ஆண்கள் சிறுநீர் கழிப்பதை, மூத்திரம் பெய்வதை ஒன்னுக்கு போவது என மறைமுகமக கூறுவது உண்டு. ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.
ஆண்கள் சிறுநீர் கழிப்பதற்கு என பிரத்தியேகமாக பப்ளிக் டாய்லெட்டுகளில் Urinals எனப்படும் கோப்பை வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் முன்னால் நின்று கொண்டு, சுவற்றில் ஒன்னுக்கு போவது போல ஆண்களால் ஒன்னுக்கு அடிக்க முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் Urinals களில் பல வகைகள் உள்ளன. சிலவை உங்கள் இடுப்புப் பகுதியில் இருந்து உங்கள் முழங்கால்கள் வரை நீளமாக இருக்கும். சிலவை உங்கள் இடுப்புப் பகுதியில் இருந்து தரை வரை நீளமாக இருக்கும்.
ஆண்களின் உயரத்தை பொறுத்து அதன் முன்னால் சுன்னியை நீட்டிக் கொண்டு சிதறாமல் ஒன்னுக்கு இருப்பது பிரச்சனையாக அமையும். ஆண்கள் கழிப்பறைகளில் Urinals உங்கள் இடுப்பளவு உயரத்தில் இல்லாவிட்டால், அதனை நோக்கி உங்கள் சிறுநீரை செலுத்துவது கடினமாக இருக்கும்.
Urinals கோப்பைகளுக்குள் குஞ்சு இருக்கும் வகையில் நெருக்கமாக நின்று சிறுநீரை மட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் வெளியேற்றும் போது, அவற்றின் சுவரில் சிறுநீர் வழிந்தோடி சிதறாமல் வெளியேறும். ஆனால் Urinals கோப்பைகளை விட்டு விலகி, சற்று தூரமாக நின்று வேகமாக ஒன்னுக்குப் போகும் போது சிறுநீர் வெளியே சிதறி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது.
ஆண்கள் தூங்கும் போது அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன்(Testosterone) ஹார்மோன் சுரப்பு மிக உச்சகட்டமாக அதிகரிக்கிறது. மனித உடலின் 24 மணி நேர சுழற்சியில்(Circadian Rhythm), ஆண்கள் விழித்திருக்கும் நேரத்தை விட தூங்கும் போது தான் இந்த ஆண்மை ஹார்மோன் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அதிகரிப்பை மூளை தவறாக புரிந்து கொள்ளும். அதாவது அந்த ஆண் கலவியில் ஈடுபட தயாராக இருப்பதாக மூளை நினைத்து, ஆண்குறியை தயார் செய்ய சிக்னல்களை அனுப்பி விடும். இதன் காரணமாகவே எல்லா ஆண்களுக்கும் தூங்கி எழும்பும் போது அதிகாலை வேளையில் பாதியளவுக்காவது ஆண்குறி விறைப்படைதிருப்பது உண்டு. இதனை Morning Wood என்பர்.
ஆண்கள் தமது சிந்தனையை வேறு திசை நோக்கி திருப்பாமல், மூச்சை நன்கு உள்ளே இழுத்து வெளியே விட்டு மூச்சு பயிற்சி செய்து பகுதியளவில் விறைத்த ஆண்குறியை தளர்வடையச் செய்ய முயற்சிக்காவிட்டால், ஆண்குறி முழுமையாக விறைப்படையக் கூட அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதிகாலையில் விறைப்படைந்த நிலையில் உள்ள ஆண்குறியை பயன்படுத்தி நின்று கொண்டு ஆண்களால் சிறுநீர் கழிக்க முடியாது. ஆண்குறி விறைத்த நிலையில் சிறுநீர் கழிப்பது கடினமாக இருப்பது முற்றிலும் இயல்பான ஒரு உடலியல் நிகழ்வு ஆகும். இது உடலின் ஒரு பாதுகாப்பு வழிமுறையாக செயல்படுகிறது.
என்ன தான் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தாலும், ஆண்களின் ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது அவர்களால் சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
உடலுறவு தூண்டுதலின் போது, விந்து சிறுநீர்ப்பைக்குள் செல்வதைத் தடுக்கவும், அதே நேரத்தில் சிறுநீர் விந்துவுடன் கலப்பதைத் தடுக்கவும் சிறுநீர்ப்பையின் கழுத்துப் பகுதியில் உள்ள உள் தசை(Internal Urethral Sphincter) தானாகவே இறுக்கமடைகிறது.
விறைப்புத்தன்மையின் போது ஆண்குறியின் திசுக்களில்(Corpora Cavernosa) இரத்தம் அதிகளவில் நிரம்புகிறது. இந்த திசுக்கள் விரிவடையும் போது, அதன் நடுவே செல்லும் சிறுநீர்க் குழாயை(Urethra) அழுத்துவதால் சிறுநீர் வெளியேறும் பாதை குறுகலாகிறது.
பாலியல் தூண்டுதலின் போது புரோஸ்டேட் சுரப்பி லேசாக வீங்குவதால் சிறுநீர்க் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. ஆகவே ஆண்கள் அவர்களினாண்குறியின் விறைப்பு தன்மை அடங்கும் வரை காத்திருப்பது அவசியமாகிறது.
ஆண்கள் அதிகாலையில் ஆண்குறி விறைத்திருக்கும் நிலையில் சிறுநீர் கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால், நின்று கொண்டு சிறுநீர் கழிக்க முயற்சிக்க வேண்டாம்.
ஆண்குறி விறைப்படைந்த நிலையில் உங்களால் சுன்னியை கையில் பிடிக்காமல் ஓரிடத்தை நோக்கி மூத்திரத்தை பீச்சியடிக்க முடியாது. சிறுநீர் சிதறும்.
அடிவயிற்றில் வெதுவெதுப்பான துணியை வைக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இது இடுப்புப் பகுதி தசைகளை(Pelvic Muscles) தளர்த்தி சிறுநீர் எளிதாக வெளியேற உதவும். சில ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து ஓடும் நீரில் கழுவுவர். இதற்கு ஆண்கள் Western Toilet இல் உட்கார்ந்து இருந்து, அதனுடன் இணைந்த Hand Bidet Spray(குண்டி கழுவும் நீர் குழாய்) யை பயன்படுத்தலாம்.
ஆண்கள் Western Toilet யை பயன்படுத்தி சிறுநீர் கழிக்கும் போது Hand Bidet Spray யை பயன்படுத்தி சுன்னியை சுத்தம் செய்யவும் வசதியாக அமையும்.
அதே நேரம் கழிவறையில், Western Toilet இல் உட்கார்ந்து இருந்து சிறுநீர் கழிக்க முற்படும் போது, ஆண்குறியை கீழ் நோக்கி வைத்துக் கொண்டு, உடலை சற்று முன்னோக்கி வளைப்பது(Forward Lean), முழங்கைகளை உங்கள் முழங்கால்களின் மேல் ஊன்றிக் கொண்டு இருப்பது, சிறுநீர்ப்பை மீதான அழுத்தத்தைக் குறைக்கும். அதன் மூலம் இலகுவாக மெதுவாக சிறு நீரை வெளியேற்றக் கூடியதாக இருக்கும்.











Comments
Post a Comment