கருஞ்சீரக எண்ணையை தடவி, கருஞ்சிறுத்தை மாதிரி மாத்திறது எப்படின்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன். கருஞ்சீரக எண்ணை விலை ரொம்ப அதிகமாகவும், கிடைக்கிறது கஷ்டமாகவும் இருக்கறதால, அதை தயாரிக்கிற முறை பத்தி இங்க எழுதலாம்னு இருக்கேன்.
கருஞ்சீரக எண்ணை தயாரிப்பது எப்படி?
இயற்கை எத்தனை எத்தனை விவரிக்க முடியாத ரகசியங்களை கொண்டு உள்ளது. இயற்கையால் படைக்கப்பட்ட இந்த மனித உடல், இயற்கையாகவே அழிந்து, இயற்கையுடன் கலந்து விடுவது மிக பெரிய ஆச்சரியம்.
பஞ்சபூதங்களால் ஆன இந்த உடல், அதே பஞ்ச பூதங்களால் மாறுதல் அடைந்து, பஞ்ச பூதங்களாகவே மாறி விடுகிறது. பஞ்ச பூதங்களால் வளரும், உருமாறும் இந்த உடலுக்கு, நோய் கொள்ளும் போதோ, வயதாகும் போதோ பஞ்ச பூதங்களாலே தீர்வும் இருக்கிறது. இந்த உலகத்தில், அண்ட சராசரத்தில் இருக்கும் அனைத்து பொருட்களையும், ஒரு உருவத்தில் இருந்து, மற்றொரு உருவத்திற்கு மாற்ற முடியும் எனபது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு சிறு துளி நீரையும், பால் ஆக்கி, அதை கல் ஆக்கி, கல்லை இரும்பாக்கி, இரும்பையும் தங்கம் ஆக்கலாம். இதற்கு அடிப்படை “அணு“. ஓர் அணு, எவ்வாறு அமைந்து உள்ளதோ, அல்லது அமைக்க பட்டு உள்ளதோ(Atomic Structure), அது மற்ற அணுக்களிடம் இருந்து விலகி இருக்கும் தொலைவு, அமைந்து இருக்கும் இடம்(Crystalline Structure) ஆகியவற்றை பொருத்து நாம் காணும் பொருளின் தன்மை அமைகிறது.
அது ஓர் உயிரினமாகவோ, அல்லது தங்கமாகவோ அல்லது வீசும் காற்றாகவோ இருக்கலாம். ஆக, இந்த அழியும் உடலுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும், எல்லா வகையான தீர்வுகளும் பஞ்ச பூதங்களின் விகிதாசாரங்களின் அடிப்படையில் பெற முடியும். அந்த வகையில், ஆண்குறி மேன்படுத்துதலை பற்றிய என்னுடைய சிறு முயற்சியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
கருஞ்சீரகம் என்பது கருப்பு நிறத்திலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீரகத்தை போன்ற தோற்றமும் உடைய ஒரு நறுமண, மரூத்துவ குணம் நிறைந்த விதை. கருஞ்சீரகம் முக்கியமாக நரம்பு சம்பந்த பட்ட, உயிர் செல்களை உயிர் ஊட்டமுடனும், புத்துணர்வுடன் பல்கி பெருக செய்வதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.
கருஞ்சீரகத்தின் மூலம் மிக குறுகிய காலத்தில் ஆணுறுப்பை பெரிதாக்கவும், தடிமனாக்கவும், அதிகரிக்கப்பட்ட எழுச்சியுடனும், விந்து வெளியேருதலை தாமதபடுத்தியும் அழகுற மின்ன செய்யலாம்.
எண்ணை தயாரிப்பு முறை:
நல்லெண்ணெய் – 200 ml
கருஞ்சீரகம்(Black Cumin Seeds/Karunjeeragam) - 50g
மஞ்சள்தூள் – இரண்டு சிட்டிகை(1/2 tsp)
கருஞ்சீரகத்தை நன்றாக சுத்தம் செய்து, வறுத்து, ஒன்று இரண்டாக இடித்து, பொடித்து கொள்ள வேண்டும். இதன் உடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். நல்லெண்ணையை(அல்லது தேங்காய் எண்ணெய்) இரும்பு வாணலியில் புகை வரும் வரை சூடு செய்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். இதனுடன் தயார் செய்து வைத்து உள்ள, கருஞ்சீரகத்தை சேர்க்க வேண்டும். கருஞ்சீரகம் எண்ணையில் வெடித்து, நுரைத்து பொங்கும். ஒரு மூடி இட்டு ஆறும் வரை தனியான இடத்தில் வைத்து விட்டு, ஆறின பிறகு, வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். கருஞ்சீரகம் கருகாமல் பார்த்து கொள்ள வேண்டியது முக்கியம். எண்ணை ஒரு வகையான முட்டை ஓடு எரியும் மணம் கொண்டு இருக்கும்.
பயன்படுத்தும் முறை:
காலை, இரவு இரண்டு வேளையும் எண்ணையை ஆணுறுப்பில் தடவ வேண்டும். எண்ணை ஆணுறுப்பின் அனைத்து இடங்களிலும் படுமாறு செய்ய வேண்டும். எண்ணையை தடவின பிறகு, ஆணுறுப்பை “வெளிப்புறமாக” நன்றாக இழுத்து விட்டு, மாசாஜ் செய்ய வேண்டும்.
எண்ணை தடவுவதால், ஆணுறுப்பை இரண்டு வேளையும் மிதமான சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். எண்ணை, தோல் அழுக்குகளுடன்(Smegma), விந்துடன் சேர்ந்து, வெள்ளை படுதல் போன்று ஆண்குறியின் முனையில், மற்றும் உட்புறம் தோன்றும். ஆகையால் சுத்தம் மிக முக்கியம்!
பத்திய முறை:
டீ, காபி, சிகரெட், பிராய்லர் சிக்கன் நீக்க வேண்டும். மீன், முட்டை சேர்க்கலாம். புளி சேர்க்காமல் இருப்பது நலம்.
பரிசோதனை முடிவுகள்:
இதை இருவரிடம் கொடுத்து பயன்படுத்தியதில், இருவருக்கும் மிக அதிக அளவில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆண்குறியின் விட்டமும், நீளமும் பருமனும் அதிகரித்ததுடன், எழுச்சியும் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்கள். மேலும், ஆண்குறியின் மேல் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, புது பொலிவு ஏற்பட்டு இருந்தது. இதை எந்த வயதினரும் எந்த தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம்.
முக்கிய குறிப்பு:
நீங்க என்ன தான் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஆண்குறியின் நீளத்தையோ, தடிமனையோ மாற்றையமைக்க முடியாது. ஆனால் இவ்வாறான எண்ணெய்களை வாங்கி அல்லது தயாரித்து பூசி சுன்னி உருவுவதன் மூலம் ஆண்குறியை பலப்படுத்த முடியும். ஆண்குறி விறைப்பு பிரச்சனையை சரி செய்ய முடியும்.
Read More: ஆண்குறியை மேலும் உறுதியாக்கி ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
கருஞ்சீரகத்தின் பயன்கள்:
நீரிழிவு நோய்:
கருஞ்சீரக விதைகள் உடலில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எடை குறைப்பு:
கருஞ்சீரகம் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
செரிமான பிரச்சனை:
கருஞ்சீரகம் செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
வீக்கம் மற்றும் வலி:
கருஞ்சீரகத்தில் உள்ள கலவைகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன என்று சில இணையதளங்கள் கூறுகின்றன.
தோல் ஆரோக்கியம்:
கருஞ்சீரகம் தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஆன்டிஆக்சிடென்ட்கள்:
கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட்கள், உடல் செல்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகின்றன.
கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்துவது:
பொடியாக:
கருஞ்சீரகத்தை பொடியாக்கி, தேன் அல்லது சூடான நீருடன் கலந்து குடிக்கலாம்.
விதைகளாக:
கருஞ்சீரக விதைகளை நேரடியாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது எண்ணெயாக பயன்படுத்தலாம்.
மருந்தாக:
மருத்துவ ஆலோசனைப்படி, கருஞ்சீரகத்தை மருந்தாக உட்கொள்ளலாம்.
குறிப்பு: கருஞ்சீரகம் வாங்கும் போது, தரமானதாக பார்த்து வாங்குவது நல்லது.
Last ah enna solla vareenga? Idha use panna size improvement irukkum nu solreengala or irukaathu nu solreengala?
ReplyDelete