Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பெண்களும் தன்னினச்சேர்க்கையாளர்களும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை

கல்யாணம் பண்ணுறதே செக்ஸ் வைத்துக் கொள்ள தான். ஆனால் நீங்க கல்யாணம் பண்ணியது ஒரு முழு Straight ஆணையா? என்பது பலருக்கு இனி வரும் காலத்தில் கேள்விக் குறியாக இருக்கும். அந்தளவுக்கு ஆண்களிடம் ஓரினச்சேர்க்கை தொடர்பான தேடல் அதிகரித்து விட்டது. இயற்கையும் அதைத் தான் விரும்புகிறது போல. இல்லாவிட்டால் எப்படி பெருகி வரும் உலக சனத்தொகையை கட்டுப்படுத்துவது? காண்டம் போட சொன்னால் அதுக்கும் பெரிதாக ஆண்களிடம் விருப்பம் இல்லை. அப்படியென்றால் இயற்கை ஒரு மாற்றத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும் இல்லையா?

Manly Topics Blog

ஒரு ஆண் ஆணுடனும் பெண்ணுடனும் செக்ஸ் வைத்துக் கொண்டால் அவனை பைசெக்சுவல் (Bisexual) என்பர். பைசெக்சுவல் (Bisexual) என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலினத்தவர் மீதும் ஈர்ப்பு கொள்ளும் அல்லது உறவு கொள்ளும் ஒரு நபரை குறிக்கும். 

Desi Men Shirtless

Desi Men Shirtless

Men in Jockey Underwear - Indian Men Underwear

அதாவது, பைசெக்சுவல் நபர்கள், தங்களின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்போது, அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். 

ஒரு ஆண் பைசெக்சுவலா? இல்லையா? என்பதையும் ஒரு பெண் பைசெக்சுவலா? இல்லையா? என்பதையும் Straight ஆண்களாலும், பெண்களாலும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் Gay ஆண்களால் ஓரளவுக்கு தமது Gay Radar உணர்திறனை வைத்து Straight  ஆண்களை Gay and Bisexual ஆண்களிடம் இருந்து பிரித்தறிய முடியும்.

இனி வரும் காலங்களில் Straight பெண்கள் தமக்கான Straight ஆண்யை கண்டறிய Gay ஆண்களின் உதவியைத்தான் நாட வேண்டி வரும். இதனால் எதிர்காலத்தில் Straight  ஆண்களுக்கு பஞ்சம்/தட்டுப்பாடு கூட ஏற்படலாம்.

அதே நேரம் தன்னினச்சேர்க்கையாளர்களும் இருப்பதை வைத்து வாழ்வார்களா என்றால் அதனையும் உறுதியாக கூற முடியாது. யாரும் யாருக்கும் குண்டியடிக்கலாம். ஆனால் Top Gay/Bisexual மற்றும் பெரிய ஆண்குறியை உடைய ஆண்களை மாத்திரமே குண்டியடிக்க அனுமதிக்கும் தீண்டாமை குணத்தால், தன்னினச்சேர்க்கையாளர்களும் Top ஆண்களை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படலாம்.

Desi Gay Lovers

Desi Gay Lovers

Struggles of Gay Men and Women
தகுதிக்கு மீறி ஆசைப்படாமல், தேவைக்கு ஏற்ப ஆசைப்படுங்க.

கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல இசைவடைந்து வாழ்வது மாத்திரமே இதற்கு தீர்வாக அமையும். இது வரை குனியாதவர்கள் கூட இனி குனிய பழக வேண்டும். இது வரை குனிந்தவர்கள் கூட இனியாவது தலை நிமிர்ந்து சுன்னியை குண்டியினுள் நுழைக்க பழக வேண்டும்.

பழகிய பின் திருமணம்

நண்பர்களாக இணைந்து ஒரு நான்கைந்து நாட்கள் பயணம் செல்வதற்கே, முதலில் நான்கைந்து மணிநேரங்கள் அவர்களுடன் இருக்க முடிகிறதா, அது மனதுக்கு பிடிக்கிறதா என்று பார்த்து, பிறகு ஒரு நாள் பயணம் சென்று, அதுவும் சரிபட்டு வந்து, மனதிற்கினியதாக இருந்தால் மட்டுமே, நான்கைந்து நாட்கள் பயணம் திட்டமிட வேண்டும். இதை ஒரு நண்பன் எனக்கு சொல்லி கொடுத்தான்.

ஏனெனில் நண்பர்களுடன் பயணம் போவதே ஒரு மாற்றத்திற்காகவும், மகிழ்வுக்காகவும் தான். நான்கு நாட்கள் பயணம் சென்றுவிட்டு இரண்டாவது நாளே ஐயோ ஏன் இவர்களுடன் வந்தோம் என்று தோன்றிவிட்டால், பாதியில் திரும்பியும் வர இயலாது, மகிழ்வாக மற்ற நாட்களை கழிக்கவும் இயலாது. 

இது அவசியமற்று நாமே இழுத்து போட்டுக்கொள்ளும் சங்கடம்.

அப்படியிருக்க வாழ்நாள் முழுவதும் வாழ ஒருவருடன் முடிவு செய்வதற்கு முன் அவர்களுடன் சில நாட்கள் தொடங்கி, ஒரு சில வருடங்களாவது வாழ்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டாமா? ஒரேயடியாக திருமணம் செய்துவிட்டு, வெளியில் வருவதற்குள் நம் சட்டங்கள், பிள்ளைகள் என குறுக்கும் நெடுக்குமாக வலைகளில் மாட்டிக்கொண்ட பிறகு, வாழ்வு தொலைத்து வாழ்வதில் என்ன பயன்? 

நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கு ஏதுவானதாக இருத்தல் வேண்டாமா? அடுத்த கட்டத்திற்கு இழுத்துச் செல்லும் திருமணம் என்பது, நம் நிம்மதியை, மகிழ்வை, வளர்ச்சியை, சுயமரியாதையை கூட்ட வேண்டுமேயல்லாது, குறைக்கக் கூடாதல்லவா? அப்படி குறைத்தால் நம்மை நாமே பின்னுக்கு இழுத்த கதை தானே தவிர, முன்னேறும் வழியல்லவே!

Desi Men Body Hair - Armpit Hair

Desi Men Fitness

Desi Men in Towel

Comments

  1. இப்போவே முக்கால் வாசி பேர் நான் Top என்று சொல்லிட்டு, ஆளுக்கு ஏத்த மாறி மண்டி போட்டுட்டு இருக்காங்க. வருங்காலத்தில் Top என்று எவரும் இருக்க போவதில்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் மாத்திரைகள்

திருமணமாகும் முன்னரே காதலித்தவளுடன் உடலுறவு கொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது. இரண்டு மனம் ஒத்துப் போன பிறகு ஓத்துக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படாமல் அவள் அவனுக்கு தன் புண்டையை விரிக்கமாட்டாள். ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, ஆசை காட்டி மோசம் பண்ணும் ஆண்களுக்கு சமூகத்தில் பஞ்சமா என்ன?

ஆபிரிக்க ஆண்களுக்கு பொதுவாகவே ஆண்குறி பெரிதாக இருக்குமா?

ஆசிய ஆண்களை விட ஆபிரிக்க ஆண்களுக்கு ஆண்குறிகள் பெரிதாக இருக்குமா? ஆண்குறியின் அளவுக்கும் இனத்திற்கும்(Race/Ethnicity) ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இல்லை என்கிறது விஞ்ஞானம். ஆமாங்க, ஆபிரிக்க ஆண்களுக்குத்தான் ஆண்குறி பெரிதாக இருக்கும் என்பது நமது சமூகத்தில் அறியாமையினால் விதைக்கப்பட்ட மூட நம்பிக்கைகளில் ஒன்றாகும். நம்மூரிலேயே பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் இருக்கிறார்கள். ஆபிரிக்க ஆண்களில் கூட சிறிய ஆண்குறி உடையவகள் இருக்கிறார்கள். இந்த மூட நம்பிக்கை பரவலாக நம்பப்பட்டமைக்குக் காரணம் ஆபாசப் படங்கள் ஆகும். அவற்றில் நடிக்கும் ஆபிரிக்க, கறுப்பின ஆண்களுக்கு ஆண்குறி சாதாரண அளவை விட பெரிதாகவே இருக்கும். அப்படியிருப்பதால் எல்லா ஆபிரிக்க ஆண்களுக்கும் ஆண்குறி பெரிதாகவே இருக்கும் என்ற மூட நம்பிக்கை வலுப்பெற்று விட்டது. ஆனால் உண்மையில் எல்லா இன ஆண்களிடமும் பெரிய ஆண்குறியை உடைய ஆண்களும் உள்ளனர், சிறிய ஆண்குறியை உடைய ஆண்களும் உள்ளனர். ஒரு ஆணின் இனத்திற்கும், அவனது சாதிக்கும் அவனின் ஆண்குறியின் அளவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஆண்குறியின் அளவு என்பது ஒரு ஆணின் குடும்ப சொத்து. இருப்பினும் நீங்க பார்க்கிற...

லுங்கிக்கு கொடுக்கப்பட்ட சாதிய அடையாளம்

பொதுவாகவே மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அவை சார்ந்து ஆண்ட சாதியினருக்கும் அடக்கி ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் வெவ்வேறான கருத்துக்கள், முரண்பாடுகள் இருக்கும். பெரியேறும் பெருமாள், கர்ணன் வரிசையில் திரைக்கு வர இருக்கும் மாரி செல்வராஜின் இன்னொரு படம் தான் Bison(காட்டெருமை). அந்தப் படத்தின் First Look, Trailers, மற்றும் பாடல்கள் தற்சமயம் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இப்போ அதில ஏதாவது பிரச்சனை கிளம்பியிருக்கா என்றால் அது தான் இல்லை. பைசன் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பைசன் திரைப்படத்தில் துருவ் விக்கிரம் அணிந்திருந்த லுங்கி தான் தற்சமயம் பேசுபொருளாகி உள்ளது. துருவ் என செல்லமாக அழைக்கப்படும் Dhruv Vikram அவர்கள் Bison(2025) திரைப்படம் சார்ந்த நேர்காணலில் கர்ணன் படத்தில் நடிகர் தனுஷ் அணிந்த அதே லுங்கியை பைசன் படத்தில் சில காட்சிகளின் போது தானும் அணிந்ததாக கூறியிருந்தார். தனுஷ் அணிந்த லுங்கியை துருவ் அணிந்தது தான் பிரச்சனையா? அதுவும் இல்லை. ஒரே லுங்கி என்பது போல் தான் அவர் சொல்லியிருப்பார். அதே லுங்கி என்று சொல்லியிருக்க மாட்டார்.

முழுசா மூடியிருந்தாலும் மூடாக்கும் ஆண்கள்

ஆண்கள் வயசுக்கு வந்த நாள் முதல் செய்யும் முதல் விடையம் தான் தமது உடலில் இருக்கும் அம்சமான விடையங்கள் Highlight ஆகி வெளித்தெரியும் வகையில் ஆடைகளை அணிவதாகும். ஆனால் அதற்காக எல்லாத்தையும் தூக்கி காட்ட வேண்டும் என்றில்லை. ஆண்களின் தொடைகள், ஜட்டி பொட்டலம்(Underwear Bulge), குண்டிகள், மேற்கை(Biceps), மார்பு, இடுப்பு போன்றவற்றின் Outline/Shape வெளித்தெரியும் வகையில் உடலுடன் ஒட்டியது போன்ற ஆடைகளை நேர்த்தியாக அணிந்தாலே போதும். பார்க்கிறவங்க பார்வையெல்லாம் உங்கள் மேலேதான் இருக்கும்.

உங்களுக்கு பெரிய சைஸ் ஜட்டி போடும் பழக்கம் இருக்கா?

உங்களுக்கு உங்க சைஸை விட பெரிய சைஸ் ஜட்டி போடும் பழக்கம் இருக்கா? அதுக்கு நீங்க ஜட்டி போடாமலேயே இருக்கலாம். ஆண்கள் ஜட்டி போடுவேதே அவை அவர்களின் அந்தரங்கப் பகுதியை தேவையான அளவுக்கு தாங்கிப் பிடித்து Support கொடுப்பதற்கு ஆகும். ஆனால் எல்லா ஆண்களுக்கும் அவர்களின் இடுப்பு அளவுக்கு மாத்திரம் ஜட்டியை வாங்கி அணியும் போது ஜட்டி Size பத்தாது போகலாம்.  Waist Size க்கு ஏற்ற Underwear Size யை தெரிவு செய்து அணிந்தால் கூட அது அதிகம் இறுக்கமாக, தளர்வாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.