ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்களின் ஆண்குறியை எவ்வாறு கையாள வேண்டும்? எல்லா ஆண்களாலும் ஆண்குறி கையால் பிடிக்காமல், நேராக மூத்திரம் அடித்து ஒன்னுக்குப் போக முடியாது. அதே நேரம் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரை கவனமாக வெளியேற்ற வேண்டும். கண்டமேனிக்கு மூத்திரம் அடிச்சா, சிறுநீர் சிதறி அணிந்திருக்கும் ஆடை கூட நனையலாம்.
ஆண்குறியில் முன் தோல் இருக்கும் ஆண்களுக்கு, சுன்னி சுருங்கியிருக்கும் போது(Flaccid) , ஆண்குறியின் மொட்டுப் பகுதிக்கு மேலே, முன் தோல் நீளமாக இருப்பது போன்று தோற்றமளிப்பது உண்டு.
அவ்வாறான ஆண்களுக்கு சில வேளைகளில் நீளமாக இருக்கும் முன் தோலானது(Foreskin) இறுக்கமாக இருப்பது போல தோன்றலாம். முன் தோலை பின்னால் நகர்த்துவது சற்று கடினமாகக் கூட இருக்கலாம்.
அவ்வாறான நிலையில் ஆண்கள் சிறுநீர் கழித்தால், சிறுநீர் சிதறி, உங்கள் ஆடையை நனைக்கும். கையை நனைக்கும், கால்கள்/Shoes களை நனைக்கும். ஆகவே எப்பாடு பட்டாவது, ஆண்குறியின் முன் தோலை பின்னால் இழுத்து, மொட்டை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பதே சிறந்தது.
ஆண்கள் அவர்களின் ஆண்குறி விறைப்படையாது சுருங்கியிருக்கும் போது சிறுநீர் கழிப்பதை விட, லேசாக புடைப்பெழச் செய்து சிறுநீர் கழிக்க முற்பட்டால், இலகுவாக சுன்னியை கையால் பிடித்து சிறுநீர் கழிக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரம் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தவும் இலகுவாக இருக்கும்.
ஆனால் ஆண்குறி முழுமையாக புடைத்தெழுந்திருக்கும் போது சிறுநீர் கழிப்பது மிகவும் கடினமாகும். விறைப்பு அடங்கும் வரை காத்திருப்பது, அல்லது மூச்சுப் பயிற்சி செய்து சிந்தனையை வேறு திசை நோக்கி திசை திருப்புவது உகந்தது.
Urinals தவிர்ந்த ஏனைய Bathware களை பயன்படுத்தி சிறுநீர் கழிக்கும் போது நின்று கொண்டு சுன்னியை நீட்டி ஒன்னுக்குப் போவதை விட, அவற்றில் உட்கார்ந்து இருந்து ஒன்னுக்குப் போவது சிறந்ததாகும்.
வயதுக்கு வந்த ஆண்கள் அவர்களின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து சிறுநீர் கழித்த பின்னர், சுன்னியை நன்கு உதறி, அல்லது ஆட்டி, சிறுநீர் முழுமையாக வெளியேறியதை உறுதி செய்த பின்னர் ஆண்குறியின் மொட்டை நீரில் அலசி, அணிந்திருக்கும் ஜட்டி/பனியனில் துடைத்து ஈரத்தை உலர்த்தி, மீண்டும் முன் தோலை முன்னால் இழுத்து, ஆண்குறியின் மொட்டை மூட வேண்டும்.
18 வயது கடந்தும் உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியவில்லை என்றால் அவசியம் மருத்துவ ஆலோசனை பெற்று, தேவை ஏற்பட்டால் சுன்னத் செய்து கொள்ளவும்.

Comments
Post a Comment