Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் வேட்டியில் இத்தனை வகைகளா?

இந்திய வேட்டிகள் பாரம்பரியமாக பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்கள், காலநிலைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றது.

Manly Topics Blog

1. பட்டு வேட்டி

பட்டு வேட்டிகள் ஆடம்பரமானவை. பெரும்பாலும் சிறப்பு சந்தர்ப்பங்களான திருமண விசேஷங்கள், ஆன்மீக வழிபாடுகள், கலாச்சார நிகழ்வுகளில் ஆண்கள் பட்டு  வேட்டி அணிகிறார்கள். இது மிருதுவாகவும் பளபளப்பாகவும் செழுமையான அமைப்பையும் கொண்டது. பொதுவாக வெள்ளை அல்லது கிரீம் கலரில் தங்க நிற அல்லது வண்ணமயமான பார்டர்களை கொண்டிருக்கும். 

Desi Men in Silk Veshti

தென்னிந்திய திருமணங்களில் மணமகன் பட்டு வேட்டி அணிந்து கொள்வது மிகவும் முக்கியமாக கருதப் படுகிறது. இதனுடைய ஜரிகையில் தங்கம் அல்லது வெள்ளி நூல் அமைப்பைக் கொண்டுள்ளது. இவை குறைந்த எடையில் அணிந்து கொள்ளத் தோதாக எடை குறைவாக இருக்கும்.

Desi Men with Pattu Veshti

2. காதி வேட்டிகள்

இவை கையால் நெய்யப்பட்ட துணியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு பாரம்பரியமான உடையாகும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கிறது. இந்திய விடுதலை இயக்கத்தின் போது மகாத்மா காந்தியால் ஆதரிக்கப்பட்ட உடை.  இவற்றை தினசரி உடுப்பாகவும் விசேஷ சந்தர்ப்பங்களிலும் கலாச்சார அல்லது அரசியல் நிகழ்வுகளிலும் அணிந்து கொள்கிறார்கள். இவை எளிமை மற்றும் தேசியத்தின் சின்னமாக கருதப்படுகிறது.

காதித் துணியின் அமைப்பு சற்று கரடுமுரடாக இருக்கும். தனித்துவமான பழமையான தோற்றத்தை கொண்டுள்ளது. அணிந்து கொள்ள வசதியானவை.  வெப்பமான கால நிலைக்கு மிகவும் ஏற்றவை.  வியர்வையை உறிஞ்சக் கூடியவை. இதை பல்வேறு வண்ணங்களிலும் வருகின்றன.

Desi Fit Guy in Veshti

Desi Men in Veshti - Lifting One Side of Veshti

Desi Men with Printed Veshti Borders

3. பருத்தி வேட்டிகள்

இவை இந்தியாவில் மிகவும் பொதுவாக மற்றும் பரவலாக அணியப்படும் வேட்டி வகையாகும். இவை தூய பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை மென்மையானவை. வெப்பமான மற்றும் ஈரப்பதமான காரண நிலைக்கு ஏற்றவை. எளிதில் வியர்வையை உறிஞ்சக்கூடியவை.

தினசரி உபயோகத்திற்கும், சடங்குகள், மதவிழாக்கள், கலாச்சார நிகழ்வுகளின் போதும் ஆண்கள் அணிந்து கொள்கிறார்கள். யோகா மற்றும் தியான பயிற்சிகளின் போது வசதியின் காரணமாகவே அவற்றை அணிகிறார்கள். பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வருகின்றன.

Desi Men in Cotton Veshti

Desi Men in Kaavi Veshti

Desi Men in Veshti - Lifting One Side of Veshti

Mallu Guy in Veshti

Manly Desi Guy in Veshti - Mallu Men - Hairy Thighs and Legs

4. பாலியஸ்டர் வேட்டிகள்

இவை சற்றே விலை மலிவாக இருக்கும். நீடித்து உழைக்கும். சுருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இதில் குறைவு மற்றும் பராமரிக்க எளிதானது. அதிக தேய்மானத்தை தாங்க வேண்டிய சூழ்நிலைகளில் இந்த வேட்டிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கங்கள் அவ்வளவாக ஏற்படாது. ஆனால் வெப்பமான கால நிலையில் அணியும்போது சவுரியமாக இருக்காது. பெரும்பாலும் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வருகின்றன.

Desi Men in Cotton Vesht
இவை கசங்காது, நனைந்தாலும் எளிதில் காய்ந்து விடும். ஆனால் நமது நாட்டின் சூழல் வெப்ப நிலைக்கு இதனை அணிந்திருந்தால் இடுப்புக்குக் கீழே மிகவும் அவிச்சலாக இருக்கும்.

5. கைத்தறி வேட்டி

இவை ஆளி இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. மென்மையாகவும் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் வியர்வை உறிஞ்சக்கூடியதாகவும் இருக்கும். இவை தற்போது பிரபலமாக உள்ளன. இவை மிருதுவான அமைப்பைக் கொண்டுள்ளதால் வியர்வையை நன்றாக உறிஞ்சக்கூடியவை

6. சணல் வேட்டிகள் 

இவை இயற்கையான சணல் இழைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. வலுவான மற்றும் நீடித்து உழைக்கக் கூடியவை இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. குறிப்பிட்ட கலாச்சார நிகழ்வுகளின்போது ஆண்களால் அணியப்படுகின்றன.

இவை கடினமான அமைப்பைக் கொண்டுதிருந்தாலும், உறுதியானவை. நீண்ட காலம் உழைக்கும். மக்கும் தன்மையால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

7. செயற்கைப் பட்டு வேட்டிகள் 

குறைந்த செலவில் பட்டின் தோற்றத்தையும் உணர்வையும் பிரதிபலிக்கின்றன. பண்டிகைகள் விழாக்களில் ஆண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள்.  பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்தாலும் வியர்வையை அவ்வளவாக உறிஞ்சாது. பராமரிக்க எளிதானவை.

8. கம்பளி வேட்டிகள் 

இவை அரிதானவை. இந்தியாவின் குளிர் பிரதேசங்களில் மட்டும் கதகதப்புக்காக அணியப்படுகின்றன. மேலும் குறிப்பிட்ட கலாச்சார மத விழாக்களின்போது இவை அணியப்படுகின்றன. பெரும்பாலும் பாரம்பரிய வடிவமைப்பில் இரண்டு நிறங்களில் வருகின்றன.

Desi Guy wear Dhoti with Veshti Border Color Men Underwear
வேட்டியின் கரையின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டி அணிந்து வேட்டி கட்டும் ஆண்கள்

Desi Guy wear Dhoti with Veshti Border Color Men Underwear

Desi Guy wear Dhoti with Veshti Border Color Men Underwear

Desi Guy wear Dhoti with Veshti Border Color Men Underwear

Desi Guy wear Dhoti with Veshti Border Color Men Underwear

Desi Guy wear Dhoti with Veshti Border Color Men Underwear

Desi Guy wear Dhoti with Veshti Border Color Men Underwear

Desi Guy wears Veshti - rahulcnair998

Desi Guy wears Veshti - rahulcnair998

Desi Guy wears Veshti - rahulcnair998

Desi Guy wears Veshti - rahulcnair998

Desi Men in Cotton Veshti

Desi Men in Cotton Veshti

9. டிஷ்யூ வேட்டி - Tissue Veshti

டிஷ்யூ பட்டு வேட்டி(Tissue Silk Dhoti) என்பது மிக மெல்லிய பட்டு நூல்களும், ஜரிகை நூல்களும் சேர்த்து நெய்யப்பட்ட ஒரு பாரம்பரிய ஆடம்பரமான ஆடையாகும். இது திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பான விசேஷ காலங்களில் ஆண்கள் உடுத்தும் நவீன மற்றும் பாரம்பரியமிக்க வேட்டியாகும்

இதை இயந்திரங்களில் துவைக்கக் கூடாது(No Machine Wash). மென்மையான கைகளால் மட்டுமே துவைக்க வேண்டும் அல்லது டிரை கிளீனிங்(Dry cleaning) செய்ய வேண்டும்.வெயிலில் நேரடியாக உலர வைக்காமல் நிழலில் உலர்த்துவது நல்லது.

இந்த டிஷ்யூ ரக வேட்டிகள், டிஷ்யூ பேப்பர் போல மிக மெல்லியதாகவும், அதே சமயம் பட்டு மற்றும் ஜரிகை இழைகள்(Zari) கொண்டு நெய்யப்பட்டிருப்பதால் பளபளப்பான தோற்றத்தைத் தரும். சாதாரண வெள்ளை வேஷ்டிகளைப் போலன்றி, இதன் கரைகளில் தங்கம் அல்லது வெள்ளி நிறத்திலான அடர்ந்த ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

அடர்த்தியான பட்டு வேஷ்டிகளை விட இது மிக மெல்லியது மற்றும் எடைக் குறைவானது. ஆனால் உடுத்தும் போது மிகச் செழிப்பான மற்றும் கிராண்டான(Grand) தோற்றத்தைக் கொடுக்கும்.

ராம்ராஜ் காட்டன் தமிழகத்தில் ஒன்பது வண்ணங்களில், டிஷ்யூ ரக வேட்டி, சட்டையை அறிமுகம் செய்துள்ளது. பளபளக்கும் ஜரிகை வேட்டிகள், சட்டைகள், 'காப்பர், ராமர் க்ரீன், கோல்டு, ரோஸ் கோல்டு, லாவண்டர், சியான், மாஸ்க்ரீன், சில்வர், ஸ்டீல் க்ரீன்' ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.

Desi Men in Dhoti

Keywords: 9 வகையான இந்திய வேட்டிகள் பற்றி தெரிந்து கொள்வோம், Copper Pattu Veshti, Gold Pattu Veshti, Gold Copper Silver Shinning, kalkionline, காப்பர்பட்டு வேஷ்டி சட்டை

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.