தனது மனைவியுடன் முதலிரவு கொண்டாட தயாராகும் போது ஆண்கள் Briefs எனப்படும் கட் ஜட்டிகளையும், Arm Cut/Sleeveless Undershirt எனப்படும் கட் பனியன்களையும்(Sleeveless Baniyan) அணிவது வழமையாகும்.
கட் ஜட்டி, கட் பனியன் போன்றவற்றை அணிந்திருக்கும் ஆண்கள், அவற்றுடன், ஆடைகளை அவுத்து, அரை நிர்வாணக்கோலத்தில் தமது மனைவி முன் நிற்கும் போது மிகவும் கவர்ச்சியாக வெளித்தெரிவர்.
பொறுமையிழந்த மனைவி, தன் கணவனின் கட் பனியன், கட் ஜட்டியை கழட்டும் போது அவன் மிகவும் கவர்ச்சியாக வெளித்தெரிவான். அதே நேரம், அவை உடலுடன் ஒட்டியது போன்று இறுக்கமாக இருப்பதால், அவற்றை கழட்டுவது சற்று கடினமாக இருக்கும். அதனால் மனைவியின் பொறுமையை முதலிரவில் சோதித்து விளையாட ஆண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அது அமையும்.







Comments
Post a Comment