Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


விரக தாபம் என்றால் என்ன?

விரக தாபம் என்பது காதலில் பிரிவின் துயரால் அல்லது சேராத ஏக்கத்தால் ஏற்படும் மன மற்றும் உடல் வெப்பம் அல்லது தவிப்பு ஆகும். இது விரகம்(பிரிவு) மற்றும் தாபம்(அனல்/வேதனை) என்ற இரண்டு சொற்களின் சேர்க்கை ஆகும்.

இது காதலனை/கணவனை அல்லது காதலியை/மனைவியை பிரிந்திருக்கும் போது ஏற்படும் தனிமைத் துயரம், தூக்கமின்மை, உடல் மெலிவு மற்றும் உள்ளம் உருகும் நிலை ஆகியவற்றைக் குறிக்கிறது.

சந்தானம் விரக தாபத்தில் கட்டிலின் மீது புரண்டு கொண்டிருந்தான். அழகான மனைவி இருக்கும் போதே விரகதாபமா? கஷ்டம்டா சாமி !

மனைவி தேவகி தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

Manly Topics Blog

கடந்த மூன்று மாதங்களாகவே தேவகி தரையில்தான் படுத்துத் தூங்குகிறாள். இரவு நேரங்களில் சந்தானம் தன் மனைவியைப் பார்த்து பார்த்து ஏங்கினான். தூக்கம் வராது படுக்கையில் புரண்டான். நீண்ட பல இரவுகளுக்குப் பிறகுதான் இழப்பின் கனம் அவனுக்குப் புரியத் தொடங்கியது. என்ன இருந்தாலும் தேவகி அவனை இப்படித் தவிக்க விட்டிருக்கக் கூடாதுதான்.

தினசரி இரவுகளில் பாலுறவுத் தேவை அவனுள் புரண்டு புரண்டு சுழியிட்டது. கடந்த ஒருவருடமாக தேவகியிடம் பகிர்ந்துகொண்ட படுக்கை அறைக் கேளிக்கைகள் அடிக்கடி ஞாபகத்தில் வந்து அவனைத் துன்புறுத்தின. அவளின் இளமை பொதிந்த உடல் தோற்றங்கள் அவனை அலைக்கழித்தன.

இச்சையுடன் தேவகியின் மேல் கவிழ்ந்து கொள்ள அவனுடைய உடம்பின் ஒவ்வோர் அணுவும் விம்மிப் பொங்கின. உடம்பு மனைவியின் அன்பான அணைப்பிற்காக துடித்தது.

தாபத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் படுக்கையில் புரண்டபடி இருந்தான். ஒரே வீட்டில் மனைவியின் அருகாமை இருந்தும் அவளுடன் கலவியில் ஈடுபட முடியாத கொடுமைதான் வாழ்க்கையின் மிக மோசமான தருணங்கள் என்று நினைத்துக் கொண்டான்.

அப்படி என்னதான் ஆயிற்று?

அவர்களுக்குத் திருமணமாகி ஒருவருடம்தான் ஆகிறது.

எனினும் திருமணத்தின் மூலம் தேவகிக்கு நிம்மதி கிடைக்கவில்லை.

தேவகிக்கு வயது இருபத்தியிரண்டு. சந்தானத்திற்கு இருபத்தியேழு. குற்றாலம் பராசக்தி கல்லூரியில் படித்துப்பட்டம் பெற்ற தேவகி தன்னுடைய கல்லூரி நாட்களில் பெண்களின் சுதந்திரம் பற்றி; நிறைய பேச்சுப் போட்டிகளிலும்; கட்டுரைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகள் பெற்றிருக்கிறாள்.

பட்டப் படிப்பு முடிந்ததும், தேவகி மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டாலும் அவளின் பெற்றோர்கள், “ஒரு பெண்ணுக்கு திருமணம்தான் கவசம்; அது சீக்கிரம் நடந்தால் ரொம்பச் சிறப்பு” என்று சொல்லி அவளுக்கு உடனே கல்யாணம் செய்துவைத்தனர். தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் தேவகிக்கு எல்லாம் வேகமாக நடந்தேறின. ஒரே பெண் என்பதால் திருமணத்தை தடபுடலாக நடத்தினர்.

புகுந்த வீட்டில் செட்டில் ஆகும்போதுதான் தேவகிக்கு பிரச்சினைகள் முளைத்தன.

தனிமையில் இருக்கும்போது சந்தானம் அவளிடம் வாஞ்சையுடன் இருந்தாலும், பல விஷயங்களில் அவனுடைய வீட்டினருடைய படுத்தல்கள் தாங்கவில்லை.

அதை சந்தானத்திடம் எடுத்துச் சொன்னாலும் அதைப் புரிந்துகொள்ள அவன் மறுக்கிறான்.

புகுந்த வீட்டில் கணவரைத் தவிர அவருடைய கல்யாணமாகாத தங்கை; மாமியார்; மற்றும் மாமனார் என மொத்தம் ஐந்து பேர்.

இத்தனைக்கும் சீர்வரிசைகளுடன் முறைப்படி நடந்த கல்யாணம். கணவர் சந்தானம் நல்லவர்தான். அழகானவர்தான். கை நிறையச் சம்பளம்தான். இருப்பினும் தேன்நிலவு சென்று வந்த பிறகு அவள் ஆசைகள் நிராசையாயின.

தேவகிக்கு புகுந்த வீட்டில் சுதந்திரம் என்பதே கிடையாது. அவளுடைய மாமனார் சொல்படிதான் அந்த வீட்டில் எல்லாமே நடக்கும். அவருக்கு வயது 65. காலை ஐந்து மணிக்கே எழுந்திருந்து குளித்துவிட்டு பட்டை பட்டையாக வீபூதி இட்டுக்கொண்டு ஒரு அரை மணிநேரம் குரலை உயர்த்தி ஸ்லோகங்கள் சொல்ல ஆரம்பித்துவிடுவார்.

அதன்பிறகு தானே சுடச்சுட காபி போட்டுக்கொண்டு குடிப்பார். வீட்டிலுள்ள அனைவரும் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். இல்லையென்றால் அவரே அருகில் வந்து துணி உலர்த்தும் குச்சியால் தட்டி எழுப்புவார்…. மடியாக எழுப்புகிறாராம்.

அதன்பிறகு மற்றவர்களால் அந்த வீட்டில் தூங்க முடியாது. சனி ஞாயிறுகளில், கொஞ்சநேரம் அதிகமாகக் கூடத் தூங்கமுடியாது.

மாமியார் படு கஞ்சம்.

அரை லிட்டர் பால் வாங்கி அதை தண்ணீர் விட்டு இரண்டு லிட்டர்களாக்கி விடுவாள். சாப்பாட்டுக்கு நெய் என்று நூறு கிராம் வாங்கிவிட்டு அதை ஒரு மாதம் வைத்திருந்து சிக்கனமாகப் பரிமாறுவாள். காய்கறிகளும் அப்படித்தான்.

அந்த வீட்டில் காலையில் ப்ரேக்பாஸ்ட் என்று எதுவும் கிடையாது. சந்தானத்தை ஆபீஸ் அனுப்பிவிட்டு தேவகி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும்போது, மாமியார் அவசர அவசரமாக செகண்ட் டோஸ் காபியைக் கலந்து மகளுக்கும், கணவருக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து விடுவாள்.

தேவகியை ஒரு வாய் காபி குடிக்கிறாயா என்று கேட்கக்கூட மாட்டாள்.

இது தேவகிக்கு மிகுந்த வருத்தமாக இருக்கும். குளித்துவிட்டு வந்தவுடன் ஏராளமாகப் பசிக்கும். ஆனால் மாமனார் பதினோரு மணிக்கு சாப்பிட்டவுடன்தான், வீட்டின் மற்ற பெண்கள் சாப்பிட வேண்டும். அதுவரை கொலை பட்டினிதான்.

புதிதாகத் திருமணமாகி வரும் பெண்கள் பட்டினியால் அவதிப் படுவதைப் போன்ற ஒரு கொடுமை இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது என்று நினைத்து நினைத்து தேவகி வேதனைப் படாத நாட்களே கிடையாது.

இவை எல்லாக் கொடுமைகளையும் தாண்டி தேவகி பொங்கி எழுந்தது, அவள் தன் கணவருடன் நினைத்த போதெல்லாம் ஏகாந்தமாக இருக்க முடியவில்லை என்பதால்தான். .

வீடு சொந்த வீடு. அதில் இரண்டே இரண்டு பெட்ரூம்களும் ஒரு ஹாலும். மாமானார் மாமியாருக்கு பெரிய பெட்ரூம். அதில் மட்டும்தான் அட்டாச்டு பாத்ரூம் இருக்கிறது.

வீட்டுக்கு வந்த புதிதில் தேவகிக்கு இது பெரிய பிரச்சினையாக இருந்தது. கணவருடன் கலவியில் ஈடுபட்டு முடிந்தவுடன் கழுவிக்கொள்ள வீட்டின் ஹாலைத் கடந்து சென்றுதான் காமன் பாத்ரூமுக்கு அவள் செல்ல வேண்டும். ஹாலில் அவருடைய தங்கை படுத்துக்கொண்டு இருப்பாள்.

தினமும் ராத்திரி அவளைத் தாண்டிக்கொண்டு பாத்ரூம் செல்ல தேவகிக்கு கேவலமாக இருந்தது. அதனால் சந்தானத்திடம், பாத்ரூம் உள்ள மாமனாரின் பெட்ரூமுக்கு மாற்றிக்கொண்டு செல்ல அடம்பிடித்தாள்.

“சிறுநீர் கழிக்க வயதான அப்பா இரவில் எழுந்து காமன் பாத்ரூம் செல்ல முடியாது” என்று அவன் மறுத்து விட்டான். அது மட்டுமல்லாமல் கொஞ்சம்கூட விவஸ்தை இல்லாமல் கலவி முடிந்தவுடன் பாத்ரூம் போகாது துணியால் துடைத்து விட்டுக்கொள்ளச் சொன்னான்.

தேவகி பயங்கரக் கடுப்பாகி விட்டாள்.

நிறைய யோசித்து அவனுக்கு ‘ரெட் கார்ட்’ போட்டுவிடுவது என்று முடிவுசெய்தாள்.

அவனுக்கு ‘Bed Pressure’ அதாவது படுக்கை அழுத்தம் கொடுத்தால் தன்னால வழிக்கு வருவான் என்று கணக்குப் போட்டாள்.

சந்தானத்திடம் “நம் வீட்டிற்கு பக்கத்திலயே சின்னதாக வேறு ஒரு வீடு பாருங்கள்… அங்கு நாம் சுதந்திரமாக இருக்கலாம். தேவையானால் நீங்கள் தினமும் பெற்றோர்களுடன் இருந்து விட்டு படுத்துக்கொள்ள மட்டும் நம் வீட்டுக்கு வாருங்கள்… அதுவரை நான் தரையில்தான் தூங்குவேன். உங்களுக்கு எதுவும் கிடையாது…” என்று சொல்லி அவனை கடந்த மூன்று மாதங்களாக லங்கணம் போட்டுவிட்டாள்.

இதுதான் நடந்த கதை.

இப்போது அவள் போட்ட கணக்கு நன்றாக வேலைசெய்தது…

சந்தானம் வேறு வழியில்லாமல் அலைந்து அலைந்து வீட்டுக்கு பின்புறத் தெருவின் மாடியில் சிங்கிள் பெட்ரூம் கிச்சனுடன் பத்தாயிரம் ரூபாய் வாடகையில் ஒருவீடு பார்த்து உடனே அட்வான்ஸ் கொடுத்தான்.

அந்த வீட்டிற்கு பால் காய்ச்சிய அன்று இரவுதான் தேவகி தன்னையே சந்தானத்திற்குப் படையல் செய்தாள்.

தற்போது சந்தானம் தினமும் ஆபீஸ் விட்டுத் திரும்பும் போது சில மணி நேரங்கள் தன் பெற்றோருடன் இருந்துவிட்டு பிறகுதான் தன் வீட்டிற்கு வருகிறான்.

இப்போது தேவகி நிம்மதியாக குடித்தனம் நடத்துகிறாள்.

பல சமயங்களில் படுக்கை அழுத்தம் நன்றாக வேலை செய்கிறது என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

நன்றி எஸ்.கண்ணன், குடும்பம் கதைத்தொகுப்பு

Keywords: What is Viraga Thabam? it is a Tamil term that refers to the intense emotional and physical pain, longing, or burning sensation experienced by lovers due to separation

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.