுப்பின் நுனிப்பகுதியை(Glans) சில நொடிகள் மிதமாக அழுத்திப் பிடிப்பதன் மூலம் விந்து முந்துதலைத் தவிர்க்கலாம்.


இந்த முறைகளை பின்பற்றுவதால், உடலுறவு நீண்ட நேரம் நீடிக்கிறது மற்றும் விந்து உடலில் தங்குவதால் உடலின் ஆற்றல் சேமிக்கப்படுவதாகப் பல பண்டைய மரபுகள் கருதுகின்றன. இது ஒரு கருத்தடை முறையாகவும், துணைகளுக்கு இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பை மேம்படுத்தும் வழியாகவும் வரலாற்றில் பார்க்கப்பட்டது. ஆனால் ஆண்கள் விந்தை கட்டி வெளியேற்றாமல் தடுத்தாலும், அவர்கள் உடலுறவு கொள்ளும் போது வெளியேறும் Precum இல் விந்தணுக்கள் இருந்து, அதன் மூலம் கூட கருக்கட்டல் நடைபெற்று கரு உருவாகலாம்.

விந்துக்கட்டு என்பது ஒரு கட்டுப்பாட்டுப் பயிற்சியேயன்றி, விந்துவை உடலிலேயே எப்போதும் தேக்கி வைப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற தவறான புரிதலுக்கு மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இல்லை. விந்து வெளியேறாத பட்சத்தில் பழைய விந்தணுக்களை உடலே மீண்டும் உறிஞ்சி சிதைத்துவிடும். கடுமையான பாதிப்புகள் இருப்பின் தகுந்த மருத்துவரை ஆலோசிப்பது அவசியமாகும்.

ஆண்கள் விந்துவை அடக்கினால் என்ன நடக்கும் தெரியுமா?

உங்களுக்கு மூத்திரம் முட்டிக் கொண்டு வரும் போது அதனை அடக்கினால் என்ன ஆகும்? அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக அமையும் இல்லையா? அது போலவே உடலுறவின் போது அல்லது சுய இன்பம் செய்யும் போது விந்து வெளியேறுவதை வலுக்கட்டாயமாக அடக்குவது தற்காலிகமான சில ஆரோக்கிய குறைபாடுகளை உருவாக்கலாம். 

Edging Technique பின்பற்றும் ஆண்கள் நீண்ட நேரம் நிறுத்தி நிறுத்தி உடலுறவு அல்லது சுய இன்பம் செய்தாலும் இறுதியில் விந்தினை வெளியேற்றி விடுவர். ஆனால் விந்தை வெளியேற்றாமல் விடுவதையே பழக்கமாக்குவது ஆரோக்கியமானதா?

உங்கள் உடலில் காமத்தீ எரிந்து கொண்டிருக்கும் போது அதனை தண்ணீயை(விந்து) ஊற்றி அணைப்பது தான் சிறந்ததாக இருக்கும். இல்லாவிட்டால், உங்களால் வேறு வேலைகளைல் இலகுவாக கவனத்தை செலுத்த முடியாது போகலாம்.

பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க முலைகளில் பால் சுரக்காமல் முலை கட்டுதல்(Breast Engorgement) போல, விந்து கட்டுதலை சிலர் Retrograde Ejaculation உடன் இணைக்கிறார்கள். Retrograde Ejaculation எனப்படுவது ஒரு மருத்துவ நிலைமையாகும். விதைகளை விட்டு வெளியேறிய விந்தானது ஆண்குறியினூடாக வெளியேறாமல், முறையாக மூடாமல் திறந்திருக்கும் சிறுநீர்பையின் வாயினூடாக சிறுநீர்பையினுள் நுழையும் நிலை ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு செய்யாவிட்டாலும், இதன் மூலம் மலட்டுத்தன்மை ஏற்படலாம். ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது விந்து வெளியேறாமல், விந்து வெளியேறியது போன்ற உணர்வு மாத்திரம் ஏற்படலாம். இதனை Dry Orgasm என்பர்.

சில பாரம்பரிய முறைகளில் சுயக்கட்டுப்பாடு எனக் கூறப்பட்டாலும், மருத்துவ ரீதியாக விந்துவை வலுக்கட்டாயமாகத் தடுப்பது ஆரோக்கியமானதா என்ற கேள்விக்கு இன்றும் அறிவியல் ரீதியான பதில் இல்லை. ஆகவே இது எந்தவொரு அதிகாரப்பூர்வ மருத்துவ சிகிச்சை முறையும் அல்ல. இது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறை சார்ந்த நம்பிக்கையாகும்.

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.