கல்யாணம் பண்ணுறதே செக்ஸ் வைத்துக் கொள்ள தான். ஆனால் நீங்க கல்யாணம் பண்ணியது ஒரு முழு Straight ஆணையா? என்பது பலருக்கு இனி வரும் காலத்தில் கேள்விக் குறியாக இருக்கும். அந்தளவுக்கு ஆண்களிடம் ஓரினச்சேர்க்கை தொடர்பான தேடல் அதிகரித்து விட்டது. இயற்கையும் அதைத் தான் விரும்புகிறது போல. இல்லாவிட்டால் எப்படி பெருகி வரும் உலக சனத்தொகையை கட்டுப்படுத்துவது? காண்டம் போட சொன்னால் அதுக்கும் பெரிதாக ஆண்களிடம் விருப்பம் இல்லை. அப்படியென்றால் இயற்கை ஒரு மாற்றத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும் இல்லையா?
ஒரு ஆண் ஆணுடனும் பெண்ணுடனும் செக்ஸ் வைத்துக் கொண்டால் அவனை பைசெக்சுவல் (Bisexual) என்பர். பைசெக்சுவல் (Bisexual) என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலினத்தவர் மீதும் ஈர்ப்பு கொள்ளும் அல்லது உறவு கொள்ளும் ஒரு நபரை குறிக்கும்.
அதாவது, பைசெக்சுவல் நபர்கள், தங்களின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்போது, அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.
ஒரு ஆண் பைசெக்சுவலா? இல்லையா? என்பதையும் ஒரு பெண் பைசெக்சுவலா? இல்லையா? என்பதையும் Straight ஆண்களாலும், பெண்களாலும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் Gay ஆண்களால் ஓரளவுக்கு தமது Gay Radar உணர்திறனை வைத்து Straight ஆண்களை Gay and Bisexual ஆண்களிடம் இருந்து பிரித்தறிய முடியும்.
இனி வரும் காலங்களில் Straight பெண்கள் தமக்கான Straight ஆண்யை கண்டறிய Gay ஆண்களின் உதவியைத்தான் நாட வேண்டி வரும். இதனால் எதிர்காலத்தில் Straight ஆண்களுக்கு பஞ்சம்/தட்டுப்பாடு கூட ஏற்படலாம்.
அதே நேரம் தன்னினச்சேர்க்கையாளர்களும் இருப்பதை வைத்து வாழ்வார்களா என்றால் அதனையும் உறுதியாக கூற முடியாது. யாரும் யாருக்கும் குண்டியடிக்கலாம். ஆனால் Top Gay/Bisexual மற்றும் பெரிய ஆண்குறியை உடைய ஆண்களை மாத்திரமே குண்டியடிக்க அனுமதிக்கும் தீண்டாமை குணத்தால், தன்னினச்சேர்க்கையாளர்களும் Top ஆண்களை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படலாம்.
பழகிய பின் திருமணம்
நண்பர்களாக இணைந்து ஒரு நான்கைந்து நாட்கள் பயணம் செல்வதற்கே, முதலில் நான்கைந்து மணிநேரங்கள் அவர்களுடன் இருக்க முடிகிறதா, அது மனதுக்கு பிடிக்கிறதா என்று பார்த்து, பிறகு ஒரு நாள் பயணம் சென்று, அதுவும் சரிபட்டு வந்து, மனதிற்கினியதாக இருந்தால் மட்டுமே, நான்கைந்து நாட்கள் பயணம் திட்டமிட வேண்டும். இதை ஒரு நண்பன் எனக்கு சொல்லி கொடுத்தான்.
ஏனெனில் நண்பர்களுடன் பயணம் போவதே ஒரு மாற்றத்திற்காகவும், மகிழ்வுக்காகவும் தான். நான்கு நாட்கள் பயணம் சென்றுவிட்டு இரண்டாவது நாளே ஐயோ ஏன் இவர்களுடன் வந்தோம் என்று தோன்றிவிட்டால், பாதியில் திரும்பியும் வர இயலாது, மகிழ்வாக மற்ற நாட்களை கழிக்கவும் இயலாது.
இது அவசியமற்று நாமே இழுத்து போட்டுக்கொள்ளும் சங்கடம்.
அப்படியிருக்க வாழ்நாள் முழுவதும் வாழ ஒருவருடன் முடிவு செய்வதற்கு முன் அவர்களுடன் சில நாட்கள் தொடங்கி, ஒரு சில வருடங்களாவது வாழ்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டாமா? ஒரேயடியாக திருமணம் செய்துவிட்டு, வெளியில் வருவதற்குள் நம் சட்டங்கள், பிள்ளைகள் என குறுக்கும் நெடுக்குமாக வலைகளில் மாட்டிக்கொண்ட பிறகு, வாழ்வு தொலைத்து வாழ்வதில் என்ன பயன்?
நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கு ஏதுவானதாக இருத்தல் வேண்டாமா? அடுத்த கட்டத்திற்கு இழுத்துச் செல்லும் திருமணம் என்பது, நம் நிம்மதியை, மகிழ்வை, வளர்ச்சியை, சுயமரியாதையை கூட்ட வேண்டுமேயல்லாது, குறைக்கக் கூடாதல்லவா? அப்படி குறைத்தால் நம்மை நாமே பின்னுக்கு இழுத்த கதை தானே தவிர, முன்னேறும் வழியல்லவே!
Comments
Post a Comment