Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


நலங்கு வைக்கும் சாக்கில் அமுக்கப்படும் ஆண்கள் - Men Too

தமிழர் பாரம்பரிய திருமணங்களில் மாப்பிள்ளை சடங்கு என்பது மணமகன்(மாப்பிள்ளை) வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இணைந்து செய்யும் முக்கியக் கலாச்சார மற்றும் மங்களிகரமான சடங்குகளைக் குறிக்கிறது. 

மணமக்களின் வாழ்க்கை நன்றாகத் துலங்க வேண்டும் என்பதற்காகத் திருமணத்திற்கு முன்பு மஞ்சள், குங்குமம் மற்றும் நறுமணப் பொருட்கள் கொண்டு செய்யப்படும் பாரம்பரியச் சடங்கு நலங்கு வைத்தல் ஆகும்.

Manly Topics Blog
"நன்கு துலங்கு" என்பது தான் காலப்போக்கில் மருவி நலங்கு என அழைக்கப்படுகிறது. மணமக்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன், உடல் மற்றும் மனதைச் சுத்தப்படுத்தவும் திருஷ்டி கழிக்கவும் இது உதவுகிறது. மஞ்சள் பூசுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து முகம் பொலிவு பெறும். உடலில் உள்ள அசுத்த வாடைகள் நீங்கி உடல் முழுவதும் கம கம என்று நறுமண வாடை வீசும்.

நலங்கு வைப்பதை, அதிலும் குறிப்பாக மணமகனுக்கு நலங்கு வைப்பதை மாப்பிள்ளை அழைப்பு, மாப்பிள்ளை சடங்கு, மாப்பிள்ளை நலங்கு என்றும் அழைப்பர்.

Mappillai Sadangu - Nalangu Vaiththal

Mappillai Sadangu - Nalangu Vaiththal

திருமணத்திற்கு முன்னர், மணமகன் மற்றும் மணமகள் வீடுகளில் தனித்தனியாகப் பெரியவர்கள் எண்ணெய், மஞ்சள் மற்றும் குங்குமத்தை அவர்களின் முகம், கை, கால்களில் தடவி வாழ்த்துவார்கள். மஞ்சள் ஒரு இயற்கையான கிருமி நாசினியாகும். இதன் மூலம் மணமகனினதும், மணமகளினதும் உடல்கள் மறைமுகமாக சுத்தம் செய்யப்படுகிறது.

திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்போ அல்லது திருமண நாளன்றோ மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்கும் சடங்கு நடக்கும். இதில் எண்ணெய், மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து சுற்றம் சூழ மங்களப் பாடல்கள் பாடுவர்.

Mappillai Sadangu - Sandhanam Poosi Kulippaddum Sadangu

சில இடங்களில் பசுப்பாலும் அறுகம்புல்லும் வைத்து மாப்பிள்ளை சடங்கு செய்வர். அறுகம்புல் எவ்வளவு வறட்சியிலும் காய்ந்து போகாமல், மழை பெய்தவுடன் மீண்டும் துளிர்விட்டு படர்ந்து வளரும் தன்மை கொண்டது. மணமகன் குடும்பம் அதுபோல வம்சவிருத்தியுடன் தழைத்து வாழ வேண்டும் என்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. பசுப்பால் என்பது தூய்மை மற்றும் மங்கலத்தின் அடையாளம் ஆகும். இது வாழ்க்கையில் வளம், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் குறிக்கிறது.

மணமகனின் நெற்றியிலும், தோள்களிலும், முழங்கால்களிலும் அறுகம்புல்லை பசுப்பாலில் நனைத்து, பெரியவர்கள் "அறுகு போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் தழைத்து வாழ வேண்டும்" என்று வாழ்த்தி வைப்பார்கள். திருமணத்திற்கு முன்னதாக மணமகனுக்கு ஏற்படும் கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கவும் இந்த சடங்கு செய்யப்படுகிறது.

இந்த சடங்கின் போது மாப்பிள்ளை லுங்கியுடன் அல்லது வெள்ளை நிற வேட்டியுடன் குந்தியிருக்க வைக்கப்படுவார். அவர் முன்னால் சடங்குக்கான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சடங்கின் இறுதியில் மாப்பிள்ளையை குளியலறைக்கு அழைத்துச் சென்று தலையில் மூன்று முறை நீர் ஊற்றி குளிப்பாட்டுவர்.

நலங்கு நிகழ்வின் போது நாணயத்தைத் தேடுதல், பாட்டுப் பாடுதல் போன்ற கலகலப்பான சடங்கு முறைச் செயல்களும் இடம்பெறும்.

வட இந்தியர்கள் இதனை ஹல்தி சடங்கு(Haldi Ceremony) என்று கொண்டாடுவர். சில இடங்களில் இதனை "மஞ்சள் நீராட்டு விழா" அல்லது "மஞ்சள் காப்பு" என்றும் குறிப்பிடுவார்கள். ஆனால் தமிழர் முறைகளுக்கு மாறாக அங்கு விளையாட்டாக செய்வது போல மணமகனின் உடல் முழுவது மஞ்சள் தேய்த்து பூசும் நிகழ்வு நடைபெறும். அப்போது அவனது உடல் மீது பல கைகள் வைக்கப்படும். அவை அவனது உடலை கண்டமேனிக்கு பிசைந்து அனுபவித்தும் விடும்.

Haldi Function in North India

Haldi Function in North India

Haldi Function in North India

மணமகன் சிறிய துண்டை இடுப்பில் கட்டின் கொண்டு, மானத்தை மறைத்துக் கொண்டு ஓரிடத்தில் குந்தியிருக்க அவனைச் சூழ்ந்து நிற்கும் உறவுகளும், சுற்றமும் அவனை சப்பாத்தி மாவு போல பிசைந்து திருமணத்துக்கு தயார் செய்து விடுவார்கள். அதன் காரணமாக முதலிரவில் மணப்பெண் நன்கு புரட்டிப் போட்டு சப்பாத்தி சுட வசதியாக இருக்கும்.

Keywords: நலங்கு வைக்கும் சாக்கில் நசுக்கப்படும் ஆண்கள்

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.