ஆண்கள் பொது இடங்களில் நண்பர்கள், உறவினர்கள், வேறு ஆண்களுடன் சேர்ந்து குளிக்கும் போது சில விடையங்களை செய்ய வேண்டும். அவற்றில் பிரதானமான ஒன்று தான், அவர்கள் எப்படிக் குளிக்கிறார்களோ, நீங்களும் அப்படியே குளிப்பது.
உதாரணத்திற்கு அவர்கள் ஜட்டியுடன் குளித்தால் நீங்களும் ஜட்டியுடன் குளிக்கலாம், அல்லது அதையும் கழட்டி வைத்து விட்டு நிர்வாணமாக குளிக்கலாம், அல்லது இடுப்பில் துண்டு மாத்திரம் கட்டிக் கொண்டு குளிக்கலாம்.
ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்கள் ஜட்டியுடன் குளிக்கும் போது நீங்க Jeans/Pant உடன் குளிக்கக் கூடாது. அது அவர்களுக்கு உங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும். நீங்க நிஜமாகவே ஆம்பள தானா? இல்லை ஆம்பளைக்கள்ளனா?(Sexually Addicted Gay/Bisexual Men - அரிப்பெடுத்து அலையும் தன்னினச்சேர்க்கையாளன்)
நீங்கள் ஜட்டியுடன் குளிப்பதாக இருந்தால் கூட பூப் போட்ட ஜட்டி போட்டுக் கொண்டு குளிக்காமல், ஆம்பள மாதிரி ஆண்கள் போடும் ஜட்டி போட்டுக் கொண்டு குளிக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களை ஜோக்கராக்கி அசிங்கப்படுத்தி விடுவாங்க.
அந்தரங்கப் பகுதிகளுக்கு சோப் போடும் போது யாரும் இல்லாத பக்கம் திரும்பி நின்று சோப் போடலாம், அல்லது இடுப்பு அளவு வரை நீரினுள் இறங்கி அந்தரங்கப் பகுதிகளுக்கு சோப் போடலாம்.
நீங்கள் நிர்வாணமாக குளிப்பதாக இருந்தால், ஏனைய ஆண்கள் முன்னிலையில் உங்கள் ஆண்குறி விறைப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் மாத்திரம் குளிக்கும் இடத்தில் நீங்கள் கொடிக்கம்பத்தை ஏற்றி வைத்துக் கொண்டு குளிப்பது உங்களை Gay என அவர்களுக்கு அடையாளப்படுத்தி விட அதிக வாய்ப்பு உள்ளது. அப்படியே ஆண்குறி விறைப்படைந்தாலும் யாரும் இல்லாத பக்கம் திரும்பி நின்று குளிக்கவும்.
உடை மாற்ற உதவியாக லுங்கி, துண்டு கைவசம் இல்லாவிட்டால், திரும்பி நின்று மற்றவர்களுக்கு உங்கள் குண்டிகளை மாத்திரம் காட்டிக் கொண்டு நிர்வாணமாக உடை மாற்றவும். அவ்வாறு உடை மாற்றும் போது அதிக நேரம் நிர்வாணமாக நிற்க வேண்டாம்.
Keywords: ஆண்கள் ஏனைய ஆண்களுடன் சேர்ந்து குளிக்கும் போது செய்ய வேண்டியவை. ஏனைய ஆண்களுடன் பொது இடங்களில் சேர்ந்து குளிக்கும் போது செய்ய வேண்டியவை
Comments
Post a Comment