ஆண்கள் உடலுறவு கொண்டு அல்லது சுய இன்பம் செய்து உச்சமடைந்து விந்து வெளியேற்றும் போது அல்லது உச்சக்கட்டத்தின்(Orgasm) போது அவர்களின் கால்களில் தசைப்பிடிப்பு, கால்களில் உள்ள விரல்கள் குறட்டுவது போன்ற உணர்வு, இழுத்துக் கொள்வது போன்ற உணர்வு, முறுக்கிக் கொள்வது போன்ற உணர்வு அல்லது பிடிப்பு(Leg Cramps /Spasms) ஏற்படுவது என்பது தசைச் சுருக்கம், நரம்புத் தூண்டுதல் மற்றும் உடல் உழைப்பு காரணமாக நிகழும் ஒரு இயல்பான நிகழ்வு ஆகும். இது பொதுவாக ஆபத்து இல்லாதது என்றாலும், தீவிரமான பாலியல் கிளர்ச்சி, உடல் அசைவுகள் மற்றும் தசை இயக்கங்களால் ஏற்படுகிறது.
விந்தணு பிடிப்புகள் என்றால் என்ன? இதனை Sperm Cramps என்பர். விந்தணு பிடிப்புகள் என்பது விந்தணுக்கள், இடுப்பு அல்லது அடிவயிற்றின் கீழ் பகுதியில் ஏற்படும் அசௌகரியம் அல்லது தசைப்பிடிப்பு உணர்வுகளைக் குறிக்கிறது. இவை விந்து வெளியேறும் போது அல்லது அதற்குப் பிறகு, அல்லது சில சமயங்களில் விந்து வெளியேறாமலேயே கூட ஏற்படலாம்.
உடலுறவின் போது அதிகப்படியான உடல் உழைப்பு மற்றும் ஆற்றல் இழப்பு ஏற்படுவதால் தசைகளில் சோர்வு ஏற்பட்டு பிடிப்பு உண்டாகிறது. உச்சக்கட்டத்தின் போது இடுப்பு மற்றும் உடல் முழுவதும் உள்ள தசைகள் வேகமாகச் சுருங்கி விரியும். இந்தச் சுருக்கம் கால்களின் தசைகளுக்கும் பரவி பிடிப்பை உண்டாக்கலாம். விந்து வெளியேறும் போது இடுப்பு மற்றும் கீழ் உடல் தசைகளில் மிக வலுவான தசைச் சுருக்கங்கள் உண்டாகின்றன. இந்தச் சுருக்கங்கள் சில நேரங்களில் கால்களில் தசை நார்கள் வரை பரவலாம். உடலுறவின் போது அதிகப்படியான உடல் உழைப்பு மற்றும் ஆற்றல் இழப்பு ஏற்படுவதால் தசைகளில் சோர்வு ஏற்பட்டு பிடிப்பு உண்டாகிறது.
உச்சக்கட்டத்தின் போது(Orgasm) நரம்பு மண்டலம் அதிகப்படியான சமிக்ஞைகளை அனுப்புவதால், அருகில் உள்ள கால் நரம்புகள் மற்றும் தசைகளில் திடீர் சுருக்கம் ஏற்படலாம். உச்சக்கட்ட நேரத்தில் நரம்புகள் அதிக விழிப்புணர்வுடனும் தீவிரமாகவும் செயல்படுவதால், கால் தசைகளில் திடீர் நரம்புச் சுருக்கம் அல்லது நடுக்கம் ஏற்படலாம்.
உடலில் நீர்ச்சத்து அல்லது தாதுக்கள் (கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம்) குறைவாக இருந்தால் தசைகள் விரைவாக இறுகிப் பிடிக்கும். உடலுறவின் போது அதிகப்படியான உடல் உழைப்பு இருப்பது, உடலில் நீர்ச்சத்து அல்லது மினரல் (பொட்டாசியம், மெக்னீசியம்) குறைபாடு இருப்பது போன்ற காரணங்களால் கால் தசைகள் சட்டென இறுகிப் போகலாம்.
இதனை தவிர்ப்பது எப்படி? உடலுறவுக்கு முன்னும் பின்னும் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். கால் பிடிப்பு ஏற்பட்டால், காலை நேராக நீட்டி, பாதத்தை உடலை நோக்கி இழுத்து மென்மையாக நீட்சிச் செய்ய வேண்டும். பிடிப்புள்ள பகுதியில் லேசாகத் தடவிக்கொடுத்தால் தசை இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இந்த உடல் உபாதை தற்காலிகமானது என்பது புரிந்து கொள்ளவும். இது கூட ஒரு புதுமையான அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும்.
ஆண்கள் உச்சமடைந்து விந்து வெளியேற்றும் போது கால்கள் இழுத்துக் கொள்வது, கால்களில் உள்ள விரல்கள் குரட்டுவது அல்லது கீழ் நோக்கி இழுத்துக் கொள்வது அல்லது வளைந்து கொள்வது போன்று உணர்வது கிட்டத்தட்ட ஆண்கள் அவர்களின் கொட்டைகளை பிழிந்து ஆண்மை யூஸ், அதாவது விந்தை உருவாக்குவது போன்ற ஒரு புதுமையான அனுபவமாகும்.
Keywords: உடலுறவின் போது அல்லது விந்து வெளியேறும் தருணத்தில் கால்களில் ஏற்படும் தசைப்பிடிப்பு அல்லது இறுக்கம் (கால் குறட்டுவது/பிடித்துக்கொள்வது) என்பது தீவிரமான தசைச் சுருக்கங்கள், உடல் சோர்வு மற்றும் நரம்பு மண்டலத்தின் அனிச்சை செயல்பாடு ஆகியவற்றால் ஏற்படுகிறது. இது பொதுவாக ஒரு தற்காலிகமான நிகழ்வாகும்.


Comments
Post a Comment