வேட்டி கட்டத் தெரியாத ஆண்களுக்கு உதவியாக ஒட்டிக்கோ கட்டிக்கோ போன்ற Velcro வேட்டிகள் உள்ளது போல லுங்கி, சாரம் கட்டத் தெரியாத ஆண்களுக்கு உதவியாக கயிறு வைத்த லுங்கிகள், இலாஸ்டிக் வைத்து ஷார்ட்ஸ் போன்று Waistband வைத்த Readymade லுங்கிகள்(சாரம்) சந்தையில் உள்ளன.
ஆனால் அவற்றை அணிந்து உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்வதை விட சாதாரணமாகவே லுங்கி, சாரம், கைலி கட்டிப் பழகி விடுவது மேல்.



Comments
Post a Comment