Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று

HIV என்ற சொல்லை சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படும் பதிவில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வார்த்தையை பார்த்ததும் பயத்தில் அவற்றை தவிர்த்து வேறு பதிவுக்கு சென்று விடுவோம்.

உங்கள் வாழ்வில் நீங்கள் எவ்வளவோ நேரங்களை வீணாக செலவிடுகிறீர்கள். அதில் ஒரு சில நிமிடம் இந்த பதிவிற்காக ஒதுக்கலாமே. பசி உணர்வைப் போல தான் காம உணர்வும் ஒரு முறை ஆரம்பித்தால் ஆசை அடங்கும் வரை தீராது. அந்த நேரத்தில் நம் மனம் நம் பேச்சை கேட்காது. நீங்கள் உங்கள் விந்தை வெளியேற்றும் வரை அதன் தாகம் தீர்ந்தபாடில்லை. சிலர் காதலருடன் உடலுறவு கொண்டிருப்பீர்கள், சிலர் தன் ஆசைக்காக பலவகை ஆண் மற்றும் பெண்ணுடன் உடலுறவு கொண்டிருப்பீர்கள்.

Manly Topics Blog

நமது உடலில் காம உணர்வுகள் தட்டியெழுப்பப்பட்டிருக்கும் நேரம் முதல் அதன் மூலம் உச்சம் அடையும் வரை இதனால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. அது காம உணர்வின் மாயையே ஆகும். தன் அருகில் இருப்பவரை அடையும் வரை அடங்காது.

ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதால் HIV பரவுவதை விட ஆணும் ஆணும் உடலுறவு கொள்ளும் போது HIV பரவும் விகிதம் அதிகம். இப்படி ஒரு வதந்தி ஊருக்குள்ள பரவுது. அரிப்பெடுத்து அலையிறவங்கள்ல யாரும் யாருக்கும் சலைச்சவர்கள் இல்லை.

ஆனால் இதில் ஓரளவுக்கு உண்மை இல்லாமலும் இல்லை. ஆமாங்க, ஆணும் ஆணும் ஓக்குற சமாச்சாரத்திற்கு இன்றளவும் பெரிய விழிப்புணர்வு நாம் வாழும் சமூகத்தில் இல்லை. 

Gay, Bisexual உறவுகளுக்கு விழிப்புணர்வும் இல்லை, திருமணம் போன்ற அங்கீகாரமும் இல்லாமையினால் அவர்கள் கண்டமேனிக்கு ஓத்துக் கொண்டு திரிகிறார்கள். இதனால் காண்டம் அணியாமல் ஓக்கும் ஆண்களிடம் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு விரைவாக பால்வினை நோய் தொற்றுகள் பரவலடைகிறது. 

ஆனால் இது எப்படி ஒரு சமூக பிரச்சனையாகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். ஆம்பளையும் ஆம்பளையும் பண்ணுறவங்க பொம்பள கூடவும் பண்ணுவாங்களா? அதனால தான் இது வேகமாக பரவுதா? அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. 

Gay ஆண்களை விட ஆம்பள கூடவும் பொம்பள கூடவும் படுக்கும் Bisexual ஆண்களும் திருநங்கைகளுடன் படுக்கும் Straight/Bisexual ஆண்களுமே இதனை ஒரு சமூக பிரச்சனையாக மாற்றுகின்றனர். ஆகவே இதனை Gay ஆண்கள் மீது பழியாக போடுவது தவறாகும்.

நீங்கள் HIV இல்லாதவராக இருக்கலாம், ஆனால் உங்கள் பார்ட்னர் HIV இல்லாதவர் என எப்படி அறிய முடியும்? அதீத ஆசையினால் உங்கள் இருவருக்குள்ளும் உடலுறவு நடந்த பின்னர் சிந்தித்து பயனில்லை.

இதன் பின்விளைவு மிகவும் மிருகத்தனமாக இருக்கும். நீங்கள் ஆசையில் செய்யும் தவறால், நீங்கள் HIV உள்ளவர் என தெரிந்த அடுத்த நொடிகளில் இருந்து உங்கள் வாழ்வு நரகமாக மாறிவிடும். சில நிமிட இன்பத்திற்காக அழகிய வாழ்வை அழுக்காக்காமல் இருங்கள். பாதுகாப்புடன் உறவு கொள்ளுங்கள். அதீத ஆசை அகல பாதாளத்தில் தள்ளிவிடும்.

ஏனெனில் தற்போது ஆன்லைனில், மற்றும் Gay Chat, Grindr, Tinder போன்ற பல Dating தளங்களில் உடலுறவுக்காக அலைபவர்கள் ஏராளம். சிலர் காதலிப்பது போன்று நடித்தே கூட உங்கள் நம்பிக்கையை பெற்று உங்களை ஓப்பர். சிலருக்கு தனக்கு HIV இருப்பதே தெரியாமல் பிறருடன் உடலுறவு கொள்கின்றனர். இதனால் பலர் வாழ்க்கை பாதிப்படைகிறது.

பலருடன் உடலுறவு கொள்பவர்கள் தனியாக இருக்கும் பொழுது இதை பற்றி சிந்தியுங்கள். ஏன் நம்ம இப்படி இருக்கிறோம்? இதனை மாற்ற என்ன வழி என சிந்தியுங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும். உங்கள் நல்ல நேரம், எல்லா நேரமும் காப்பாற்றாது. நல்ல வாழ்வை இழந்து விடாதீர்கள். வருமுன் காப்பதே சிறந்தது. சிந்தித்து செயல்படுங்கள் காண்டம் அணியுங்கள்.

காண்டம் அணிந்தால் மாத்திரம் தான் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று போன்றவற்றை தவிர்க்க முடியுமா? நிச்சயமாக இல்லை. PrEP (pre-exposure prophylaxis) போன்ற மாத்திரைகளை எடுத்து கொண்டும் காண்டம் அணியாமல் பாதுகாப்பாக உடலூறவு கொள்ள முடியும்.

ஒருவருக்கு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டால் அவருக்கு எவ்வித அறிகுறியும் ஆரம்ப காலகட்டத்தில் வெளித்தெரியாது. சோலி முடியும் தருவாயில் தான் விஷயமே வெளிச்சத்திற்கு வரும்.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விண்ணப்பிக்க மருத்துவ சான்றிதழ்கள் பெறும் போது, இவ்வாறான பால்வினை நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்படுவதனால் தான் பலருக்கு தமக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டிருப்பதே தெரியவருகிறது.

முக்கிய விழிப்புணர்வு: உடலுறவு கொண்டால் மாத்திரம் தான் எயிட்ஸ் பரவும் என்றில்லை. ஊம்பக் கொடுத்தாலும் எயிட்ஸ் பரவலாம். குருதி மாற்றும் போது, குருதி கொடை கொடுக்கும் போது கூட எயிட்ஸ் வரலாம். ஒருவருக்கு பாவித்த மருந்து ஊசி, சவரம் செய்யும் பிளேட்டை இன்னொருவருக்கு பயன்படுத்தும் போதும் கூட எயிட்ஸ் பரவலாம். விந்து, இரத்தம், மற்றும் எச்சில் மூலமும் எயிட்ஸ் பரவும்.

இது தொடுகை மூலம் பரவலடையாது. ஒரு எயிட்ஸ் நோயாளியை தொட்டால், அவருக்கு பணிவிடை செய்தால் உங்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்று ஏற்படாது.

ஒரு வேளை உங்களுக்கு எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டு விட்டால் ஆரோக்கியமான ஆண்களுடனும் பெண்களுடனும் வியாதியை பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் காண்டம் கூட போடாமல் உடலுறவு கொள்ள முயலாதீர்கள். அது மிகவும் பாவமான செயலாகும்.

நீங்கள் இன்னொரு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்ட நோயாளியை உங்கள் துணையாக, அல்லது பாலியல் துணையாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் இருவரைத் தாண்டி தொற்று வெளியில் யாருக்கும் செல்லாது. வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தவறாது எடுத்துக் கொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் சாதாரண மனிதர்கள் போலவே உங்களாலும் வாழ முடியும்.

Karnataka State AIDS Prevention Society தரவுகளின் படி கர்நாடகாவில் 18 - 35 வயதுக்குட்பட்டவர்களிடம் எச்.ஐ.வி தொற்று ஏற்படும் நிலைமை அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது. அது மாத்திரமல்ல கர்நாடக அரசு காலேஜ்களில் படிக்கும் மாணவர்களிடம் எச்.ஐ.வி பரிசோதனையை மேற்கொள்ள பரிசோதனை முகாம்களை உருவாக்க கட்டாயமாக்கியுள்ளது. 

அந்த சிறப்பு பரிசோதனை முகாம்களில் இருந்து பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரையில் 7000 மாணவர்களுக்கு மேல் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகியுள்ளனராம்(Deccan Chronicle - 2026 ஜூலை தரவுகள்). அவர்களின் வயது 18 - 25 வயதிற்கு உட்பட்டதாக இருந்தமை கர்நாடகாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. GenZ க்கே இந்த நிலைமைனா, அப்போ 90's Kids என்ன நிலைமைல இருக்கிறாங்களோ! இதையும் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேர்ல தான் குற்றமாக எழுதப் போறீங்களா?

Drug users do not safely dispose of used syringes
ஒதுக்குப்புறமான இடங்களில் கிடக்கும் போதை ஊசிகள்

போதைப்பொருட்களை ஊசி மூலம் எடுத்துக் கொள்பவர்கள் அவற்றை முறையாக குப்பையில் போடுவதில்லை. அங்காங்கே பாவித்த ஊசிகளை போட்டு விட்டுச் செல்லும் போது, நீங்கள் செருப்புப் போடாமல் அவ்விடங்களில் நடந்து, அந்த ஊசிகளில் மேல் தெரியாமல் கால் வைத்து, அது உங்கள் காலில் ஏறினால் கூட எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய் தொற்றுக்கள் ஏற்படலாம்.

சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒருவரின் கதறல்: அடேய்யா… நீங்க சாகப்போற எண்டா சாகுங்கடா! சும்மா எங்கள ஏண்டா இந்தப் பாடு படுத்துறீங்க! எந்தக் காவாலியோ பயன்படுத்திவிட்டு எங்கட வளவுக்குள்ள Syringe-ஐ தூக்கி எறிஞ்சிருக்கான். அதோட Needle என் கையில குத்தி, இப்போ HIV, Hepatitis B, Hepatitis C உட்பட ஒவ்வொரு பரிசோதனையும் செய்து கொண்டு இருக்கேன். உங்களுக்கு அது ஒரு சாதாரண Syringe ஆக இருக்கலாம்… 

ஆனால் அது இன்னொருத்தருடைய வாழ்க்கையையே பதற்றத்தில் ஆழ்த்தலாம்! என்னத்தையாவது பயன்படுத்துங்கோ Syringe-களை கண்ட இடத்தில் தூக்கி எறியாதீங்கடா! மற்றவர்களின் பாதுகாப்பையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க!

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.