Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தொப்புள்கொடியை பவுடராக்கி மருந்தாக பயன்படுத்தலாமா?

யார் முட்டாள்? சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்களை(Stem Cells) அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.  

Manly Topics Blog

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில், தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன், அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள், அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். 

Desi Hairy Men with Thayaththu

Desi Men Body Hair

Desi Hairy Men without Shirt

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கம் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை  என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம், அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு "ஸ்டெம்செல் தெரபி"  என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா? இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா? என்று சிந்தித்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் பயன்படுத்திய அதே முறையை தான் இன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து "ஸ்டெம் செல் தெரபி" என வழங்குகின்றனர். ஸ்டெம் செல் முறையானது, நம் உடலின் எல்லா வகையான நோய்களையும், குறைபாடுகளையும் சரி செய்ய வழி வகுக்கிறது. புற்றநோய் முதல் விந்தணு குறைபாடு வரை இது எல்லாவற்றிருக்கும் நிரந்தர தீர்வை தருகிறதாம்.

Read More: ஆண்கள் தொப்புள் கொடி தவிர்ந்து வேறு எவற்றை தாயத்தாக செய்து அணியலாம்?

Silver Thayaththu

Fact Check: பிறந்த குழந்தையின் காய்ந்த தொப்புள் கொடியை (Umbilical Cord Stump) அரைத்து அல்லது தாயத்துக்குள் வைத்து பாதுகாக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. இந்த தொப்புள் கொடி பவுடரை, குழந்தை வளர்ந்த பிறகு ஏற்படும் கடுமையான நோய் பாதிப்புகளின் போது நீரில் கரைத்துக் கொடுக்கும் நம்பிக்கை பாரம்பரிய மருத்துவத்தில் காணப்படுகிறது. இது பெரும்பாலும் பிற்கால ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புக்கான ஒரு கலாச்சார நம்பிக்கையாக கருதப்படுகிறது. 

தொப்புள் கொடி பாதுகாப்பு: குழந்தை பிறந்த 5 முதல் 15 நாட்களுக்குள் காய்ந்து விழும் தொப்புள் கொடி காய்ந்த பின், அதை நன்கு உலர்த்தி, பொடி செய்து அல்லது தாயத்துக்குள் (Amulet) இட்டு பாதுகாப்பார்கள்.

Men with Thayaththu

பயன்பாடு: சில பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, பிற்காலத்தில் ஏற்படும் கொடிய நோய்களுக்கு மருந்தாக இந்தத் தொப்புள் கொடி பவுடரை நீரில் கலந்து கொடுப்பார்கள்.

கலாச்சார முக்கியத்துவம்: இது பிறந்த குழந்தையை நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.

மருத்துவக் குறிப்பு: காய்ந்து விழும் தொப்புள் கொடி முனையை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும், அதே சமயம் அதை வலுக்கட்டாயமாக இழுக்கக்கூடாது. 

குறிப்பு: இது ஒரு கலாச்சார மற்றும் பாரம்பரிய நம்பிக்கை சார்ந்த தகவல், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை அல்ல.

இந்த பழக்கம் உங்கள் குடும்பத்தில் இருந்தால் அவை தொடர்பான அனுபவங்களை Comment பண்ணுங்க.

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.