கவர்ச்சி காட்ட விரும்பும் வயதுக்கு வந்த ஆண்கள் சட்டை அணிந்திருக்கும் போது, அவற்றின் முதல் இரண்டு பொத்தான்களை(பட்டன்கள்) கழட்டி விடுவர்.
அதன் மூலம் சட்டை விலகி, கழுத்தின் தோற்றம், அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்கள், உள்ளே அணிந்திருக்கும் பனியன், சற்றி உப்பிய மார்ப்பகங்கள், மற்றும் நெஞ்சு முடி போன்றவற்றை வெளிக்காட்டக் கூடியதாக இருக்கும்.
ஆண்கள் கை வைக்காத கட் பனியன் அணிந்திருக்கும் போது சட்டையின் முதல் இரண்டு பட்டன்களை கழட்டினால், பனியனின் தோள் பட்டை Strap வெளித்தெரியும். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவை நெஞ்சுப் பகுதியை முழுமையாக மறைக்காது. ஆனால் T-Shirt போன்ற கை வைத்த பனியன்களை அணியும் போது அவை ஏற்கனவே நெஞ்சை மறைத்திருப்பதனால், சட்டையின் பட்டன்களை கழட்டுவதால் எந்த பிரயோசனுமும் இருக்காது.
சட்டைப் போடும் போது முதல் இரண்டு பட்டன்களை கழட்டி விடுவது அல்லது திறந்தே வைத்திருப்பது என்பது ஆண்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு பேஷன்(Fashion) மற்றும் ஸ்டைல்(Style) சார்ந்த பழக்கம் ஆகும். இது ரொம்ப ஃபார்மலான(Formal) தோற்றத்தை மாற்றி, ஒரு ரிலாக்ஸான மற்றும் மாடர்னான தோற்றத்தை தரும்.
நெஞ்சுப் பகுதியில் சட்டை இறுக்கமாகாமல் இருக்க இது உதவுகிறது. அதன் மூலம் இலகுவாக மூச்சு விடக் கூடியதாக இருக்கும். சிலர் தங்கள் உடற்கட்டு அல்லது கம்பீரமான தோற்றத்தை காட்ட இவ்வாறு சட்டையின் பட்டன்களை திறந்து விடுவர். வெயில் காலத்தில் கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் வியர்வை அதிகமாகாமல் இருக்க இது உதவும்.
Keywords: நெஞ்சு முடி வெளித்தெரிய சட்டையின் பட்டன்களை திறந்து விடும் ஆண்கள். Social signaling, comfort, and fashion conventions combine to explain why many men leave the top two shirt buttons unbuttoned.


















Comments
Post a Comment