Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பாலியல் நாட்டம் எப்போது தீர்மானிக்கப்படுகிறது?

பாலியல்(Sexuality) என்பது பன்முகத்தன்மை வாய்ந்தது. நீங்கள் ஈர்க்கப்படும் பாலினம், உங்களுக்கு யார் மீது பாலியல் ரீதியான கவர்ச்சி ஏற்பட வேண்டும், உங்களுக்கு யாரைப் பார்த்தால் மூடாக வேண்டும் என்பது பருவமடையும் வயதில் உயிரியல் மற்றும் சமூக உளவியல் காரணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இதன் ஆரம்பப்புள்ளி பூப்படையும் வயதில் ஆரம்பிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே இது சார்ந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.

Manly Topics Blog

பாலியல் ஈர்ப்பு(Sexual Orientation) மற்றும் பாலியல் அடையாளம்(Gender Identity) ஆகியவை ஒரு நபர் பருவமடையும் போது திடீரென தோன்றுபவை அல்ல. அவற்றின் அடித்தளம் கருப்பையிலேயே போடப்பட்டுவிடுகிறது.

When Sexual Orientation is Determined

பாலியல் நாட்டம் அல்லது பாலீர்ப்பு(Sexual Orientation) என்பது யாரால் ஒருவருக்கு உணர்வு ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதைக் குறிக்கும் இயல்பான நிலையாகும். இது ஒரு நபர் தாமாகத் தேர்ந்தெடுக்கும் முடிவு அல்ல.

பாலியல் நாட்டம் என்பது எவரும் சுயமாகத் தீர்மானிக்கும் அல்லது விரும்பித் தேர்ந்தெடுக்கும் முடிவு அல்ல. இது மரபணுக்கள்(Genes), ஹார்மோன்கள்(Hormones) மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால் இயற்கையாகவே அமைகிறது. கருவில் தொடங்கும் உயிரியல் மாற்றங்கள் மற்றும் பருவமடையும் போது ஏற்படும் சமூக-உளவியல் காரணிகளின் ஒரு கூட்டு வெளிப்பாடு பாலியல் நாட்டம் ஆகும். இதனால் தான் பாலியல்(Sexuality) என்பது பன்முகத்தன்மை(Fluid and Diverse) வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பெரும்பாலான மக்களுக்கு தங்களின் பாலியல் ஈர்ப்பு எப்போது ஏற்படுகிறது என்பது சிறு வயதிலேயே அல்லது வளரும் பருவத்தில் தெரியவரலாம். ஆனால், சிலர் அதைப் புரிந்துகொள்ள நீண்ட காலம் ஆகலாம்.

சிலருக்கு இது வாழ்நாளில் மாறாமலிருக்கலாம், வேறு சிலருக்குக் காலப்போக்கில் மாறுபடலாம். ஆனால் இதை யாராக இருந்தாலும் மாற்றியோ, அல்லது வேறு ஒரு நிலைய திணித்தோ மாற்ற முடியாது.

Changing Dress - Checking Men Body Hair

Changing Dress - Checking Men Body Hair

Desi Men in Poomax Briefs Underwear

ஒருவர் தன்னினச்சேர்க்கையாளராக மாறுவதற்கு அவர் சிறுவயதில் எதிர்கொண்ட பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக அமையலாமா? ஒரு பையன் சிறுவனாக இருக்கும் போது தன்னினச்சேர்க்கையாளர்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டால், அவன் பிற்காலத்தில் Gay/Bisexual ஆணாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

ஒருவருடைய பாலியல் நாட்டத்தில் சமூக உளவியல் காரணிகளின் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை இங்கு நாம் சற்று ஆழமாக பார்க்க வேண்டும். 

சிறுவர்களாக இருக்கும் போது சமூகத்தில் உள்ள Gay, Bisexual ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் போது, ஒரு தொற்று நோய் போல தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் பழக்கம் சிறுவர்களுக்கு ஏற்படுவதில்லை. சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் போது, அதனால் ஏற்படும் உளத்தாக்கத்தால் அவர்களுக்கு Homophobia எதிர்ப்பு மன நிலை தோன்றுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

உளவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, ஒருவருடைய பாலியல் நோக்குநிலை(ஆணினச்சேர்க்கை, பெண்ணினச்சேர்க்கை, இருபாலினச்சேர்க்கை அல்லது எதிர்பாலினச்சேர்க்கை) என்பது ஒரு தொற்று நோய் அல்ல. 

சிறுவர் பருவத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் மட்டுமே ஒரு குழந்தை ஓரினச்சேர்க்கையாளராக மாறிவிடுவதில்லை. 

ஒருவரின் பாலியல் நோக்குநிலை என்பது மரபியல்(Genetics), ஹார்மோன்கள் மற்றும் ஆரம்பகால சுற்றுச்சூழல் காரணிகளின் சிக்கலான சேர்க்கையால் உருவாகிறது என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) மற்றும் அமெரிக்க உளவியல் சங்கம்(APA) உறுதிப்படுத்தியுள்ளன.

சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அவர்கள் கடுமையான உளவியல் அதிர்ச்சிக்கு(Trauma) ஆளாகிறார்கள். தங்களை துஷ்பிரயோகம் செய்த நபரின் பாலினம் அல்லது பாலியல் அடையாளத்தின் மீது குழந்தைகளுக்கு கடுமையான வெறுப்பும், கோபமும், பயமும் ஏற்படலாம்.

ஆண் குழந்தைகளை ஆண்கள் துஷ்பிரயோகம் செய்யும்போது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான பயம் அல்லது தீவிர வெறுப்புணர்வு(Homophobia) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சில உளவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. இது தற்காப்பு மனநிலையின்(Defense Mechanism) ஒரு பகுதியாகும். இது தவிர, பிற்காலத்தில் மனச்சோர்வு(Depression), பிந்தைய அதிர்ச்சி மன உளைச்சல் கோளாறு(PTSD), மற்றும் உறவுகளில் நம்பிக்கையின்மை போன்ற தீவிரமான பாதிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

Homosexual Desire

Homosexual Desire

Homosexual Desire

Homosexual Desire

Homosexual Desire

Homosexual Desire

Homosexual Desire

Keywords: யாருக்கு யார் மேல் ஈர்ப்பு ஏற்பட வேண்டும் என்று எப்போது முடிவாகிறது? When is sexual orientation determined?

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.